
Album: Oor Kavalan
Artists: Mano, K. S. Chitra, Uma Ramanan
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oor Kavalan
Artists: Mano, K. S. Chitra, Uma Ramanan
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano, K. S. Chitra And Uma Ramanan
Music By : Shankar Ganesh
Female : Aathukkullae Theepudichaa
Yaaru Vandhu Thee Anaippaa
Aathukkullae Theepiduchaa
Yaaru Vandhu Thee Anaippaa
Poochediku Veru Pagai
Boomiyilae Yaaru Thunai Oo Oo Oo Oo
Female : Aathukkullae Theepudichaa
Yaaru Vandhu Thee Anaippaa
Poochediku Veru Pagai
Boomiyilae Yaaru Thunai Oo Oo Oo Oo
Female : Kaadhal Enna Ketta Kanava
Adhu Kangal Rendum Senja Thavara
Veenai Enna Patta Maramaa
Adhu Theeyilida Vandha Viraga Oo Oo
Female : Thunbam Enum Thoondil Melae
Thulli Thulli Aadum Meenae
Neeyum Naanum Jaadhi Ondru Thaan
Female : Aathukkullae Theepudichaa
Yaaru Vandhu Thee Anaippaa
Poochediku Veru Pagai
Boomiyilae Yaaru Thunai Oo Oo Oo Oo
Male : ………………………
Female : Kaiyil Oru Minnal Vilakku
En Kannil Engum Thunbha Iruttu
Paadhaiyinnu Engu Theriyum
En Vaazhkaiyidhu Engu Mudiyum
Female : Nenjam Engum Kaayam Aachu
Kanneer Kooda Theeya Pochu
Yeno Yeno Innum Vaazhugiren
Male : Aathukkulla Theeyum Illa
Nee Kalanga Thevaillae
Mutha Muthaa Neer Edharkku
Nee Azhudha Naan Edharkku…oo Oo Oo Oo
Male : Aathukkulla Theeyum Illa
Nee Kalanga Thevaillae
பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் : காதல் என்ன கெட்ட கனவா
அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா
வீணை என்ன பட்ட மரமா
அது தீயிலிட வந்த விறகோ ஓ…ஓ….
பெண் : துன்பம் என்னும் தூண்டில் மேலே
துள்ளி துள்ளி ஆடும் மீனே
நீயும் நானும் ஜாதி ஒன்றுதான்
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
ஆண் : ………………………..
பெண் : கையில் ஒரு மின்னல் விளக்கு
என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு
பாதையின்று எங்கு தெரியும்
என் வாழ்க்கையிது எங்கு முடியும்
பெண் : நெஞ்சமெங்கும் காயமாச்சு
கண்ணீர் கூட தீயாப் போச்சு
ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன்
ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல
முத்து முத்தா நீரெதற்கு
நீ அழுதா நானெதற்கு…..ஓ…ஓ…ஓ….
ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல..