
Album: Uzhaithu Vaazha Vendum
Artists: S. P. Balasubrahmanyam, Chitra, Dinesh, Sundarrajan
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Uzhaithu Vaazha Vendum
Artists: S. P. Balasubrahmanyam, Chitra, Dinesh, Sundarrajan
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam, Chitra, Dinesh And Sundarrajan
Music By : Devendran
Male : Aaa……aa…..
Kalyaanam Kalyaanam Kadhalichchu Kalyaanam
Kaththiruntha Kaalamaadu Kambangkollaiyai Paakkuthu
Male : Kalyaanam Kalyaanam Kadhalichchu Kalyaanam
Kaththiruntha Kaalamaadu Kambangkollaiyai Paakkuthu
Male : Aalaana Pombalaikku Arththam Velanga Poguthu
Male : Aalaana Pombalaikku Arththam Velanga Poguthu
Male : Aththi Pazhaththai Pachchakili Suththi Suththu Paakkuthu
Male : Aalillaatha Neram Paaththu Koththi Thinna Poguthu
Males : Kalyaanam Kalyaanam Kadhalichchu Kalyaanam
Kaththiruntha Kaalamaadu Kambangkollaiyai Paakkuthu
Male : Aa Aa A Ae Mm Mmm Oo Ooo….
Aa Aththiri Pachchaa Damukku Dappaa
Dangiri Dappaa Daiyaan Dappaa
Ae….ae….ae….annae…..
Male : Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvom Kanmani
Vidiyum Varai Kattil Saththam
Vidinthu Vittaal Thottil Saththam Kaelaathaa
Ellaam Maarum Indru Ondrum Ondrum Ondru
Female : Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvaal Kanmani
Vidiyum Varai Kattil Saththam
Vidinthu Vittaal Thottil Saththam Kaelaathaa
Ellaam Maarum Indru Ondrum Ondrum Ondru….
Male : Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvom Kanmani
Chorus : ………………….
Female : Kaaman Devan Paanam
Ennai Kadhal Kolla Thoondum
Male : Theera Vendum Naanam Pinbu
Therinthu Pogum Nyaanam
Female : Solli Thanthaal Kattru Kolven
Male : Alli Thanthaal Petru Kolven
Female : Neechchal Theriyaamal Oru Kulaththil Kuthikkiren
Male : Enakku Theriyaathu Konjam Muyarchchi Edukkiren
Female : Unakkum Ithu Puthusaa
Male : Ennai Kelvi Pudhusaa
Female : En Raasathi….raasaa
Female : Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvaal Kanmani
Chorus : ………………….
Male : Pengal Illaiyendraal Ingu
Paadhi Vaazhkkai Illai
Female : Naanam Ingu Illai Idhu
Naagareegam Illai
Male : Manjaththin Mael Sattam Illai
Female : Aangalukku Vetkkam Illai
Male : Vetkkaththai Konja Neram
Neeyum Vilakki Paaramma
Female : Kattalaiyitta Pothum
Ilai Niraththai Maattrumaa
Male : Moththathil Ithu Thappillai
Female : Muththaththila Konjam Uppillai
Male : Inimaelthaan Velai
Male : Pon Maangani Ithu Ini En Maangani
Female : Kanavulagam Kaanuvaal Kanmani
Vidiyum Varai Kattil Saththam
Male : Haah Vidinthu Vittaal Thottil Saththam
Both : Kaelaathaa Ellaam Maarum Indru
Male : Ondrum Ondrum Ondru….
Male : Pon Maangani Ithu Ini En Maangani
Female : Kanavulagam Kaanuvaal Kanmani
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சித்ரா, தினேஷ்
மற்றும் சுந்தரராஜன்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : ஆஅ…….ஆ…..
கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம்
காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது
ஆண் : கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம்
காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது
ஆண் : ஆளான பொம்பளைக்கு அர்த்தம் வெளங்க போகுது
ஆண் : ஆளான பொம்பளைக்கு அர்த்தம் வெளங்க போகுது
ஆண் : அத்திப் பழத்தை பச்சக்கிளி சுத்தி சுத்திப் பாக்குது
ஆண் : ஆளில்லாத நேரம் பாத்து கொத்தி தின்ன போகுது
ஆண்கள் : கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம்
காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது
ஆண் : அ ஆ எ ஏ ம் ம்ம் ஒ ஒஓ…..
அ அத்திரி பச்சா டமுக்கு டப்பா
டங்கிரி டப்பா டையான் டப்பா ஏ…ஏ….ஏ… அண்ணே….
ஆண் : பொன் மாங்கனி இது இனி என் மாங்கனி
கனவுலகம் காணுவோம் கண்மணி
விடியும் வரை கட்டில் சத்தம்
விடிந்து விட்டால் தொட்டில் சத்தம் கேளாதா
எல்லாம் மாறும் இன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று
பெண் : பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
கனவுலகம் காணுவாள் கண்மணி
விடியும் வரை கட்டில் சத்தம்
விடிந்து விட்டால் தொட்டில் சத்தம் கேளாதா
எல்லாம் மாறும் இன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று….
ஆண் : பொன் மாங்கனி இது இனி என் மாங்கனி
கனவுலகம் காணுவோம் கண்மணி
குழு : …………………………..
பெண் : காமன் தேவன் பாணம்
என்னை காதல் கொள்ள தூண்டும்
ஆண் : தீர வேண்டும் நாணம் பின்பு
தெரிந்து போகும் ஞானம்
பெண் : சொல்லித் தந்தால் கற்றுக் கொள்வேன்
ஆண் : அள்ளித் தந்தால் பெற்றுக் கொள்வேன்
பெண் : நீச்சல் தெரியாமல் ஒரு குளத்தில் குதிக்கிறேன்
ஆண் : எனக்கும் தெரியாது கொஞ்சம் முயற்சி எடுக்கிறேன்
பெண் : உனக்கும் இது புதுசா…..
ஆண் : என்னடி கேள்வி புதுசா…
பெண் : என் ராசாதி…….ராசா….
பெண் : பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
கனவுலகம் காணுவாள் கண்மணி
குழு : ………………………
ஆண் : பெண்கள் இல்லையென்றால் இங்கு
பாதி வாழ்க்கை இல்லை
பெண் : நாணம் இங்கு இல்லை இது
நாகரீகம் இல்லை
ஆண் : மஞ்சத்தின் மேல் சட்டம் இல்லை
பெண் : ஆண்களுக்கு வெட்கம் இல்லை
ஆண் : வெட்கத்தை கொஞ்ச நேரம் நீயும் விலக்கி பாரம்மா
பெண் : கட்டளையிட்ட போதும் இலை நிறத்தை மாற்றுமா
ஆண் : மொத்தத்தில் இது தப்பில்லை
பெண் : முத்தத்தில் கொஞ்சம் உப்பில்லை
ஆண் : இனிமேல்தான் வேலை
ஆண் : பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
பெண் : கனவுலகம் காணுவாள் கண்மணி
விடியும் வரை கட்டில் சத்தம்
ஆண் : ஹாஹ் விடிந்து விட்டால் தொட்டில் சத்தம்
இருவர் : கேளாதா எல்லாம் மாறும் இன்று
ஆண் : ஒன்றும் ஒன்றும் ஒன்று….
ஆண் : பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
பெண் : கனவுலகம் காணுவாள் கண்மணி