Album: Therkathi Kallan
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Therkathi Kallan
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Unnai Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Female : Minnum Vanna Kannan Tholilae
Maalaiyaaga Koodidum Vaelaiyagaa
Female : Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Unnai Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Female : Pottu Vaiththu Paarkkiraen Nee Kaanavae
Poo Malligaiyae….en Punnagaiyae
Pottu Vaiththu Paarkkiraen Nee Kaanavae
Poo Malligaiyae….en Punnagaiyae
Female : Mottu Vitta Poovai
Katti Kolla Vaa….vaa…
Metti Saththam Kettu
Mettu Kattu Devaa
Neeyum Naanum Paalodu Thaenaai Saera
Female : Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Unnai Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Female : Minnum Vanna Kannan Tholilae
Maalaiyaaga Koodidum Vaelaiyagaa
Female : Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Unnai Radha Azhaikkiraal
Female : Oodal Ennum Naadagam
Yaen Thevaiyaa
Vaa Katti Kolla Nee Thottu Kolla
Oodal Ennum Naadagam
Yaen Thevaiyaa
Vaa Katti Kolla Nee Thottu Kolla
Female : Minnal Idai Paagam
Kanni Ival Thegam
Mannanukku Yogam
Manmathanin Yaagam
Paaram Theera Tholodu Tholum Saera
Female : Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Unnai Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Female : Minnum Vanna Kannan Tholilae
Maalaiyaaga Koodidum Vaelaiyagaa
Female : Radha Azhaikkiraal
Kadhal Raagam Isaikkiraal
Unnai Radha Radha Radha……
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ராதா அழைக்கிறாள்……
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்…..
காதல் ராகம் இசைக்கிறாள்……
பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
பெண் : ராதா அழைக்கிறாள்……
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்…..
காதல் ராகம் இசைக்கிறாள்……
பெண் : பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே…..என் புன்னகையே…..
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே…..என் புன்னகையே…..
பெண் : மொட்டு விட்ட பூவைக்
கட்டிக் கொள்ள வா……வா…..
மெட்டிச் சத்தம் கேட்டு
மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர
பெண் : ராதா அழைக்கிறாள்……
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்…..
காதல் ராகம் இசைக்கிறாள்……
பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…..
காதல் ராகம் இசைக்கிறாள்……
உன்னை ராதா அழைக்கிறாள்…..
பெண் : ஊடல் என்னும் நாடகம்
ஏன் தேவையா….
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம்
ஏன் தேவையா….
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள
பெண் : மின்னல் இடை பாகம்….
கன்னி இவள் தேகம்…..
மன்னனுக்கு யோகம்….
மன்மதனின் யாகம்….
பாரம் தீர தோளோடு தோளும் சேர…
பெண் : ராதா அழைக்கிறாள்……
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்…..
காதல் ராகம் இசைக்கிறாள்……
பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…..
காதல் ராகம் இசைக்கிறாள்……
உன்னை ராதா ராதா ராதா……..