Album: Solaikuyil
Artists: K. S. Chithra
Music by: M. S. Murari
Lyricist: Muthulingam
Release Date: 19-06-2021 (07:04 AM)
                Album: Solaikuyil
Artists: K. S. Chithra
Music by: M. S. Murari
Lyricist: Muthulingam
Release Date: 19-06-2021 (07:04 AM)
Singer : K. S. Chithra
Music By : M. S. Murari
Female : Poongaattrae Kaelaayoo ..oo Oo Oo 
Solaikuyil Nenjukkullae 
Sogam Adhan Kannukkullae 
Adhu Thaniyaaga Thavikkudhu Ingae 
Idhai Arivaayoo Siru Malai Kaatrae 
Thuyar Theera Oru Vaarthai Nee Solla Vaa
Female : Solaikuyil Nenjukkullae 
Sogam Adhan Kannukkullae 
Adhu Thaniyaaga Thavikkudhu Ingae 
Idhai Arivaayoo Siru Malai Kaatrae 
Thuyar Theera Oru Vaarthai Nee Solla Vaa
Female : Neela Kuyilum Nenju Urugi 
Nimmadhiyum Illamal Koovudhaiyaa 
Thulli Thirinja Pulli Mayiloo 
Thunbam Ennum Mul Melae Aaduthaiyaa
Female : Indha Nilai Ennaalum Maaradhoo 
Yekkam Idhu Yaaraalum Theeraadhoo 
Ini Unai Kaana Maru Jenmam Uruvaagumoo
Female : Solaikuyil Nenjukkullae 
Sogam Adhan Kannukkullae 
Adhu Thaniyaaga Thavikkudhu Ingae 
Idhai Arivaayoo Siru Malai Kaatrae 
Thuyar Theera Oru Vaarthai Nee Solla Vaa
Female : Ullukkullaiyae Oomai Azhudhaal 
Ooru Sanam Ariyaadhu Unmaiyilae 
Andha Vizhiyil Naanum Azhudhaa 
Aarudhalum Yaar Solvaar Vaazhkaiyilae
Female : Pirappadhu Nammoda Vidhiyaagum 
Irappadhu Avanodu Mudivaaagum 
Idhil Yaar Meedhum Kurai Solla Mudiyaadhaiyaa
Female : Solaikuyil Nenjukkullae 
Sogam Adhan Kannukkullae 
Adhu Thaniyaaga Thavikkudhu Ingae 
Idhai Arivaayoo Siru Malai Kaatrae 
Thuyar Theera Oru Vaarthai Nee Solla Vaa
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி
பெண் : பூங்காற்றே…….கேளாயோ..ஓஓஓஓ…. 
 {சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே 
 சோகம் அதன் கண்ணுக்குள்ளே 
 அது தனியாக தவிக்குது இங்கே 
 இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே 
 துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா}  ( 2 )
பெண் : நீலக் குயிலும் நெஞ்சு உருகி 
 நிம்மதி இல்லாமல் கூவுதய்யா 
 துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ 
 துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா
பெண் : இந்த நிலை எந்நாளும் மாறாதோ 
 ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி 
 உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ
பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே 
 சோகம் அதன் கண்ணுக்குள்ளே 
 அது தனியாக தவிக்குது இங்கே 
 இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே 
 துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா
பெண் : உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால் 
 ஊரு சனம் அறியாது உண்மையிலே 
 அந்த வழியில் நானும் அழுதா 
 ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே
பெண் : பிறப்பது நம்மோட விதியாகும் 
 இறப்பது அவனோட முடிவாகும் இதில் 
 யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா
பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே 
 சோகம் அதன் கண்ணுக்குள்ளே 
 அது தனியாக தவிக்குது இங்கே 
 இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே 
 துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..