Album: Veppam
Artists: Benny Dayal
Music by: Joshua Sridhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Veppam
Artists: Benny Dayal
Music by: Joshua Sridhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Benny Dayal
Music By : Joshua Sridhar
Male : Minnala Pudikira Vayasidhu
Maegathil Parakira Manasidhu
Mala Mala Mala Mala Vena
Uyarathil Yeri Vaa Da Vaa Da..
Asayaai Jeyikira Vayasidhu
Anubavam Pazhagura Manasidhu..
Alai Alai Alai Ena Anu Dhinam Seeri Vaa Da….
Male : Kottamal Eppodhum
Thaen Kootu Thaeni Irunthaal
Katterumbum Kooda
Kaiya Vechu Paarkum
Anjaamal Eppodhum
Nee Nenja Thooki Nadanthaal
Undhan Vaazhkai Undhan Kaiyil Vaa Daa..
Male : Minnala Pudikira Vayasidhu
Maegathil Parakira Manasidhu
Mala Mala Mala Mala Vena
Uyarathil Yeri Vaa Da Vaa Da..
Asayaai Jeyikira Vayasidhu
Anubavam Pazhagura Manasidhu..
Alai Alai Alai Ena Anu Dhinam Seeri Vaa Da….
Male : ……………………
Male : Nagarnthida Nadhi Maruthalae
Kadalinai Thoda Vazhi Illai
Ezhunthida Ini Thadai Illai
Ena Vaa Da Vaa Da
Kedandhida Nee Kal Illai
Udainthida Nee Pul Illai
Alavida Oru Sol Illai
Ena Vaa Da Vaa Da
Male : Ada Kaelvi Kaetka Yaarum Illai
Indha Puvii Meedhu
Endrum Sogam Illai..
Kaiyila Kaasu Ilaiya…
Kalangaama Siripoam Vellaya..
Vaazhkayil Ethuvum Thaevaya..
Indha Nimmathi Pothum Ada
Chorus : …….
Male : Vaa Da..
Male : Minnala Pudikira Vayasidhu
Maegathil Parakira Manasidhu
Mala Mala Mala Mala Vena
Uyarathil Yeri Vaa Da Vaa Da..
Asayaai Jeyikira Vayasidhu
Anubavam Pazhagura Manasidhu..
Alai Alai Alai Ena Anu Dhinam Seeri Vaa Da….
Chorus : …………………….
Male : Parunthugal Adhu Enaalum,
Pallathil Sendru Vaazhadhu..
Siragugal Pudhu Malai Yera
Nee Vaa Da Vaa Daa..
Male : Alaigalil Varum Nuraiyaaga
Aandugal Adhu Karainthodum..
Pozhuthugal Adhu Puthayalthaan
Nee Vaa Da Vaa Da..
Male : Ada Thoalin Meedhu
Baaram Illai..
Ini Pogum Thooram
Romba Thooram Illai..
Kanavugal Edhuvum Namakkilla..
Irundhaalum Athukku Thavikala..
Vaazhkayil Ethuvum Thaeva Illa
Indha Nimmathi Pothum Ada
Chorus : …….
Male : Vaa Da..
Chorus : ……………………..
பாடகர் : பென்னி டயல்
இசை அமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர்
ஆண் : மின்னல புடிக்கிற வயசிது
மேகத்தில் பறக்கிற மனசிது
மள மள மள மளவென உயரத்தில்
ஏறி வாடா வாடா
ஆசையை ஜெயிக்கிற வயசிது
அனுபவம் பழகுற மனசிது
அலை அலை அலை அலையென
அனுதினம் சீறி வாடா
ஆண் : கொட்டாமல் எப்போதும்
தேன் கூட்டு தேனீ இருந்தால்
கட்டெறும்பும் கூட
கைய வெச்சு பார்க்கும்
அஞ்சாமல் எப்போதும்
நீ நெஞ்ச தூக்கி நடந்தால்
உந்தன் வாழ்க்கை
உந்தன் கையில் வாடா
ஆண் : மின்னல புடிக்கிற வயசிது
மேகத்தில் பறக்கிற மனசிது
மள மள மள மளவென உயரத்தில்
ஏறி வாடா வாடா
ஆசையை ஜெயிக்கிற வயசிது
அனுபவம் பழகுற மனசிது
அலை அலை அலை அலையென
அனுதினம் சீறி வாடா
ஆண் : …………………….
ஆண் : நகர்ந்திட நதி மறுத்தாலே
கடலினை தொட வழி இல்லை
விழுந்திட இனி தடையில்லை
என வாடா வாடா
கிடந்திட நீ கல்லில்லை
உடைந்திட நீ புல்லில்லை
அளவிட ஒரு சொல்லில்லை
என வாடா வாடா
ஆண் : அட கேள்வி கேட்க யாருமில்லை
இந்த புவி மீது என்றும் சோகமில்லை
கையில காசு இல்லையா கலங்காம
சிரிப்போம் வெள்ளையா
வாழ்க்கையில் எதுவும் தேவையா
இந்த நிம்மதி போதுமடா குழு : ……
ஆண் : வாடா
ஆண் : மின்னல புடிக்கிற வயசிது
மேகத்தில் பறக்கிற மனசிது
மள மள மள மளவென உயரத்தில்
ஏறி வாடா வாடா
ஆசையை ஜெயிக்கிற வயசிது
அனுபவம் பழகுற மனசிது
அலை அலை அலை அலையென
அனுதினம் சீறி வாடா
ஆண் : பருந்துகள் அது எந்நாளும்
பள்ளத்தில் சென்று வாழாது
சிறகுகள் புது மலை ஏற
நீ வாடா வாடா
அலைகளில் வரும் நுரையாக
ஆண்டுகள் அது கரைந்தோடும்
பொழுதுகள் அது புதையல்தான்
நீ வாடா வாடா
ஆண் : அட தோளின் மீது பாரம் இல்லை
இனி போகும் தூரம் ரொம்ப தூரமில்லை
கனவுகள் எதுவும் நமக்கில்லை
இருந்தாலும் அதற்கு தவிக்கலை
வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை
இந்த நிம்மதி போதும் அட குழு : ……………
ஆண் : வாடா ….
குழு : ……………