Neeya Azhaithathu Song Lyrics - Alai Osai

Neeya Azhaithathu Song Poster

Album: Alai Osai

Artists: S. Janaki, S. P. B. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Neeya Azhaithathu Song Lyrics - English & Tamil


Neeya Azhaithathu Song Lyrics in English

Singers : S. P. B. Balasubrahmanyam And S. Janaki


Music By : Ilayaraja


Female : Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu
Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu
Silirkkiren Venneer Aatril Kulikkiren
Thavikkiren Ennai Naanae Anaikkiren
Sirikkiren Thanimaiyil Enai…..


Female : Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu
Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu


Male : Thanneeril Vennilavu
Neeraadumaa
Female : Vennilavu Tharai Vandhaal
Aarodumaa


Male : Penmai Kuliththadhil
Thannai Marandhadhu Neerodai
Female : Karaiyil Irundhadhu
Kaatril Parandhadhu Mel Aadai


Male : Kaatrae Vaazhga
Kaadhal Dhevan Nandri Solgiren
Female : Enna Leelai Kannan Velai
Ilaigalil Udai Kodu Illai Oru Vazhi Vidu


Female : Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu
Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu


Female : Thalaivanae Viraivinil
Penn Paarkka Vaa
Male : Kaalangal Kaniyattum
Kai Serkka Vaa


Female : Saelai Pookkalil
Thaenai Thirududhu Pon Vandu
Male : Aasai Nadhiyinil
Aazham Paarkkira Naal Endru


Female : Enni Yengum
Kanni Nenjam Palli Kollumaa
Male : Kelvi Enna Gaeli Enna
Enna Idhil Varaimurai
Thendral Thodum Iruvarai


Male : Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu
Silirkkiren Venneer Aatril Kulikkiren
Thavikkiren Ennai Naanae Anaikkiren
Sirikkiren Thanimaiyil Enai…..


Male : Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu
Neeyaa Azhaithadhu
En Nenjil Minnal Adithadhu



Neeya Azhaithathu Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் : சிலிர்க்கிறேன் வெந்நீர்
ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை
நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்

பெண் : என்னை நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

ஆண் : தண்ணீரில்
வெண்ணிலவு நீராடுமா
பெண் : வெண்ணிலவு
தரை வந்தால் ஆரோடுமா

ஆண் : பெண்மை குளித்ததில்
தன்னை மறந்தது நீரோடை
பெண் : கரையில் இருந்தது காற்றில்
பறந்தது மேலாடை

ஆண் : காற்றே… வாழ்க…
காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
பெண் : என்ன லீலை
கண்ணன் வேலை
இலைகளில் உடை கொடு
இல்லை ஒரு வழி விடு…

பெண் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

பெண் : தலைவனே விரைவினில்
பெண் பார்க்க வா….
ஆண் : காலங்கள் கனியட்டும்
கை சேர்க்க வா…..

பெண் : சேலைப் பூக்களில்
தேனை தேடுது பொன்வண்டு
ஆண் : ஆசை நதியினில்
ஆழம் பார்க்கிற நாள் என்று

பெண் : எண்ணி ஏங்கும்
கன்னி நெஞ்சம்
பள்ளிக் கொள்ளுமா
ஆண் : கேள்வி என்ன கேலி என்ன
என்ன இதில் வரைமுறை
தென்றல் தொடும் இருவரை..

ஆண் : நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

ஆண் : சிலிர்க்கிறேன் வெந்நீர்
ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை
நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்

ஆண் : என்னை நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Roja Thottam lyrics
  • Roja Thottam Alai Osai Tamil song lyrics
  • Roja Thottam lyrics in Tamil
  • Tamil song lyrics Roja Thottam
  • Roja Thottam full lyrics
  • Roja Thottam meaning
  • Roja Thottam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...