Album: Veppam
Artists: Clinton Cerejo, Shwetha Mohan
Music by: Joshua Sridhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Veppam
Artists: Clinton Cerejo, Shwetha Mohan
Music by: Joshua Sridhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Clinton Cerejo And Shwetha Mohan
Music By : Joshua Sridhar
Male : Hmm Oh…
Oru Dhevadhai Veesidum Paarvaiyilae
Vizhuvathu Oru Sugam
Aval Dhoorathil Varuvathai Parkkaiyilae
Karaivathum Oru Sugam
Male : Ennodu Pudhu Maattram Thanthaal
Engengum Uru Maattram Thanthaal
En Vaazhvil Oru Yettram Thanthaal
Aval Enakku Endru Intha Mannil Vanthu Piranthavalo
Kan Thoongum Pothum Kaadhal Thanthaal
Aval Kadavul Thantha Parisaaga Kaiyil Kidaithaal
Oh Ho Oh Ho….ho Ho Ooo Ho Hoo
Male : Oru Dhevadhai Veesidum Paarvaiyilae
Vizhuvathu Oru Sugam
Aval Dhoorathil Varuvathai Parkkaiyilae
Karaivathum Oru Sugam
Female : En Vaanil Megangal
Sollaamal Thooruthae
En Kaadhal Vaanilai
Sandhosham Thoovudhae
Female : Nee Thantha Paarvai
Nanainthaalae Paavai
Anbae Anbae Endhan Nenjil
Oli Veesum Kaalai
Irul Poosum Maalai
Undhan Mugam Endhan Kannil
Male : Minsaaram Illaa Nerathil
Minnalaai Vandhu Oli Tharuvaal
Andha Velicha Mazhaiyil
Naan Nanainthiduven
Male : Viral Thottu Vidum Thoorathil
Manam Sutterikkum Bhaarathil
Puriyaadha Bodhai
Idhu Purindha Podhum
Aval Pakkam Vara Pakkam Vara
Padapadakkum…
Male : Wow Ho Wowho Ooo….oh Ho Oh….
Wow Ho Wowho Ooo….
Wow Ho Wowho Ooo….oh Ho Oh….
Wow Ho Wowho Ooo….
Male : Aval Maalaiyil Malarndhidum
Malar Allavaa
Vaasanai En Sondham
Aval Anaivarum Rasiththidum
Nadhi Allavaa
Alai Mattum En Sondham
Male : Oh Ho Oh Ho….oh Ho Oh Ho….
Oh Ho Oh Ho…. Oh Ho Oh Ho….
Male : Kannaadi Aval Paarthathillai
Yen Endru Naan Kettathillai
Aval Azhagai Azhakkum
Oru Karuvi Alla
Aval Kattalaiyai Kettu Thaan
Naan Kattupattu Vaazhuven
Ariyaadha Paadhai Idhu
Arindha Podhum
Aval Pakkam Vara Pakkam Vara
Padapadakkum….
Male : Ho Ho Oo Hoo Oo ..hoo Oo Hoo Ooo Oo
Male : Oru Dhevadhai Veesidum Paarvaiyilae
Vizhuvathu Oru Sugam
Aval Dhoorathil Varuvathai Parkkaiyilae
Karaivathum Oru Sugam
Male : Ennodu Pudhu Maattram Thanthaal
Engengum Uru Maattram Thanthaal
En Vaazhvil Oru Yettram Thanthaal
Aval Enakku Endru Intha Mannil Vanthu Piranthavalo
Kan Thoongum Pothum Kaadhal Thanthaal
Aval Kadavul Thantha Parisaaga Kaiyil Kidaithaal
Oh Ho Oh Ho….ho Ho Ooo Ho Hoo
Oh Ho Oh Ho….ho Ho Ooo Ho Hoo
Male : Oru Dhevadhai Veesidum Paarvaiyilae
Vizhuvathu Oru Sugam
Aval Dhoorathil Varuvathai Parkkaiyilae
Karaivathum Oru Sugam
பாடகர்கள் : கிளின்டன் செரிஜோ மற்றும் ஸ்வேதா
இசை அமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர்
ஆண் : ஹ்ம்ம் ஒ
ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று
இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்
ஆண் : ஓ ஹோ ஓ ….
ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
பெண் : என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே
என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே
நீ தந்தான் பார்வை நனைந்தாளே பாவை
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்
ஒளி வீசும் காலை
இருள் பூசும் மாலை
உந்தன் முகம் எந்தன் கண்ணில்
ஆண் : மின்சாரம் இல்லா நேரத்தில்
மின்னலாய் வந்து ஒளி தருவாள்
அந்த வெளிச்ச மழையில்
நான் நனைந்திடுவேன்
விரல் தொட்டு விடும் தூரத்தில்
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்
புரியாத போதை
இது புரிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்
ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ….
ஆண் : அவள் மாலையில்
மலர்ந்திடும் மலர் அல்லவா
வாசனை என் சொந்தம்
அவள் அனைவரும்
ரசித்திடும் நதி அல்லவா
அலை மட்டும் என் சொந்தம்
ஆண் : ஓ ஹோ ஓ ……
ஆண் : கண்ணாடி அவள் பார்த்ததில்லை
ஏன் என்று நான் கேட்டதில்லை
அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல
அவள் கட்டளையை கேட்டு தான்
நான் கட்டுப்பட்டு வாழுவேன்
அறியாத பாதை இது அறிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்
ஆண் : ஓ ஹோ ஓ…..
ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று
இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்
ஆண் : ஓ ஹோ ஓ ….
ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்