Album: January 1 (1984)
Artists: S. P. Balasubramaniam, S. Janaki, Grap
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: January 1 (1984)
Artists: S. P. Balasubramaniam, S. Janaki, Grap
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubramaniam, S. Janaki And Grap
Music By : Ilayaraja
Chorus : Ho…..ho…..ho…..ho….
Male : Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Nee Onnum Paththini Illa
Haan Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Female : Laal Laalaa Laala Laalalaa
Laal Laalaa Laala Laalalaa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Male : Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Male : Paalum Thenum Onnu Saernthathu
Paarththa Unna Thonuthu
Female : Thottu Paaru Kuththamilla
Male : Aahaan
Female : Ennalum Vetkkamilla
Male : Haei…..nee Sonna Thatinathilla
Kaaththae….ae….hae….
Nenjodu Katina Mullai Aamaanga
Female : Kodu Podu Kooda Vennum Kodi Inbam
Koodi Paaru Oodha Kaaththu Veesa Venum Kudisaikkullae
Male : Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Male : Haei Nee Onnum Paththini Illa
Haan Naan Kooda Uththaman Illa
Male : Ada Onnappola Ponnu Illa
Ennammaa Kannu
Adi Unaththaan Enni Vanthen
Sollamma Ponnu
Female : Kanavu Vanthaa Onna Paththithaan
Male : Ahhaan
Female : Kavanamellaam Unnai Suththithaan
Male : Hoo
Female : Kanavu Vanthaa Onna Paththithaan
Male : Ahhaan
Female : Kavanamellaam Unnai Suththithaan
Male : Ae Masi Maasm Aagi Pochchu
Maaman Nenjum Maari Pochu
Maalai Podum Naala Paththi Solla Venumaa
Male : Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Male : Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Female : Naeram Naeram Saayungalaamaa
Onnu Thara Venumaa
Male : ……………
Female : Jaada Vera Solla Venumaa
Poova Killa Venumaa
Male : Ada Chinna Manae Unnaththaane
Nenjukullae Enniththaanae
Female : Raavellam Nimmathi Illai Rajavae
Raakkooththu Poavumilla Mamaave
Male : Aasaiyoda Saeravenum
Antha Logam Pogavenum
Aanum Pennum Kooda Venum Konjam Variyaa
Male : Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
All : …………………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி மற்றும் கிராப்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹோ…..ஹோ……ஹோ….ஹோ….
ஆண் : நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
ஹான் நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
பெண் : லால் லாலா லால லாலலா
லால் லாலா லால லாலலா
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
ஆண் : நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
ஆண் : பாலும் தேனும் ஒண்ணு சேர்ந்தது
பார்த்தா உண்ண தோணுது
பெண் : தொட்டுப் பாரு குத்தமில்ல
ஆண் : ஆஹான்
பெண் : எந்நாளும் வெட்கமில்ல
ஆண் : ஹேய்…..நீ சொன்னா தட்டினதில்ல
காத்தே……ஏ…….ஹே
நெஞ்சோடு கட்டின முல்லை ஆமாங்க..
பெண் : கோடு போடு கூட வேணும் கோடி இன்பம்
கூடி பாரு ஊதக் காத்து வீச வேணும் குடிசைக்குள்ளே
ஆண் : நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
ஆண் : ஹேய் நீ ஒண்ணும் பத்தினி இல்ல
ஹான் நான் கூட உத்தமன் இல்ல
ஆண் : அட ஒன்னப்போல பொண்ணு இல்ல
என்னம்மா கண்ணு
அடி உன்னத்தான் எண்ணி வந்தேன்
சொல்லம்மா பொண்ணு
பெண் : கனவு வந்தா ஒன்னப் பத்திதான்
ஆண் : அஹ்ஹான்
பெண் : கவனமெல்லாம் உன்னை சுத்திதான்
ஆண் : ஹூ
பெண் : கனவு வந்தா ஒன்னப் பத்திதான்
ஆண் : அஹ்ஹான்
பெண் : கவனமெல்லாம் உன்னை சுத்திதான்
ஆண் : ஏ மாசி மாசம் ஆகிப் போச்சு
மாமன் நெஞ்சும் மாறிப் போச்சு
மாலைப் போடும் நாள பத்தி சொல்ல வேணுமா
ஆண் : நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
ஆண் : நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
பெண் : நேரம் நேரம் சாயுங்காலமா
ஒண்ணு தர வேணுமா
ஆண் : ……………..
பெண் : ஜாட வேற சொல்ல வேணுமா
பூவ கிள்ள வேணுமா
ஆண் : அட சின்ன மானே உன்னத்தானே
நெஞ்சுக்குள்ளே எண்ணித்தானே
பெண் : ராவெல்லாம் நிம்மதி இல்ல ராஜாவே…..
ராக்கூத்து போடவுமில்ல மாமாவே……
ஆண் : ஆசையோட சேரவேணும்
அந்த லோகம் போகவேணும்
ஆணும் பெண்ணும் கூட வேணும் கொஞ்சம் வரியா..
ஆண் : நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன்
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
அனைவரும் : …………………………..