Album: Oor Kavalan
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oor Kavalan
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Shankar Ganesh
Female : Hmm Mm Mm Mm
Pattu Sattaikaaran
Oru Pottu Vecha Maaman
Pattu Sattaikaaran
Oru Pottu Vecha Maaman
Semmaadhula Thoopporamaa
Thenmaangu Thaan Naan Paaduren
Female : Pattu Sattaikaaran
Oru Pottu Vecha Maaman
Semmaadhula Thoopporamaa
Thenmaangu Thaan Naan Paaduren
Female : Maama En Maama…. Maamooi Maamooi
Female : Paavada Saela Nee Paakka Potten
Poomedai Poda Sollum Kaalam Vandhaachu
Pen Paavam Thaanae Polladha Paavam
Ammadi Kaadhal Vegam Aazha Pandhaadum
Female : Manjal Poosi Vara Nenjil Aasai Varum
Manjal Poosi Vara Nenjil Aasai Varum
Kalyaana Naal Paarthu Saedhi Sollu
Female : Pattu Sattaikaaran
Oru Pottu Vecha Maaman
Semmaadhula Thoopporamaa
Thenmaangu Thaan Naan Paaduren
Female : Naan Paarkkum Bothu Nee Engae Pora
Naalachu Maama Yen Veerappu
Poomalai Maathi Paai Pottu Thoongha
Thaangadu Aasa Vellam Paayum Naalachu
Female : Unnai Thedi Vara Kangal Paadi Vara
Hey Unnai Thedi Vara Kangal Paadi Vara
Veettodu Sorakka Neram Sollu
Female : Pattu Sattaikaaran
Oru Pottu Vecha Maaman
Hahaan Pattu Sattaikaaran
Oru Pottu Vecha Maaman
Semmaadhula Thoopporamaa
Thenmaangu Thaan Naan Paaduren
…………………………………….
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : மாமா என் மாமா மாமோய்..மாமோய்..
பெண் : பாவாட சேல நீ பாக்க போட்டேன்
பாவாட சேல நீ பாக்க போட்டேன்
பூமேடை போட சொல்லும் காலம் வந்தாச்சு
பெண் பாவம்தானே பொல்லாத பாவம்
அம்மாடி காதல் வேகம் ஆள பந்தாடும்
பெண் : மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆசை வரும்
கல்யாண நாள் பார்த்து சேதி சொல்லு
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : நான் பாக்கும்போது நீ எங்கே போறே
நாளாச்சு மாமா ஏன் வீராப்பு
பூமாலை மாத்தி பாய் போட்டு தூங்க
தாங்காது ஆச வெள்ளம் பாயும் நாளாச்சு
பெண் : உன்னத் தேடி வர கண்கள் பாடி வர
ஆஹா உன்னத் தேடி வர கண்கள் பாடி வர
வீட்டோடு சோறாக்க நேரம் சொல்லு..
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
ஹாஹான் பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
…………………………………………