Album: Neethaana Andha Kuyil
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neethaana Andha Kuyil
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : K. J. Yesudas
Music By : Ilayaraja
Male : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Paarvathi Yaarumillae
Paasam Vanthu Paalootta
Unnai Vittu Poga Matten Naanae
Solladha Sondham Ingae Nee Thaanae
Male : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Paarvathi Yaarumillae
Paasam Vanthu Paalootta
Male : Kalyanam Aagavillai
Appaninnu Sonnaayaa
Appanukku Ponnu Paarkka
Appan Kooda Vanthaaya
Male : Kalyanam Aagavillai
Appaninnu Sonnaayaa
Appanukku Ponnu Paarkka
Appan Kooda Vanthaaya
Male : Koban Oru Kannukullae
Paasam Oru Kannukullae
Sambandham Illaiyinna
Sathisanam Nambavillai
Male : Koodiya Kootathirukku
Komaliyaai Aanenaa
Poonaiyai Koottikittu
Ponnu Paarkka Ponenaa
Male : Kannaana Kanna Unna
Enna Solli Thaalaatta
Paarvathi Yaarumillae
Paasam Vanthu Paalootta
Unnai Vittu Poga Matten Naanae
Solladha Sondham Ingae Nee Thaanae
Male : Chaera Chozha Pandiyanai
Thondi Paarthu Sonnenae
Unnai Petha Appan Aatha
Kaana Villai Senthaenae
Male : Chaera Chozha Pandiyanai
Thondi Paarthu Sonnenae
Unnai Petha Appan Aatha
Kaana Villai Senthaenae
Male : Thangam Unnai Thatheduthen
Tharaiyilae Mutheduthen
Paavi Unnai Kaanoominnu
Paasathilae Thathalichen
Male : Moodi Vacha Kannukkullae
Muthu Muthaa Kaneeru
Naanirukka Sogam Enna
Nandu Paiya Nallaaru
Male : Anbaana Appa Unnai Enna Solli Paaratta
Paarvathi Thevai Illai Paiyanukku Paalootta
Anaadhai Pola Vandhen Naanae
Appavum Ammavum Thaan Neethaanae
Male : Anbaana Appa Unnai Enna Solli Paaratta
Paarvathi Thevai Illai Paiyanukku Paalootta
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாருமில்லே
பாசம் வந்து பாலூட்ட
உன்னை விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீதானே….
ஆண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாருமில்லே
பாசம் வந்து பாலூட்ட
ஆண் : கல்யாணம் ஆகவில்லை
அப்பனின்னு சொன்னாயா
அப்பனுக்கு பொண்ணு பார்க்க
அப்பன் கூட வந்தாயா
ஆண் : கல்யாணம் ஆகவில்லை
அப்பனின்னு சொன்னாயா
அப்பனுக்கு பொண்ணு பார்க்க
அப்பன் கூட வந்தாயா
ஆண் : கோபம் ஒரு கண்ணுக்குள்ளே
பாசம் ஒரு கண்ணுக்குள்ளே
சம்பந்தம் இல்லையின்னா
சாதிசனம் நம்பவில்லை
ஆண் : கூடிய கூட்டத்திற்கு
கோமாளியாய் ஆனேனா
பூனையை கூட்டிகிட்டு
பொண்ணு பாக்க போனேனா
ஆண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாருமில்லே
பாசம் வந்து பாலூட்ட
உன்னை விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீதானே….
ஆண் : சேர சோழ பாண்டியனை
தோண்டிப் பார்த்து சொன்னேனே
உன்னை பெத்த அப்பன் ஆத்தா
காணவில்லை செந்தேனே
ஆண் : சேர சோழ பாண்டியனை
தோண்டிப் பார்த்து சொன்னேனே
உன்னை பெத்த அப்பன் ஆத்தா
காணவில்லை செந்தேனே
ஆண் : தங்கம் உன்னை தத்தெடுத்தேன்
தரையிலே முத்தெடுத்தேன்
பாவி உன்னை காணோமின்னு
பாசத்துல தத்தளிச்சேன்
ஆண் : மூடி வச்ச கண்ணுக்குள்ளே
முத்து முத்தா கண்ணீரு
நானிருக்க சோகம் என்ன
நண்டு பையா நல்லாரு
ஆண் : அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட
பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட
அனாதை போல வந்தேன் நானே
அப்பாவும் அம்மாவும் தான் நீதானே…..
ஆண் : அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட
பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட