
Album: Thaai Sollai Thattadhe
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Thaai Sollai Thattadhe
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Poo Urangudhu
Pozhudhum Urangudhu
Nee Urangavillai Nilavae
Kaanurangudhu Kaattrum Urangudhu
Naan Urangavillai… Naan Urangavillai…
Female : Poo Urangudhu
Pozhudhum Urangudhu
Nee Urangavillai Nilavae
Kaanurangudhu Kaattrum Urangudhu
Naan Urangavillai… Naan Urangavillai…
Female : Maan Urangudhu
Mayilum Uranghudhu
Manam Urangavillai
Maan Urangudhu
Mayilum Urangudhu
Manam Urangavillai En
Vazhi Urangudhu
Mozhiyum Urangudhu
Vizhi Urangavillai
Female : Poo Urangudhu
Pozhudhum Urangudhu
Nee Urangavillai Nilavae
Kaanurangudhu Kaattrum Urangudhu
Naan Urangavillai… Naan Urangavillai…
Female : Thendralilae Enadhu Udal
Thaeindhadhu Paadhi Adhu
Thindradhellaam Poga Ingae
Iruppadhu Meedhi
Female : Thingal Neeyum Pen Kulamum
Oru Vagai Jaadhi
Thingal Neeyum Pen Kulamum
Oru Vagai Jaadhi
Therindhirundhum Kolla Vandhaai
Ennadi Needhi
Female : Poo Urangudhu
Pozhudhum Urangudhu
Nee Urangavillai Nilavae
Kaanurangudhu Kaattrum Urangudhu
Naan Urangavillai… Naan Urangavillai…
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : பூ உறங்குது
பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை……
நான் உறங்கவில்லை…….
பெண் : பூ உறங்குது
பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை……
நான் உறங்கவில்லை…….
பெண் : மான் உறங்குது
மயிலும் உறங்குது
மனம் உறங்கவில்லை
மான் உறங்குது
மயிலும் உறங்குது
மனம் உறங்கவில்லை
என் வழி உறங்குது
மொழியும் உறங்குது
விழி உறங்கவில்லை
பெண் : பூ உறங்குது
பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை……
நான் உறங்கவில்லை…….
பெண் : தென்றலிலே எனது உடல்
தேய்ந்தது பாதி
அது தின்றதெல்லாம் போக
இங்கே இருப்பது மீதி
பெண் : திங்கள் நீயும் பெண் குலமும்
ஒரு வகை ஜாதி
திங்கள் நீயும் பெண் குலமும்
ஒரு வகை ஜாதி
தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய்
என்னடி நீதி
பெண் : பூ உறங்குது
பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை……
நான் உறங்கவில்லை…….