Album: Veppam
Artists: Apoorva
Music by: Joshua Sridhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Veppam
Artists: Apoorva
Music by: Joshua Sridhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Apoorva
Music By : Joshua Sridhar
Female : Hey Rani Naa Maharani
Neethaan En Adima
Vaya Ena Pallakkula Thooki Po
Rani Naa Maharani
En Theva Pudhuma
Vaa Ya Un Vegatha Nee Kaati Po..
Female : Kaadhal Irukum Varayila Kannodu
Kaamam Irukum Ulagila..
Dhegam Irukum Varaiyila Theeratha
Dhagam Irukum Manadhila..
Female : Hey Rani Naa Maharani
Neethaan En Adima
Vaya Ena Pallakkula Thooki Po
Rani Naa Maharani
En Theva Pudhuma
Vaa Ya Un Vegatha Nee Kaati Po..
Chorus : Hoiii….
Female : Kaadhal Irukum Varayila Kannodu
Kaamam Irukum Ulagila..
Dhegam Irukum Varaiyila Theeratha
Dhagam Irukum Manadhila..
Female : Hey Vazhkayil Ingae
Pala Aayiram Kashtam
Un Vasalai Thattum
Adhil Nogumae Manam
Vaedhanai Theera
Un Vaalibam Aara..
Naan Poduraen Maalai
Ena Sethuko Dhinam
Female : Adada Un Dhegam Kannadi
Vandhu Nan Parthen Munnadi
Thunbam Odattum Pinaadi
Kaadhalargal Ellam Kiladi Kiladi Kiladi
Female : Andru Mudhal Indru Varaiyila..
Chorus : Hoiii….
Female : Kaadhal Irukum Varayila Kannodu
Kaamam Irukum Ulagila..
Dhegam Irukum Varaiyila Theeratha
Dhagam Irukum Manadhila..
Chorus : Vaadi En Valli
Nee Enna Kavarntha Kalli
Adi Unna Naanum Alli
Naa Odi Povaen Thalli..
Chorus : Alli Nagar Malli
Enna Adika Veikara Milli
Adi Needhaan Endhan Villi..
Ae Oyae Oyae..
Female : Ayyo Vaelayil Tholla
Dhinam Veetula Tholla
Nadu Roatula Tholaa
Dhinam Vaegumae Manam
Female : Oothiko Ulla
Unai Thaethiko Mella
Sruthi Yethiko Ena
Konjam Kuraiyumae Ganam..
Female : Vegam Ilaamal Thoorathu..
Mogam Ilaama Vaazhvaethu..
Aasai Eppodhum Theerathu..
Acham Ilaama Munneru Munneru Munneru..
Female : Andru Mudhal Indru Varaiyila..
Chorus : Hoiii….
Female : Kaadhal Irukum Varayila Kannodu
Kaamam Irukum Ulagila..
Dhegam Irukum Varaiyila Theeratha
Dhagam Irukum Manadhila..
Female : Hey Rani Naa Maharani
Neethaan En Adima
Vaya Ena Pallakkula Thooki Po
Rani Naa Maharani
En Theva Pudhuma
Vaa Ya Un Vegatha Nee Kaati Po..
Chorus : Hoiii….
Female : Kaadhal Irukum Varayila Kannodu
Kaamam Irukum Ulagila..
Dhegam Irukum Varaiyila Theeratha
Dhagam Irukum Manadhila..
பாடகி : அபூர்வா
இசை அமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர்
பெண் : ஹே ராணி நான் மகராணி
நீதான் என் அடிமை வாயா
என்ன பல்லாக்குல தூக்கி போ
ராணி நான் மகராணி என் தேவ புதும
வாயா உன் வேகத்த நீ காட்டி போ
பெண் : காதல் இருக்கும் வரையில கண்ணோடு
காமம் இருக்கும் உலகிலே
தேகம் இருக்கும் வரையில தீராத
தாகம் இருக்கும் மனதிலே..
பெண் : ஹே ராணி நான் மகராணி
நீதான் என் அடிமை வாயா
என்ன பல்லாக்குல தூக்கி போ
ராணி நான் மகராணி என் தேவ புதும
வாயா உன் வேகத்த நீ காட்டி போ
குழு : ஹோய் ……..
பெண் : காதல் இருக்கும் வரையில கண்ணோடு
காமம் இருக்கும் உலகிலே
தேகம் இருக்கும் வரையில தீராத
தாகம் இருக்கும் மனதிலே..
பெண் : ஹே வாழ்க்கையில் இங்கே
பல ஆயிரம் கஷ்டம்
உன் வாசலை தட்டும் அது நோகுமே
மனம் வேதனை தீர உன் வாலிபம் ஆற
நான் போடுறேன் மாலை என சேத்துக்கோ தினம்
பெண் : அடடா உன் தேகம் கண்ணாடி
வந்து நான் பார்த்தேன் முன்னாடி
துன்பம் ஓடட்டும் பின்னாடி
காதல் கலையில் நான்
கில்லாடி கில்லாடி கில்லாடி
பெண் : அன்று முதல் இன்று வரையில…..
குழு : ஹோய் …..
பெண் : காதல் இருக்கும் வரையில கண்ணோடு
காமம் இருக்கும் உலகிலே
தேகம் இருக்கும் வரையில தீராத
தாகம் இருக்கும் மனதிலே..
குழு : வாடி என் வள்ளி நீ என்ன கவர்ந்த கள்ளி
உன்ன நானும் அள்ளி நான் ஓடி போவேன் தள்ளி
அல்லிநகர் மல்லி என்ன அடிக்க வைக்கிற நெல்லி
அடி நீதான் எந்தன் வில்லி ஹே….ஹோய்…ஹோய்…
பெண் : அய்யோ வெளியில தொல்ல
தினம் வீட்டுல தொல்ல
நடு ரோட்டுல தொல்ல தினம் வேகுமே மனம்
ஊத்திக்கோ உள்ள உனை தேத்திக்கோ மெல்ல
ஸ்ருதி ஏத்திக்கோ என்ன கொஞ்சம் குறையுமே கணம்
பெண் : மேகம் இல்லாமல் தூறாது
மோகம் இல்லாம வாழ்வேது
ஆசை எப்போதும் தீராது அச்சம் இல்லாம
முன்னேறு முன்னேறு முன்னேறு
பெண் : அன்று முதல் இன்று வரையில….
குழு : ஹோய் ….
பெண் : காதல் இருக்கும் வரையில கண்ணோடு
காமம் இருக்கும் உலகிலே
தேகம் இருக்கும் வரையில தீராத
தாகம் இருக்கும் மனதிலே..
பெண் : ஹே ராணி நான் மகராணி
நீதான் என் அடிமை வாயா
என்ன பல்லாக்குல தூக்கி போ
ராணி நான் மகராணி என் தேவ புதும
வாயா உன் வேகத்த நீ காட்டி போ
குழு : ஹோய் …..
பெண் : காதல் இருக்கும் வரையில கண்ணோடு
காமம் இருக்கும் உலகிலே
தேகம் இருக்கும் வரையில தீராத
தாகம் இருக்கும் மனதிலே..