Album: January 1 (1984)
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: January 1 (1984)
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Puththaandu Pooththathu Indru
Pudhu Raagangal Paadungal Vanthu
Naalthaan Thirunaalathaan Kann Munnaal
Naalai Vanam Koyil Aagum
Kadhal Jeevan Leelai Paadum
Nalvaazhththu Naan Sollavo….
Chorus : Puththaandu Pooththathu Indru
Pudhu Raagangal Paadungal Vanthu
Naalthaan Thirunaalathaan Kann Munnaal
Female : Naan Paadum Ragangal Nooru
Thaen Paayum Nerangal Paaru
Female Chorus : Laallaa Laal Laal Laalla
Male Chorus : Laallaa Laal Laal Laalla
Female : Aagaamae Thaanagavae
Aasai Kuralthaan Pesuthu
Female : Megam Moodum Padhai Maelae
Dheepam Yaetrum Velaithaanae
Theraaga Thaenaaga Ponnaaga Nee Odi Vaa
Chorus : Puththaandu Pooththathu Indru
Pudhu Raagangal Paadungal Vanthu
Naalthaan Thirunaalathaan Kann Munnaal
Female : Poo Nenjam Paaduthe Paadal
Or Manjam Poduthe Kaalam
Female Chorus : Laallaa Laal Laal Laalla
Male Chorus : Laallaa Laal Laal Laalla
Female : Thaalaattuthu Vaan Maegamae
Naanaagavae Naal Paarkkuthu
Female : Aasai Maedai Podumpothu
Paadum Veenai Paavai Thaanae
Thaenodu Paal Saera Naan Pada Nee Odi Vaa
Chorus : Puththaandu Pooththathu Indru
Pudhu Raagangal Paadungal Vanthu
Naalthaan Thirunaalathaan Kann Munnaal
Female : Naalai Vanam Koyil Aagum
Kadhal Jeevan Leelai Paadum
Nalvaazhththu Naan Sollavo…
Chorus : Laallaa Laal Laal Laalla
Female : Yaei….
Chorus : Laallaa Laal Laal Laalla
Female : Haei…..haei….
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ……
குழு : புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
பெண் : நான் பாடும் ராகங்கள் நூறு
தேன் பாயும் நேரங்கள் பாரு
பெண் குழு : லால்லா லால் லால் லால்லா
ஆண் குழு : லால்லா லால் லால் லால்லா
பெண் : ஆகாயமே தானாகவே
ஆசைக் குரல்தான் பேசுது
பெண் : மேகம் மூடும் பாதை மேலே
தீபம் ஏற்றும் வேளைதானே
தேராக தேனாக பொன்னாக நீ ஓடி வா
குழு : புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
பெண் : பூ நெஞ்சம் பாடுதே பாடல்
ஓர் மஞ்சம் போடுதே காலம்
பெண் குழு : லால்லா லால் லால் லால்லா
ஆண் குழு : லால்லா லால் லால் லால்லா
பெண் : தாலாட்டுது வான் மேகமே
நானாகவே நாள் பார்க்குது
பெண் : ஆசை மேடை போடும்போது
பாடும் வீணை பாவை தானே
தேனோடு பால் சேர நான் பாட நீ ஓடி வா
குழு : புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
பெண் : நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ……
குழு : லால்லா லால் லால் லால்லா
பெண் : ஏய்……
குழு : லால்லா லால் லால் லால்லா
பெண் : ஹேய்……ஹேய்……