Pulli Maane Pulli Maane Song Lyrics - Jagathalaprathapan

Pulli Maane Pulli Maane Song Poster

Album: Jagathalaprathapan

Artists: K. S. Chithra, S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Pulli Maane Pulli Maane Song Lyrics - English & Tamil


Pulli Maane Pulli Maane Song Lyrics in English

Singers : K. S. Chithra And S. P. Balasubrahmanyam


Music By : Sankar Ganesh


Male : Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae
Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae
Maanu Pogum Paadhaiyellam
Machaan Pogum Paadhaiyamma
Maanu Pogum Paadhaiyellam
Machaan Pogum Paadhaiyamma
Nee Engae Ada Naan Angae


Female : Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae
Maanu Pogum Paadhaiyellam
Machaan Pogum Paadhaiyamma
Nee Engae Ada Naan Angae


Male : Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae


Male : Thoppukkulla Kaavalilla
Suthhi Muthi Yaarumilla
Medhuva Vandhu Thodava


Female : Kaanji Pona Kaalai Idhu
Kattuthari Meeri Vidum
Allava Innum Sollava


Male : Ethana Kaalam Innum Thavikka
Pen Poovae
Eppadi Innum Ennai Adakka
Ethana Kaalam Innum Thavikka
Pen Poovae
Eppadi Innum Ennai Adakka
Female : Aadura Maatta Aadura Padiyum
Paadura Maatta Paadura Padiyum
Odura Maatta Odiya Padiyum Neeyum Karakka


Male : Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae
Female : Maanu Pogum Paadhaiyellam
Machaan Pogum Paadhaiyamma
Male : Nee Engae Ada Naan Angae


Female : Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae


Female : Aathukkulla Neen Kulikka
Akkam Pakkam Vandhadhenna
Kannaiyaa Ilam Ponnaiyaa


Male : Thangathukku Manja Poo
Aasapattu Vandhirukken
Kannamma Ilam Ponnamma


Female : Manmadha Manjam Katti Kodunga
En Kannilae
Sangathi Konjam Kathu Kodunga
Male : Aahaa
Female : Manmadha Manjam Katti Kodunga
En Kannilae
Sangathi Konjam Kathu Kodunga


Male : Paingili Undhan Kappam Katta
Mohanarajan Vandha Pinnum
Kanni Pennae Nenjukkullae Naanam Yaeno


Female : Pulli Maane Male : Hoi
Female : Pulli Maane Male : Haa
Female : Un Jodi Naan Thaanae
Male : Ho Maanu Pogum Paadhaiyellam
Machaan Pogum Paadhaiyamma
Female : Nee Engae Ada Naan Angae


Male : Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae


Female : Pulli Maane Pulli Maane
Un Jodi Naan Thaanae



Pulli Maane Pulli Maane Song Lyrics in Tamil

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே

பெண் : புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே

ஆண் : புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே….

ஆண் : தோப்புக்குள்ள காவலில்ல
சுத்தி முத்தி யாருமில்ல
மெதுவா வந்து தொடவா

பெண் : காய்ஞ்சி போன காளை இது
கட்டுத்தறி மீறி விடும்
அல்லவா இன்னும் சொல்லவா

ஆண் : எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க
எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க
பெண் : ஆடுற மாட்ட ஆடுற படியும்
பாடுற மாட்ட பாடுற படியும்
ஓடுற மாட்ட ஓடிய படியும் நீயும் கறக்க

ஆண் : புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
பெண் : மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
ஆண் : நீ எங்கே அட நான் அங்கே

பெண் : புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே….

பெண் : ஆத்துக்குள்ள நான் குளிக்க
அக்கம் பக்கம் வந்ததென்ன
கண்ணய்யா இளம் பொன்னய்யா

ஆண் : தங்கத்துக்கு மஞ்சப் பூச
ஆசப்பட்டு வந்திருக்கேன்
கண்ணம்மா இளம் பொன்னம்மா

பெண் : மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க
ஆண் : ஆஹா..
பெண் : மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க

ஆண் : பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட
மோகனராஜன் வந்த பின்னும்
கன்னிப் பெண்ணே நெஞ்சுக்குள்ளே நாணம் ஏனோ

பெண் : புள்ளி மானே ஆண் : ஹோய்….
பெண் : புள்ளி மானே ஆண் : ஹா…
பெண் : உன் ஜோடி நான்தானே…
ஆண் : ஹேய்…..மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
பெண் : நீ எங்கே அட நான் அங்கே

ஆண் : புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே….

பெண் : புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே……


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kuyya Kuyya Maane lyrics
  • Kuyya Kuyya Maane Jagathalaprathapan Tamil song lyrics
  • Kuyya Kuyya Maane lyrics in Tamil
  • Tamil song lyrics Kuyya Kuyya Maane
  • Kuyya Kuyya Maane full lyrics
  • Kuyya Kuyya Maane meaning
  • Kuyya Kuyya Maane song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...