Album: Ragasiyam
Artists: S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ragasiyam
Artists: S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Shailaja
Music By : Gangai Amaran
Female : Poovai Thoda Vaa Poojai Thalaivaa
Poovai Thoda Vaa Poojai Thalaivaa
Paarvai Thirunaal Paavai Tharuvaal
Raakkolam Bothai Yaettrum
Raja Nee Vaa Vaa Oodi Vaa….
Female : Poovai Thoda Vaa
Poojai Thalaivaa Vaa…
Female : Ooo….Vaaduthu Maanbazhachchaaru
Idhzhgalai Paaru
Deviyai Tholgalil Yaendhi Sugangalai Thaedu
Female : Un Mugam Kandu….mayangi Vittaen….
Kann Padum Munnae….kasangi Vittaen….
Aalaagi Naalum Aachchu Aaththaadi Thaangaathu
Female : Poovai Thoda Vaa Poojai Thalaivaa
Paarvai Thirunaal Paavai Tharuvaal
Raakkolam Bothai Yaettrum
Raja Nee Vaa Vaa Oodi Vaa….
Female : Poovai Thoda Vaa
Poojai Thalaivaa Vaa…vaa Vaa
Female : Hae….kaamanae Vaalipa Vaettai
Nadappathai Paaru
Bhoomiyil Kadhalin Vaasal Thiranthathu Yaaru
Female : Punnagai Kandu….purithu Kollu….
Pennidam Vanthu….therinthu Sellu…
Poo Paagam Thaegam Yaeno Raavellaam Theeyaagum….
Female : Poovai Thoda Vaa Poojai Thalaivaa
Poovai Thoda Vaa Poojai Thalaivaa
Paarvai Thirunaal Paavai Tharuvaal
Raakkolam Bothai Yaettrum
Raja Nee Vaa Vaa Oodi Vaa….
Female : Poovai Thoda Vaa
Poojai Thalaivaa Vaa…vaa Vaa….
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா…..
பெண் : பூவை தொட வா
பூஜை தலைவா வா….
பெண் : ஓஒ…….வாடுது மாம்பழச் சாறு இதழ்களை பாரு
தேவியை தோள்களில் ஏந்தி சுகங்களை தேடு
பெண் : உன் முகம் கண்டு…… மயங்கி விட்டேன்……
கண் படும் முன்னே…….கசங்கி விட்டேன்…..
ஆளாகி நாளும் ஆச்சு ஆத்தாடி தாங்காது
பெண் : பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா…..
பெண் : பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா
பெண் : ஹே……காமனே வாலிப வேட்டை நடப்பதை பாரு
பூமியில் காதலின் வாசல் திறந்தது யாரு
பெண் : புன்னகை கண்டு……புரிந்து கொள்ளு….
பெண்ணிடம் வந்து…..தெரிந்து செல்லு….
பூ பாகம் தேகம் ஏனோ ராவெல்லாம் தீயாகும்….
பெண் : பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா…..
பெண் : பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா…..