Album: Solaikuyil
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Murari
Lyricist: Vaali
Release Date: 19-06-2021 (07:04 AM)
                Album: Solaikuyil
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Murari
Lyricist: Vaali
Release Date: 19-06-2021 (07:04 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : M. S. Murari
Chorus : .……………….
Male : Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum 
Oodhunga Naadhaswaram 
Amman Thaer Adhil Aadi Varum
Male : Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum 
Oodhunga Naadhaswaram 
Amman Thaer Adhil Aadi Varum
Male : Kulamagal Naachiyamma 
Nadapadhun Aatchiyamma 
Kann Malarndhu Engalukku 
Kai Kodukkum Ammanukku
Male : Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum
Chorus : …………………..
Male : Amma Un Paarvai Vendi Anbanum Kaathirukka 
Andraadum Yekkam Kondu Angamum Verthirukka 
Unakaaga Idhayam Ondru Isai Paadudhu 
Urangaadha Kangal Rendu Unai Theduthu
Male : Neeyindri Naanum Illai Sreedeviyae 
Naaldhorum Vaadum Unnaal En Aaviyae 
Singaara Vannam Kandu 
Sindhu Paada Bhakthan Undu
Male : Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum 
Oodhunga Naadhaswaram 
Amman Thaer Adhil Aadi Varum 
Kulamagal Naachiyamma 
Nadapadhun Aatchiyamma 
Kann Malarndhu Engalukku 
Kai Kodukkum Ammanukku
Male : Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum
Chorus : ……………………….
Male : Ooyaamal Kaalai Maalai Ammanin Archanai Thaan 
Vaayara Paadum Paadal Ambigai Keerthanai Thaan 
Alangaara Vadivam Kandu Alaipaaigiren 
Abhisegam Puriyum Naalai Edhirpaarkkiren
Male : Aagayam Boomiyengum Oru Vannamae 
Adiyae En Nenjil Endrum Un Ennamae 
Ennaalum Sondham Kondu 
Ezhu Jenmam Bandham Undu
Male : Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum 
Oodhunga Naadhaswaram 
Amman Thaer Adhil Aadi Varum 
Kulamagal Naachiyamma 
Nadapadhun Aatchiyamma 
Kann Malarndhu Engalukku 
Kai Kodukkum Ammanukku
Male : Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum 
Ha Ha Han Kottunga Kettimelam 
Ada Ketkattum Adha Ettu Oorum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி
குழு : ……………….
ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும் 
 ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் 
 ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
ஆண் : குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா 
 கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு 
 கொட்டுங்க கெட்டி மேளம் அட 
 கேட்கட்டும் அத எட்டு ஊரும்..
குழு : ……………….
ஆண் : அம்மா உன் பார்வை வேண்டி அன்பனும் காத்திருக்க 
 அன்றாடம் ஏக்கம் கொண்டு அங்கமும் வேர்த்திருக்க 
 உனக்காக இதயம் ஒன்று இசை பாடுது 
 உறங்காத கண்கள் ரெண்டு உனைத் தேடுது
ஆண் : நீயின்றி நானுமில்லை ஸ்ரீதேவியே 
 நாள்தோறும் வாடும் உன்னால் என் ஆவியே 
 சிங்கார வண்ணம் கண்டு 
 சிந்து பாட பக்தன் உண்டு
ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் 
 ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்.. 
 குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா 
 கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு
ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்.. 
 ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
குழு : ……………….
ஆண் : ஓயாமல் காலை மாலை அம்மனின் அர்ச்சனைதான் 
 வாயார பாடும் பாடல் அம்பிகை கீர்த்தனை தான் 
 அலங்கார வடிவம் கண்டு அலைபாய்கிறேன் 
 அபிஷேகம் புரியும் நாளை எதிர்பார்க்கிறேன்
ஆண் : ஆகாயம் பூமியெங்கும் ஒரு வண்ணமே 
 அடியே என் நெஞ்சில் என்றும் உன் எண்ணமே 
 எந்நாளும் சொந்தம் கொண்டு 
 ஏழு ஜென்மம் பந்தம் உண்டு
ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் 
 ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும் 
 குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா 
 கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு
ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்.. 
 கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..