Album: Nethiyadi
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: R. Pandiarajan
Lyricist: Maari
Release Date: 13-06-2021 (06:27 AM)
Album: Nethiyadi
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: R. Pandiarajan
Lyricist: Maari
Release Date: 13-06-2021 (06:27 AM)
Singers : S. P. Balasubrahmanyam And Chorus
Music By : R. Pandiarajan
Male : Pocket-la Paththu Kaasu Illaennaa
Intha Paasam Nesam Ellaam Illeenga
Male : Pocket-la Paththu Kaasu Illaennaa
Intha Paasam Nesam Ellaam Illeenga
Male : Naanum Neeyum Onnu Pandha Paasam Onnu
Sonnathu Suththa Poiyyunga
Idha Purinjukka Therunju Nadanthukka
Male : Pocket-la Paththu Kaasu Illaennaa
Intha Paasam Nesam Ellaam Illeenga
Male : Soththu Saeththaakka Sontham Varum
Jaadhi Pedhamthaan Paranthu Pogum
Thangam Vellinnu Saeththupputtaa
Thaguthi Paakkaama Paaraattuththaan
Male : Panamthaan Ellam Panamthaan
Chorus : Aamam Aamaam
Male : Nejanthaan Idhu Nejanjthaan
Male : Correct-tu
Male : Ellaam Therunjikittu Kaasa Vittuputtu
Paaduraen Thanni Poduraen
Aaduraen Thallaaduraen
Male : Pocket-la Paththu Kaasu Illaennaa
Intha Paasam Nesam Ellaam Illeenga
Naanum Neeyum Onnu Pandha Paasam Onnu
Sonnathu Suththa Poiyyunga
Idha Purinjukka Therunju Nadanthukka…aamaam
Male : Kozhi Adichchaakkaa Koodiduaan
Koraiyya Sonnaakkaa Odiduvaan….aamaam
Kashtappadumpothu Kannil Pattaa
Kandum Kaanaama Marainjiduvaan
Male : Nampaathae Yaaraiyum Nampaathae
Chorus : Aamaam Aamam
Male : Nambittu Pinnaala Vembaathae
Male : Nambaathae
Male : Enga Veettulaeyum Unga Veettulaeyum
Nadakkuthu Intha Mattaer-ru
Nalla Kavaninga Illa Danger
Male : Pocket-la Paththu Kaasu Illaennaa
Intha Paasam Nesam Ellaam Illeenga
Pocket-la Paththu Kaasu Illaennaa
Intha Paasam Nesam Ellaam Illeenga
Male : Naanum Neeyum Onnu Pandha Paasam Onnu
Sonnathu Suththa Poiyyunga
Idha Purinjukka Therunju Nadanthukka…aamaam
Male : Pocket-la Paththu Kaasu Illaennaa
Intha Paasam Nesam Ellaam Illeenga….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன்
ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா
இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா
இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண் : நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு
சொன்னது சுத்தப் பொய்யுங்க
இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க
ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா
இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண் : சொத்து சேத்தாக்க சொந்தம் வரும்
ஜாதி பேதம் தான் பறந்து போகும்
தங்கம் வெள்ளின்னு சேத்துப்புட்டா
தகுதி பாக்காம பாராட்டுத்தான்
ஆண் : பணம்தான் எல்லாம் பணம்தான்
குழு : ஆமாம் ஆமாம்
ஆண் : நெஜந்தான் இது நெஜந்தான்
ஆண் : கரெக்ட்டு
ஆண் : எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு காச விட்டுப்புட்டு
பாடுறேன் தண்ணிப் போடுறேன்
ஆடுறேன் தள்ளாடுறேன்
ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா
இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு
சொன்னது சுத்தப் பொய்யுங்க
இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க….ஆமாம்..
ஆண் : கோழி அடிச்சாக்கா கூடிடுவான்
கொறைய சொன்னாக்கா ஓடிடுவான்…ஆமாம்
கஷ்டப்படும்போது கண்ணில் பட்டா
கண்டும் காணாம மறைஞ்சிடுவான்
ஆண் : நம்பாதே யாரையும் நம்பாதே
குழு : ஆமாம் ஆமாம்
ஆண் : நம்பிட்டு பின்னால வெம்பாதே
ஆண் : நம்பாதே
ஆண் : எங்க வீட்டுலேயும் உங்க வீட்டுலேயும்
நடக்குது இந்த மேட்டரு
நல்லா கவனிங்க இல்ல டேஞ்சரு
ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா
இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா
இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண் : நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு
சொன்னது சுத்தப் பொய்யுங்க
இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க….ஆமாம்
ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா
இந்த பாசம் நேசம் எல்லாம்………