
Album: Muthal Vasantham
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Muthal Vasantham
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Poonguyilum Paaduthu
Ponmayilum Aaduthu
Poonguyilum Paaduthu
Ponmayilum Aaduthu
Varappukulla Olinjukittu
Vayalukulla Maranjikittu
Nellumani Jadhi Podudhu
Boomi Pudhu Vasanthatha Paadudhu
Nellumani Jadhi Podudhu
Boomi Pudhu Vasanthatha Paadudhu
Male : Poonguyilum Paaduthu
Ponmayilum Aaduthu
Male : Karisakaatu Manmelae
Kalakalannu Mazhai Pozhinjaa
Boomikkellaam Andru Mudhal
Vasantham
Male : Mottuvitta Malliga Poo
Ishtapattu Vaasamvitta
Thottathula Annikki Thaan
Vasantham
Male : Kanni Ponnu Kaathirunthu
Maamana Thaan Paathirunthu
Kaippidikkum Kalyaana Naal
Vasantham
Male : Ini Pon Vasantham
Poo Vasantham
Idhu Muthal Vasantham..mm
Male : Poonguyilum Paaduthu
Ponmayilum Aaduthu
Male : Ooril Ulla Aalunga Ellaam
Oththumaiyaa Vaazhnthiruntha
Naattukkadhu Nalladhoru
Vasantham
Male : Gangaiyilae Vantha Thanni
Kaatu Vazhi Odi Vanthu
Kaveriyil Kooduchunna
Vasantham
Male : Mann Paarthu Vetha Vethachu
Kann Mulichi Paadupatta
Ezhaikkellaam Aruvadai Naal
Vasantham
Male : Ini Pon Vasantham
Poo Vasantham
Idhu Muthal Vasantham..mm
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது
பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது
வரப்புக்குள்ளே ஒளிஞ்சுகிட்டு
வயலுக்குள்ளே மறைஞ்சுகிட்டு
நெல்லுமணி ஜதி போடுது…….
பூமி புது வசந்தத்தப் பாடுது….
நெல்லுமணி ஜதி போடுது…….
பூமி புது வசந்தத்தப் பாடுது….
ஆண் : பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது
ஆண் : கரிசக்காட்டு மண்ணுமேலே
கலகலன்னு மழை பொழிஞ்சா
பூமிக்கெல்லாம் அன்று முதல் வசந்தம்
ஆண் : மொட்டுவிட்ட மல்லிகைப்பூ
இஷ்டப்பட்டு வாசமிட்டா
தோட்டத்திலே அன்னிக்குத்தான் வசந்தம்
ஆண் : கன்னிப் பொண்ணு காத்திருந்து
மாமனத்தான் பாத்திருந்து
கைப்பிடிக்கும் கல்யாண நாள் வசந்தம்
ஆண் : இனி பொன்வசந்தம்
பூவசந்தம் இது முதல் வசந்தம்
ஆண் : பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது
ஆண் : ஊரிலுள்ள ஆளுங்கெல்லாம்
ஒத்துமையா வாழ்ந்திருந்தா
நாட்டுக்கது நல்லதொரு வசந்தம்
ஆண் : கங்கையிலே வந்த தண்ணி
காட்டு வழி ஓடிவந்து
காவிரியில் கூடுச்சுன்னா வசந்தம்
ஆண் : மண்ணப் பார்த்து வெதவெதச்சு
கண் முழிச்சு பாடுபட்ட
ஏழைக்கெல்லாம் அறுவடை நாள் வசந்தம்
ஆண் : இனி பொன்வசந்தம்
பூவசந்தம் இது முதல் வசந்தம்