
Album: Meendum Kokila
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Meendum Kokila
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : Haa…aaa…aaa…aaa….
Male : Haa…aaa…aaa…aaa….(Overlap)
Female : Haa…aaa…aaa..aaa..aaa..aaa..aaa…aa..
Male : Haa Aaa Aa Aa Aa Aa Aaa
Haa…aaa..haaa…aaa…aaa…..
Male : Raadhaa Raadhaa Nee Engae
Female : Kannan Engae Naan Angae
Male : Raadhaa Raadhaa Nee Engae
Female : Kannan Engae Naan Angae
Male : En Ullam Pudhu Vellam
Female : Poo Vannam Un Vannam
Pon Vannam
Male : Raadhaa Raadhaa Nee Engae
Male : Naanalil Paai Virithu
Naan Adhil Palli Konden
Naanalil Paai Virithu
Naan Adhil Palli Konden
Male : Naanoru Pakkam Yenadi Vetkam
Enna Solli Vitten
Ilamai Veenaiyil Pudhiya Raagangal
Bodhaiyil Moozhgi Vitten…ae….aennn
Female : Kannaa Kannaa Nee Engae
Male : Raadhaa Engae Naan Angae
Female : En Ullam Pudhu Vellam
Male : Poo Vannam Un Vannam
Pon Vannam
Female : Kannaa Kannaa Nee Engae
Female : Kaaladi Osaiyilae
Yaazhisai Kettu Vandhen
Kaaladi Osaiyilae
Yaazhisai Kettu Vandhen
Female : Kannan Kovilil Kannan Kaavalil
Kavidhai Paadi Vandhen
Idaiyin Megalai Nadanamaadidum
Yaekkathil Odi Vandhen
Male : Raadhaa Raadhaa Nee Engae
Female : Kannan Engae Naan Angae
Male : En Ullam Pudhu Vellam
Female : Poo Vannam Un Vannam
Pon Vannam
Male : Raadhaa
Female : Kannaa
Both : Nee Engae…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…ஆஅ
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
ஆண் : நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
ஆண் : நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி விட்டேன்…….ஏ….ஏன்….
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
ஆண் : ராதா எங்கே நான் அங்கே
பெண் : என் உள்ளம் புது வெள்ளம்
ஆண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
பெண் : காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
பெண் : கண்ணன் கோவிலில்
கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிடும்
ஏக்கத்தில் ஓடி வந்தேன்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா
பெண் : கண்ணா
இருவர் : நீ எங்கே…