Album: Oor Kavalan
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oor Kavalan
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : K. J. Yesudas
Music By : Shankar Ganesh
Male : Edutha Sabadham Mudippaen Kalangaadhae
Unakkum Vaazhvu Koduppen Varundhaadhae
Indha Nyaayam Aniyaayam Oru Naal Jeyippaenae
Male : Edutha Sabadham Mudippaen Kalangaadhae
Unakkum Vaazhvu Koduppen Varundhaadhae
Indha Nyaayam Aniyaayam Oru Naal Jeyippaenae
Male : Pacha Kilikkoru Vella Podavaiya
Thara Viduvaenaa
Koyil Silai Onnu Kuppaiyilae Sella
Vittu Viduvaenaa
Ooru Sollum Paechil Unmai Irukkaa
Unmai Solla Ponaal Vambu Vazhakkaa
Arivukku Maelae Sakthi Irukkaa
Anbukku Maelae Bakthi Irukkaa
Male : Edutha Sabadham Mudippaen Kalangaadhae
Unakkum Vaazhvu Koduppen Varundhaadhae
Indha Nyaayam Aniyaayam Oru Naal Jeyippaenae
Male : Chandhiran Sooriyan Maari Udhikkattum
Sattiyam Thorkaadhu
Saadhi Sanam Ingu Sandhiyil Paesattum
Dharmangal Saagaadhu
Unnai Enni Thaanae Uyir Valarppen
Kungumathai Naanaa Kollai Adippen
Nalla Vazhi Kandu Nalam Koduppaen
Ulla Padi Pennae Uyir Koduppaen
Male : Edutha Sabadham Mudippaen Kalangaadhae
Unakkum Vaazhvu Koduppen Varundhaadhae
Indha Nyaayam Aniyaayam Oru Naal Jeyippaenae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : பச்சக் கிளிக்கொரு வெள்ளப் பொடவைய
தர விடுவேனா
கோயில் சிலை ஒண்ணு குப்பையிலே செல்ல
விட்டு விடுவேனா
ஊரு சொல்லும் பேச்சில் உண்மை இருக்கா
உண்மை சொல்லப் போனால் வம்பு வழக்கா
அறிவுக்கு மேலே சக்தி இருக்கா
அன்புக்கு மேலே பக்தி இருக்கா……
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : சந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும்
சத்தியம் தோற்காது
சாதி சனம் இங்கு சந்தியில் பேசட்டும்
தர்மங்கள் சாகாது
உன்னை எண்ணித்தானே உயிர் வளர்ப்பேன்
குங்குமத்தை நானா கொள்ளை அடிப்பேன்
நல்ல வழி கண்டு நலம் கொடுப்பேன்
உள்ளபடி பெண்ணே உயிர் கொடுப்பேன்..
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே