Album: Padikathavan (1985)
Artists: S. P. Balsubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Padikathavan (1985)
Artists: S. P. Balsubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balsubrahmanyam
Music By : Ilayaraja
Male : Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Adhanaaal Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Male : Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla
Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla
Male : Uzhaipa Nambi Polachirukiren
Naan Unmaiyaaga Oorukulla
Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Male : Padikaadha Muttaalnu
Pala Peru Sonnaanunga
Adhanaala Kutham Enna Annachi
Padichaalum Vela Vetti
Kedaikaadha Desathila
Arivaali Aana Mattum Ennachi
Male : Thappu Thanda Pannaama
Thanda Choru Thinnaama
En Pola Porraadu
Inbam Varum Pinnodu
Male : Nalla Thaan Kaiyum Kaalum Vechaanae
Ennaatum Paadu Padu Machaanae
Appavum Solluven Ippovum Solluven
Eppovum Naan Oru Uththama Puthiran
Male : Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Aduthavana Keduthadhilla
Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla
Male : Uzhaipa Nambi Polachirukiren
Naan Unmaiyaaga Oorukulla
Rajavukku Raja Naanda…doi
Enakku Mandhiringa Yaarum Ila..
Eh Eh Eh Hey
Chorus : Lal Laala Laalalaaaa
Lal Laala Laalalaaaa
Lal Laala Laalalaaaa
Lal Laala Laa Lala Laaa…..
Male : Thaaiyattum Anbu Vecha
Thambhinnu Aasa Vecha
Naayattum Vandhu Nippen Pinnaadi
Evanaachum Vambilutha
En Mela Kaiya Vecha
Emanaatum Ninnuduven Munnadi
Male : Villanukku Villan Thaan
Veeranukku Veran Thaan Doi…
Sandaiyinnu Vandhaaka
Thozha Thattum Sooranthaan
Male : Ezhainga Kaneer Sindha Koodathu
Aathaadi Namma Nenjam Thangaadhu
Kannula Eramum Nenjula Baramum
Ullavan Yaarukum Nallathu Pannuven
Male : Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Aduthavana Keduthadhilla
Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla
Male : Uzhaipa Nambi Polachirukiren
Hahahaha..
Naan Unmaiyaaga Oorukulla…doi…
Male : {Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila} (2)
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல அதனால்
ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும்
இல்ல
ஆண் : அடுத்தவனை
கெடுத்ததில்ல வயித்தில
தான் அடிச்சதில்ல
அடுத்தவனை கெடுத்ததில்ல
வயித்தில தான் அடிச்சதில்ல
ஆண் : உழைப்ப நம்பி
பொழச்சிருக்கிறேன் நான்
உண்மையாக ஊருக்குள்ள
ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும்
இல்ல
ஆண் : படிக்காத முட்டாள்னு
பல பேரு சொன்னானுங்க
அதனால குத்தம் என்ன
அண்ணாச்சி படிச்சாலும்
வேல வெட்டி கிடைக்காத
தேசத்தில அறிவாளி ஆனா
மட்டும் என்னாச்சி
ஆண் : தப்பு தண்டா
பண்ணாம தண்ட சோறு
தின்னாம என் போல
போராடு இன்பம் வரும்
பின்னோடு
ஆண் : நல்லா தான் கையும்
காலும் வச்சானே என்னாடும்
பாடு படு மச்சானே அப்பவும்
சொல்லுவேன் இப்போவும்
சொல்லுவேன் எப்போவும்
நான் ஒரு உத்தம புத்திரன்
ஆண் : ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல வயித்தில
தான் அடிச்சதில்ல
ஆண் : உழைப்ப நம்பி
பொழச்சிருக்கிறேன் நான்
உண்மையாக ஊருக்குள்ள
ராஜாவுக்கு ராஜா நான்டா
டோய் எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல யே யே
யே ஹே
குழு : ………………………….
ஆண் : தாயாட்டும் அன்பு
வெச்ச தம்பின்னு ஆச
வெச்ச நாயாட்டம் வந்து
நிப்பேன் பின்னாடி எவனாச்சும்
வம்பிழுத்தா என் மேல கைய
வெச்சா எமனாட்டம்
நின்னுடுவேன் முன்னாடி
ஆண் : வில்லனுக்கு வில்லன்
தான் வீரனுக்கு வீரன் தான்
டோய் சண்டையின்னு
வந்தாக்கா தோள் தட்டும்
சூரன்தான்
ஆண் : ஏழைங்க கண்ணீர்
சிந்த கூடாது ஆத்தாடி நம்ம
நெஞ்சம் தாங்காது கண்ணுல
ஈரமும் நெஞ்சுல பாரமும்
உள்ளவன் யாருக்கும்
நல்லது பண்ணுவேன்
ஆண் : ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல வயித்தில
தான் அடிச்சதில்ல
ஆண் : உழைப்ப நம்பி
பொழச்சிருக்கிறேன்
ஹாஹாஹாஹா நான்
உண்மையாக ஊருக்குள்ள
டோய்
ஆண் : { ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல } (2)