Album: Alai Osai
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Ilaiya Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Alai Osai
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Ilaiya Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Male : Poraadadaa Oru Vaal Yendhadaa
Vengaigalo Ini Thoongaadhadaa
Vizhiyo Kanalaai Ini Maaridumo
Vazhiyo Pudhiraai Uruvaagidumo
Pon Udhayam Kandidavae
Udhiram Muzhudhum Udhirum Varaiyil
Male : Poraadadaa Oru Vaal Yendhadaa
Vengaigalo Ini Thoongaadhadaa
Chorus : Thannaanae Thannaanae
Thannaanae Thannaanae
Thaanae Thannaanae Thannaanae
Thannaanae Thannaanae
Thannaanae Thannaanae
Thaanae Thannaanae Thannaanae
Chorus : …………………………………..
Male : Yethanaiyo Raththa Varigalai
Engal Mudhuginil Thandhavarae
Aththanaiyum Vatti Mudhaludan
Ungal Karangalil Thandhiduvom
Male : Nandhan Inamae Perum Ariyaasanamae
Andha Dhinamae Varumae
Nandhan Inamae Perum Ariyaasanamae
Andha Dhinamae Varumae
Male : Ettu Thikkum Vetri Ezhumae
Mannil Oli Vellam Varum Varai
Nermai Kulam Veeru Kondae
Poridum Poridum Vellum Varai
Alaigalum Oindhu Pogumo..ooo
Male & Chorus :
Poraadadaa Oru Vaal Yendhadaa
Vengaigalo Ini Thoongaadhadaa
Vizhiyo Kanalaai Ini Maaridumo
Vazhiyo Pudhiraai Uruvaagidumo
Pon Udhayam Kandidavae
Udhiram Muzhudhum Udhirum Varaiyil
Male & Chorus :
Poraadadaa Oru Vaal Yendhadaa
Vengaigalo Ini Thoongaadhadaa
Male : Innum Ingu Pallu Parai Yena
Sollum Madamaigal Ulladhadaa
Niththam Siru Saeri Siragugal
Velli Viragena Aagudhadaa
Male : Sinna Poriyae Perum Analaagumae
Singa Inamae Ezhumae
Sinna Poriyae Perum Analaagumae
Singa Inamae Ezhumae
Male : Anji Nindra Panja Padaiyae
Konjamaaga Nenjai Nimirgaiyil
Engal Manam Pongi Azhugaiyil
Kumguma Gangaiyum Pongidumae
Malaigalum Saaindhu Pogumo
Male & Chorus :
Poraadadaa Oru Vaal Yendhadaa
Vengaigalo Ini Thoongaadhadaa
Vizhiyo Kanalaai Ini Maaridumo
Vazhiyo Pudhiraai Uruvaagidumo
Pon Udhayam Kandidavae
Udhiram Muzhudhum Udhirum Varaiyil
Male & Chorus :
Poraadadaa Oru Vaal Yendhadaa
Vengaigalo Ini Thoongaadhadaa
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
ஆண் : பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
குழு : ……………………
ஆண் : எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
ஆண் : {நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே…..} (2)
எட்டுத்திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
ஆண் : வேர்வை குலம் வீறு கொண்டே
போரிடும் போரிடும் வெல்லும் வரை
அலைகளும் ஓய்ந்து போகுமோ…..
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா….
ஆண் : இன்னும் இந்து பள்ளுப் பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் இரு சேரி சிறகுகள்
வெள்ளி சிறகென ஆகுதடா
குழு : ஆஆ…. ஆஆ…..
ஆண் : சின்னப் பொறியே வெறும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே……
சின்னப் பொறியே வெறும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே……
ஆண் : அஞ்சி நின்ற பஞ்சப்படையே
கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில்
எங்கள் மனம் பொங்கி அழுகையில்
குங்கும கங்கையும் பொங்கிடுமே
மலைகளும் சாய்ந்து போகுமோ……….
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா