Kuyya Kuyya Maane Song Lyrics - Jagathalaprathapan

Kuyya Kuyya Maane Song Poster

Album: Jagathalaprathapan

Artists: Mano, Suja Radhakrishnan

Music by: Sankar Ganesh

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Kuyya Kuyya Maane Song Lyrics - English & Tamil


Kuyya Kuyya Maane Song Lyrics in English

Singers : Mano And Suja Radhakrishnan


Music By : Sankar Ganesh


Chorus : …………………………


Female : Kuyya Kuyya Maane
Koiyaa Koiyaa Thaenae
Kuyya Kuyya Maane
Koiyaa Koiyaa Thaenae
Raavil Pazhuthathu
Paavai Raagam Paadudhu Ku Kukoo Ku
Aadi Thaeridhu Vandhu Aattam Aadudhu
Paaduthu Boopaalam Paaduthu
Thottadha Thottukka Pattadha Pattukka
Pacha Kili Idam Vidhaiya Kathukka Vaa
Raasavae Vaa


Male : Kuyya Kuyya Maane
Koiyaa Koiyaa Thaenae
Kuyya Kuyya Maane
Koiyaa Koiyaa Thaenae
Raavil Pazhuthathu
Paavai Raagam Paadudhu Ku Kukoo Ku
Aadi Thaeridhu Vandhu Aattam Aadudhu
Paaduthuboopaalam Paaduthu
Thottadha Thottukka Pattadha Pattukka
Pacha Kili Inga Vidhaiya Kathukka Vaa Raasathi Vaa


Chorus : …………………………


Male : Ummela Naan Saaya Haa Ullara Thaen Paaya
Female : Urugi Urugi Urugi
Ullamellam Sugamaaga Unnaasai Eedera
Male : Edukka Edukka Kodukkum
Paavai Or Arangam
Paarthaale Kirangum Thodhaaga Nerungum
Thottalae Devamirudham


Female : Kuyya Kuyya Maane
Koiyaa Koiyaa Thaenae
Male : Raavil Pazhuthathu
Paavai Raagam Paadudhu Ku Kukoo Ku
Female : Aadi Thaeridhu Vandhu Aattam Aadudhu
Male : Paaduthuboopaalam Paaduthu
Female : Thottadha Thottukka Pattadha Pattukka
Pacha Kili Idam Vidhaiya Kathukka Vaa Raasavae Vaa


Chorus : …………………………..


Female : Vandhaachu Vellaadu
Male : Haan Haan
Female : Ippodhu Saapadu
Male : Inikka Inikka Inikka
Kondattam Un Paadu Adi Ennagum En Paadu
Female : Virundham Marundhum Irukka
Va Vaa En Maama Vaalattalaama
Unnodu Naan Thaan Onnaaga Naalaguma


Male : Kuyya Kuyya Maane
Koiyaa Koiyaa Thaenae
Female : Raavil Pazhuthathu
Paavai Raagam Paadudhu Ku Kukoo Ku
Male : Aadi Thaeridhu Vandhu Aattam Aadudhu
Female : Paaduthuboopaalam Paaduthu
Male : Thottadha Thottukka Pattadha Pattukka
Pacha Kili Inga Vidhaiya Kathukka Vaa Raasathi Vaa


Chorus : ………………………………



Kuyya Kuyya Maane Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ………………………..

பெண் : குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ
ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
பாடுது பூபாளம் பாடுது
தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாவே வா

ஆண் : குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ
ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
பாடுது பூபாளம் பாடுது
தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாத்தி வா

குழு : ………………………….

ஆண் : உம் மேலே நான் சாய ஹ உள்ளார தேன் பாய
பெண் : உருகி உருகி உருகி
உள்ளமெல்லாம் சுகமாக உன்னாசை ஈடேற
ஆண் : எடுக்க எடுக்க கொடுக்கும்
பாவை ஒரு அரங்கம்
பார்த்தாலே கிறங்கும் தோதாக நெருங்கும்
தொட்டாலே தேவாமிருதம்

பெண் : குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
ஆண் : ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ
பெண் : ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
ஆண் : பாடுது பூபாளம் பாடுது
பெண் : தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாவே வா

குழு : ………………………….

பெண் : வந்தாச்சு வெள்ளாடு
ஆண் : ஹான் ஹான்
பெண் : இப்போது சாப்பாடு
ஆண் : இனிக்க இனிக்க இனிக்க
கொண்டாட்டம் உன் பாடு அடி என்னாகும் என் பாடு
பெண் : விருந்தும் மருந்தும் இருக்க
வா வா என் மாமா வாலாட்டலாமா
உன்னோடு நான்தான் ஒண்ணாக நாளாகுமா

ஆண் : குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
பெண் : ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ
ஆண் : ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
பெண் : பாடுது பூபாளம் பாடுது
ஆண் : தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாத்தி வா

குழு : ………………………………..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Naandhaane Engugiraen lyrics
  • Naandhaane Engugiraen Jagathalaprathapan Tamil song lyrics
  • Naandhaane Engugiraen lyrics in Tamil
  • Tamil song lyrics Naandhaane Engugiraen
  • Naandhaane Engugiraen full lyrics
  • Naandhaane Engugiraen meaning
  • Naandhaane Engugiraen song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...