Poongaatre Inge Song Lyrics - Walter Vetrivel

Poongaatre Inge Song Poster

Album: Walter Vetrivel

Artists: Mano, Uma Ramanan

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Poongaatre Inge Song Lyrics - English & Tamil


Poongaatre Inge Song Lyrics in English

Singers : Mano And Uma Ramanan


Music By : Ilayaraja


Male : Poongaatrae Ingae Vandhu Vaazhthu Poo Pondra Pillai Mugam Paarthu Paaraati Chollu Oru Paattu Paal Pondra Vellai Manam Paarthu Yaar Solluvadhu Ingu Thaai Illai Yena Naan Konjiduven Unai En Pillai Yena Endrum Vaadaamal Raajaa Nee Vaazhga


Male : Poongaatrae Ingae Vandhu Vaazhthu Poo Pondra Pillai Mugam Paarthu


Female : Kaaviri Polae Gangai Polae Un Perum Un Seerum Pongida Vendum Dhesam Unai Pesida Vendum


Female : Undhan Annanai Polae Mannin Melae Ooraargal Paaraatta Vaazhndhida Vendum Annai Manam Vaazhthida Vendum


Female : Chinna Chinna Vaarthai Ondru Rendu Pesum Thambi Undhan Vaazhvil Thendral Vandhu Veesum


Female : Kaalam Un Vasamae Yena Paadum En Manamae Naalum En Arugil Manam Veesum Sandhanamae Endrum Vaadaamal Raajaa Nee Vaazhga


All : Poongaatrae Ingae Vandhu Vaazhthu Poo Pondra Pillai Mugam Paarthu


Male : Ennidam Unnai Thandhaal Annai Kan Moodi Sendraalae Sendraval Andru Sonna Sollum Nenjinil Undu


Female : Endhan Kangalil Paarvai Vandhaal Mudhal Paarvaiyilae Aiyaa Un Pon Mugam Paarppen Pinbu Endhan Mannanai Paarppen


Female : Annan Anni Polae Dheivam Undo Kooru Unnai Enni Naalum Vaazhum Ullam Paaru


Male : Ponnae Pon Maniyae Engal Kannae Kan Maniyae Pesum Chithiramae Oli Veesum Rathinamae Endrum Vaadaamal Raajaa Nee Vaazhga


All : Poongaatrae Ingae Vandhu Vaazhthu Poo Pondra Pillai Mugam Paarthu Paaraati Chollu Oru Paattu Paal Pondra Vellai Manam Paarthu


Female : Yaar Solluvadhu Ingu Thaai Illai Yena


Male : Naan Konjiduven Unai En Pillai Yena


All : Endrum Vaadaamal Raajaa Nee Vaazhga Poongaatrae Ingae Vandhu Vaazhthu Poo Pondra Pillai Mugam Paarthu Paaraati Chollu Oru Paattu Paal Pondra Vellai Manam Paarthu



Poongaatre Inge Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…

ஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…..
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

பெண் : காவிரி போலே கங்கை போலே
உன் பேரும் உன் சீரும்
பொங்கிட வேண்டும் தேசம்
உன்னை பேசிட வேண்டும்

பெண் : உந்தன் அண்ணனை போலே
மண்ணின் மேலே
ஊரார்கள் பாராட்ட வாழ்ந்திட வேண்டும்
அன்னை மனம் வாழ்த்திட வேண்டும்…….

பெண் : சின்ன சின்ன வார்த்தை
ஒன்று ரெண்டு பேசும்
தம்பி உந்தன் வாழ்வில்
தென்றல் வந்து வீசும்

பெண் : காலம் உன் வசமே
என பாடும் என் மனமே
நாளும் என் அருகில்
மனம் வீசும் சந்தனமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…

அனைவரும் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…..
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

ஆண் : என்னிடம் உன்னை தந்தாள் அன்னை
கண்மூடி சென்றாளே சென்றவள் அன்று
சொன்ன சொல்லும் நெஞ்சினில் உண்டு

பெண் : எந்தன் கண்களில் பார்வை வந்தால்
முதல் பார்வையிலே
அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன்
பின்பு எந்தன் மன்னனை பார்ப்பேன்

பெண் : அண்ணன் அண்ணி போலே
தெய்வம் உண்டோ கூறு
உன்னை எண்ணி நாளும்
வாழும் உள்ளம் பாரு

ஆண் : பொன்னே பொன்மணியே
எங்கள் கண்ணே கண்மணியே
பேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…

அனைவரும் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து

பெண் : யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென

ஆண் : நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென

அனைவரும் : என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Pattu Nila lyrics
  • Pattu Nila Walter Vetrivel Tamil song lyrics
  • Pattu Nila lyrics in Tamil
  • Tamil song lyrics Pattu Nila
  • Pattu Nila full lyrics
  • Pattu Nila meaning
  • Pattu Nila song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...