Album: January 1 (1984)
Artists: S. Janaki, Veeramani
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: January 1 (1984)
Artists: S. Janaki, Veeramani
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki And Veeramani
Music By : Ilayaraja
Chorus : ……………..
Male : Aasai Uchchaththilae Raasi Machchaththilae
Female : Mama Vaariyaa Vaa Jodiyaa
Mama Vaariyaa Vaa Jodiyaa
Male : Adi Aasai Uchchaththilae Raasi Machchaththilae
Female : Dhegam Idhu Oru Adhisayam
Mogam Adhu Oru Ragasiyam Vaa Vaa
Vaegam Dhinam Oru Vidham
Neril Palavidha Sugam Tharum Vaa Vaa
Female : Ninaiththathai Nadaththalaam
Nadappathai Ninaikalam
Ennai Ninaiththaal
Male : Sorkkam Irukku
Female : Ennai Anaichchaa
Male : Inbam
Male : Vaa Roja Naan Raja
Female : Vaasal Thedi Neram Paarththu
Vaa Vaa Enthan Vaasam Paarththu
Male : Aasai Uchchaththilae
Female : Aah….
Male : Raasi Machchaththilae
Female : Aah….
Female : Mama Vaariyaa Vaa Jodiyaa
Mama Vaariyaa Vaa Jodiyaa
Chorus : …………………..
Female : Aayul Dhinasari Kuraiyuthu
Aasai Manasilae Varaiyuthu Vaa…..vaa….
Yaedho Ilamaiyai Kedukkuthu
Thookkam Kanvinai Kodukkuthu Vaa….vaa…
Female : Ilamayin Sarasame Inimaiyil Adakkamae
Enna Nenaichaa
Male : Inbam Pirakkum
Female : Solla Maranthaa
Male : Thunbam Parrakkum
Kooraayo Vaarayo
Female : Thevai Enna Mannan Solla
Paavai Ennai Alli Sella
Male : Aasai Uchchaththilae
Female : Lalallaa…
Male : Raasi Machchaththilae
Female : Lalallaa…
Female : Mama Vaariyaa Vaa Jodiyaa
Mama Vaariyaa Vaa Jodiyaa
Male : Aasai Uchchaththilae
Female : Aah….
Male : Raasi Machchaththilae
Female : Aah….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் வீரமணி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………
ஆண் : ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே
பெண் : மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா
ஆண் : அடி ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே
பெண் : தேகம் இது ஒரு அதிசயம்
மோகம் அது ஒரு ரகசியம் வா வா
வேகம் தினம் ஒரு விதம்
நேரில் பலவித சுகம் தரும் வா வா
பெண் : நினைத்ததை நடத்தலாம்
நடப்பதை நினைக்கலாம்
என்னை நினைத்தால்….
ஆண் : சொர்க்கம் இருக்கு
பெண் : என்னை அணைச்சா…
ஆண் : இன்பம் உனக்கு
ஆண் : வா ரோஜா நான் ராஜா
பெண் : வாசல் தேடி நேரம் பார்த்து
வா வா எந்தன் வாசம் பார்த்து
ஆண் : ஆசை உச்சத்திலே
பெண் : ஆஹ்…..
ஆண் : ராசி மச்சத்திலே
பெண் : ஆஹ்…..
பெண் : மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா
குழு : ………………………
பெண் : ஆயுள் தினசரி குறையுது
ஆசை மனசிலே வரையுது வா…..வா….
ஏதோ இளமையை கெடுக்குது
தூக்கம் கனவினை கொடுக்குது வா…..வா….
பெண் : இளமையின் சரசமே இனிமையில் அடக்கமே
என்ன நெனச்சா……..
ஆண் : இன்பம் பிறக்கும்
பெண் : சொல்ல மறந்தா…..
ஆண் : துன்பம் பறக்கும்
கூறாயோ வாராயோ
பெண் : தேவை என்ன மன்னன் சொல்ல
பாவை என்னை அள்ளிச் செல்ல
ஆண் : ஆசை உச்சத்திலே
பெண் : லலல்லா…
ஆண் : ராசி மச்சத்திலே
பெண் : லலல்லா…
பெண் : மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா
ஆண் : ஆசை உச்சத்திலே
பெண் : ஆஹ்…..
ஆண் : ராசி மச்சத்திலே
பெண் : ஆஹ்…..