Album: Kadhal Oviyam
Artists: Deepan Chakravathy
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kadhal Oviyam
Artists: Deepan Chakravathy
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Deepan Chakravathy
Music By : Ilayaraja
Male : Poojaikkaaga Vaazhum Poovai
Sooraiyaadal Muraiyoo
Un Poojaikkaaga Vaazhum Poovai
Sooraiyaadal Muraiyoo
Idhu Yaar Sadhiyoo
Iraivan Sabaiyil Idhudhaan Vidhiyoo
Male : Un Poojaikkaaga Vaazhum Poovai
Sooraiyaadal Muraiyoo
Male : {Ilangaatrai Thaangaadha
Poovin Jaadhi
Idi Veezhndhu Sarugaadhal
Dhaanoo Needhi} (2)
Male : Kovil Endraal Deepam Engae
Dheepam Illai Needhaan Engae
Pongudhu Manam
Idhu Ragasiya Ranam
Kangalil Kulam
Adhu Unadharppanam
Ponnezhir Chilai
Adhu Envasam Ilai
Iru Kangalil Raathiri Vedhanai
Male : Iruvizhi Ilaiyenum
Oru Kurai Idhuvarai
Idhayathil Ezhundhadhu Illaiyae
Vizhigalil Ulaviya
Olimagal Pirindhadhum
Unmaiyil En Vizhi Illaiyae
Kanavu Varumbodhu
Avalin Mugadheepam
Piriya Mudiyaadhu
Thirumugam Ninaivinil
Male : Poojaikkaaga Vaazhum Poovai
Sooraiyaadal Muraiyoo
Idhu Yaar Sadhiyoo
Iraivan Sabaiyil Idhudhaan Vidhiyoo
Un Poojaikkaaga Vaazhum Poovai
Sooraiyaadal Muraiyoo
பாடகர் : தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இதுதான் விதியோ
ஆண் : உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
ஆண் : {இளங்காற்றைத் தாங்காத
பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல்
தானோ நீதி} (2)
ஆண் : கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம்
இது ரகசிய ரணம்
கண்களில் குளம்
அது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை
அது என்வசம் இல்லை
இரு கண்களில் ராத்திரி வேதனை
ஆண் : இருவிழி இல்லையெனும்
ஒரு குறை இதுவரை
இதயத்தில் எழுந்தது இல்லையே
விழிகளில் உலவிய
ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது
அவளின் முகதீபம்
பிரிய முடியாது
திருமுகம் நினைவினில்
ஆண் : பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இதுதான் விதியோ
உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ