Album: Neethaana Andha Kuyil
Artists: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neethaana Andha Kuyil
Artists: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Kanneeru Vechirukken
Kannae Unna Neeraatta
Ammannu Sonnaal Enna Thaenae
Ippodhu Appa Ingu Naan Thaanae
Female : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Kanneeru Vechirukken
Kannae Unna Neeraatta
Female : Ellamae Sondham Thaane
Yaarukaaga Vaadhada
Vittu Pona Kandhaluku
Endha Thaiyal Naan Poda
Female : Ellamae Sondham Thaane
Yaarukaaga Vaadhada
Vittu Pona Kandhaluku
Endha Thaiyal Naan Poda
Female : Vittu Thandhu Vaadhadavaa
Sothukaaga Poradavaa
Thaali Illa Ponnu Katta
Thaali Picha Nana Ketkava
Angaala Ammanukku Ponga Vechu Theeradhu
Mangaatha Kaneerukku Maada Kulam Thaangaathu
Female : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Kanneeru Vechirukken
Kannae Unna Neeraatta
Ammannu Sonnaal Enna Thaenae
Ippodhu Appa Ingu Naan Thaanae
Female : Aathadi Indha Sondham
Vandhadhellam Yaarala
Paavi Maga Nenjukullae
Paal Surakkum Unnaala
Female : Aathadi Indha Sondham
Vandhadhellam Yaarala
Paavi Maga Nenjukullae
Paal Surakkum Unnaala
Female : Thaedi Vantha Paadhagathi
Kaiyil Enna Pattakathi
Nyaaya Padi Paakka Pona
Naanum Inga Yaaru Katchi
En Kadha Solla Pona Raamayanam Podhadhu
Kannagi Seethaikkellam Indha Gadhi Neraadhu
Female : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Kanneeru Vechirukken
Kannae Unna Neeraatta
Ammannu Sonnaal Enna Thaenae
Ippodhu Appa Ingu Naan Thaanae
Female : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Kanneeru Vechirukken
Kannae Unna Neeraatta
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
பெண் : எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
பெண் : எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
பெண் : விட்டு தந்து வாதாடவா
சொத்துக்காக போராடவா
தாலி இல்லா பொண்ணுகிட்ட
தாலி பிச்ச நான் கேட்கவா
அங்கால அம்மனுக்கு பொங்க வெச்சு தீராது
மங்காதா கண்ணீருக்கு மாட குளம் தாங்காது
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
பெண் : ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
பெண் : ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
பெண் : தேடி வந்த பாதகத்தி
கையில் என்ன பட்டாகத்தி
நியாய படி பாக்க போனா
நானும் இங்க யாரு கட்சி
என் கத சொல்ல போன ராமாயணம் போதாது
கண்ணகி சீதைகெல்லாம் இந்த கதி நேராது
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட