Album: Andru Muthal Indru Varai
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Andru Muthal Indru Varai
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jayaram
Music By : Shankar Ganesh
Female : Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru
Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru
Alli Thandu Unnodu
Vanthu Vilaiyaadatho
Unthan Karam Ennodu
Panthu Vilaiyaadaatho….
Ho Ho Ho Oohho
Female : Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru
Female : Raaththiri Vanthaalae Vedanai
Dhevanae Kondaadu Kaamanai
Thalaiyanai Dhinam Dhinam Nanaiyuthu
Ival Iravugal Vidivathu Kidaiyaathu
Female : Adikkadi Suga Mazhai Pozhiyuthu
Ini Kanavukku Kadhavugal Kidaiyaathu
Maangani Yaenguthu Aasai Vadiyaathu
Female : Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru
Female : Naan Thaen Kudam Nee Paal Kudam
Paalodu Thaen Vanthu Kalanthathu
Intha Piraviyil Enai Vittu Piriyaathu
En Mugam Senbagam Kandu Vilagaathae
Female : Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru Ha
Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru
Female : Paaduvaal Sangeetha Poongodi
Kangalil Inba Thaen Kudi
Mudhal Murai Thoduvathil Oru Sugam
Ini Vara Vara Pala Sugam Uruvaagum
Female : Sugangalil Ivaloru Thani Ragam
Dhinam Thodugindra Kalaiyadhu Palavaagum
Maadhulam Poovilae Vandu Kidanthaadum
Female : Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru Ha
Pattu Poovu Hae Hae Hae Thottu Paaru….
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
அல்லித் தண்டு உன்னோடு
வந்து விளையாடாதோ
உந்தன் கரம் என்னோடு
பந்து விளையாடாதோ……
ஹோ ஹோ ஹோ ஓஹ்ஹோ
பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பெண் : ராத்திரி வந்தாலே வேதனை
தேவனே கொண்டாடு காமனை
தலையணை தினம் தினம் நனையுது
இவள் இரவுகள் விடிவது கிடையாது
பெண் : அடிக்கடி சுக மழை பொழியுது
இனி கனவுக்கு கதவுகள் கிடையாது
மாங்கனி ஏங்குது ஆசை வடியாது
பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பெண் : நான் தேன் குடம் நீ பால் குடம்
பாலோடு தேன் வந்து கலந்தது
இந்த பிறவியில் எனை விட்டு பிரியாது
என் முகம் செண்பகம் கண்டு விலகாதே
பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பெண் : பாடுவாள் சங்கீத பூங்கொடி
கண்களில் இன்பத் தேன் குடி
முதல் முறை தொடுவதில் ஒரு சுகம்
இனி வர வர பல சுகம் உருவாகும்
பெண் : சுகங்களில் இவளொரு தனி ரகம்
தினம் தொடுகின்ற கலையது பலவாகும்
மாதுளம் பூவிலே வண்டு கிடந்தாடும்
பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு……