Album: Neethaana Andha Kuyil
Artists: Gangai Amaran, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neethaana Andha Kuyil
Artists: Gangai Amaran, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Gangai Amaran And K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Poojaikaetha Poovidhu …
Naethu Thaana Poothadhu …
Ada Poothadhu Yaaradha Paathadhu….
Male : Melae Potta Dhaavani Selaiyaagi Ponadhu
Female : Selai Izhuthu Viduvadhe Velaiyaagi Ponadhu
Male : Kokku Onnu Kokki Podudhu Hoi
Female : Poojaikaetha Poovidhu …
Naethu Thaana Poothadhu …
Ada Poothadhu Yaaradha Paathadhu….
Male : Paavaadai Kattaiyile Paarthenae Macham
Aanaalum Nenjukkullae Edho Acham
Female : Nogaama Paathuputtae Verenna Micham
Kalayaanam Kattikitta Innum Socham
Male : Achuvella Pechula Aala Thookkura
Konja Neram Paarunna Kooli Kekkura
Female : Thulli Pogum Pulli Maana
Malluvetti Izhukkudhu
Maaman Pesum Pecha Kettu
Veppankuchi Inikkudhu
Male : Poojaikaetha Poovidhu …
Naethu Thaana Poothadhu …
Ada Poothadhu Yaaradha Paathadhu….
Female : Oorellaam Unnapathi Verum Vaaya Mella
Thodhaaga Yaarumilla Thoodhu Solla
Male : Vaai Vaartha Pombalaikku Podhadhu Pulla
Kan Jaada Pola Oru Baashaiyilla
Female : Suthi Chuthi Vandhu Nee Soappu Podura
Kotti Pona Kudimikku Seeppu Thedura
Male : Ennai Paarthu Enna Ketta
Yaetta Yaendi Maathura
Kaala Neram Koodipochu Maala Vandhu Maathura
Female : Poojaikaetha Poovidhu …
Naethu Thaana Poothadhu …
Ada Poothadhu Yaaradha Paathadhu….
Male : Melae Potta Dhaavani Selaiyaagi Ponadhu
Female : Selai Izhuthu Viduvadhae Velaiyaagi Ponadhu
Male : Kokku Onnu Kokki Podudhu Hoi
Female : Poojaikaetha Poovidhu
Male : Naethu Thaana Poothadhu
Female : Poothadhu Yaaradha Paathadhu….
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூஜைக்கேத்த பூவிது…..
நேத்துத்தான பூத்தது….
பூத்தது யாரத பாத்தது……
பெண் : பூஜைக்கேத்த பூவிது…..
நேத்துத்தான பூத்தது….
அட பூத்தது யாரத பாத்தது……
ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது….ஹோய்….
பெண் : பூஜைக்கேத்த பூவிது…..
நேத்துத்தான பூத்தது….
பூத்தது யாரத பாத்தது….
ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான
மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு
வேப்பங்குச்சி இனிக்கிது…….
ஆண் : பூஜைக்கேத்த பூவிது…..
நேத்துத்தான பூத்தது….
பூத்தது யாரத பாத்தது……
பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி
வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி
போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட
ஏட்ட ஏன்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு
மாலை வந்து மாத்துறேன்……..
பெண் : பூஜைக்கேத்த பூவிது…..
நேத்துத்தான பூத்தது….
அட பூத்தது யாரத பாத்தது….
ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது….ஹோய்….
பெண் : பூஜைக்கேத்த பூவிது…..
ஆண் : நேத்துத்தான பூத்தது….
பெண் : பூத்தது யாரத பாத்தது….