.jpg)
Album: Thanga Magan (1983 )
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thanga Magan (1983 )
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Raathiriyil Poothirukkum
Thaamarai Thaan Penno
Raajasugam Thedivara
Thoodhuvidum Kanno
Male : Selai Cholaiyae
Paruvasugam Thaedum Maalaiyae
Selai Solaiyae
Paruvasugam Thedum Maalaiye
Pagalum Urangidum
Male : Raathiriyil Poothirukkum
Thaamarai Thaan Penno
Raajasugam Thedivara
Thoodhuvidum Kanno
Chorus : Haa……aaaa…..aaa…..
Haa…..aaa.a….aaa…..
Aaa….aaaa…
Aaaa…aaaa….aaa.a…aaa…aaa….
Female : {Veenai Yenum Maeniyilae
Thanthiyinai Meettum
Male : Kai Viralil Oru Vegam
Kan Asaivil Oru Baavam} (2)
Female : Vaanulagae Boomiyilae
Vanthathu Pol Kaattum
Vaanulagae Boomiyilae
Vanthathu Pol Kaattum
Male : Jeeva Nadhi Nenjinilae
Aadum Odum Modhum
Pudhiya Anubavam
Male : Raathiriyil Poothirukkum
Thaamarai Thaan Penno
Raajasugam Thedivara
Thoodhuvidum Kanno
Chorus : Haa……aaaa…..aaa…..
Haa…..aaa.a….aaa…..
Aaa….aaaa…
Aaaa…aaaa….aaa.a…aaa…aaa….
Male : {Maanganigal Thottililae
Thoonguthadi Angae
Female : Mannavanin Pasi Aara
Maalaiyilae Parimaara} (2)
Male : Vaazhai Ilai Neer Thelithu
Podadi En Kannae
Vaazhai Ilai Neer Thelithu
Podadi En Kannae
Female : Naadhasvaram Oodhum Varai
Nenjam Innum Konjam
Porumai Avasiyam
Female : Raathiriyil Poothirukkum
Thaamarai Thaan Penno
Raajasugam Thedivara
Thoodhuvidum Kanno
Male : Selai Cholaiyae
Paruvasugam Thaedum Maalaiyae
Selai Solaiyae
Paruvasugam Thedum Maalaiye
Pagalum Urangidum
Male : Raathiriyil Poothirukkum
Thaamarai Thaan Penno
Female : Raajasugam Thedivara
Thoodhuvidum Kanno
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
ஆண் : சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆஅ…..
ஆஆ…..ஆஆ…..
ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ…
பெண் : {வீணையெனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
ஆண் : கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்} (2)
பெண் : வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும்
மோதும் புதிய அனுபவம்
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆஅ…..
ஆஆ…..ஆஆ…..
ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ…
ஆண் : {மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
பெண் : மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற} (2)
ஆண் : வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
பெண் : நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சம் இன்னும் கொஞ்சம்
பொறுமை அவசியம்
பெண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
ஆண் : சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
பெண் : ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ