Album: Andru Muthal Indru Varai
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Andru Muthal Indru Varai
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malasiya Vasudevan And Vani Jayaram
Music By : Shankar Ganesh
Female Chorus : Holae Holaelae
Male Chorus : Holae Holaelae
Female Chorus : Holaelae Holaelae Holaelammaalae
Male Chorus : Holaelae Holaelae Holaelammaalae
Male : Ho…ho….akkaa Maga Mainaa Kunju
Thottaa Enna Muththam Konjam
Yaenguthadi Yaezhai Nenju
Aduththa Maasam Vaangi Tharaen Maangaa Pinju
Female : Ho….ho….suththi Vachchu Kallodaippaen
Suththi Vanthaa Pallodaippaen
Male : Sappaattukku Mutta Vaippaen
Female : Thaarumaaru Panna Vanthaa Mutta Vaippaen…
Male : Ho….ho….
Female : Ho…..ho….
Male : Akkaa Maga Mainaa Kunju
Female : Oho…
Male : Thottaa Enna Muththam Konjam
Female : Oho…
Female : Saelaththupattu Thaavani Kattu
Sevvaai Petai Veedhiyilae
Saelaththupattu Thaavani Kattu
Sevvaai Petai Veedhiyilae
Female : Ava Thalukku Nadai Oru Nadai
Polukku Nadai Oru Nadai….
Ava Thalukku Nadai Oru Nadai
Polukku Nadai Oru Nadai….
Male : Kannukkullae Kallirukku
Nenjukkullae Mullirukku
Un Anju Viralu Panju Mittaayi
Female : Panjumittaai Venuminnu
Paranthu Varuthu Intha Kaakkaayi
Male : Adi Manasu Konjam Elagu
Female : Nee Neram Paarththu Pazhagu
Male : Adi Manasu Konjam Elagu
Female : Nee Neram Paarththu Pazhagu
Male : Adi Aththi Pazhaththu Azhagu Udhadu Halwa Thundu
Female : Ho….ho….
Male : Ho…..ho….
Akkaa Maga Mainaa Kunju
Female : Aaho…
Male : Thottaa Enna Muththam Konjam
Female : Oho…
Male : Yaenguthadi Yaezhai Nenju
Female : Aah
Male : Aduththa Maasam Vaangi Tharaen Maangaa Pinju
Female : Ho….ho….suththi Vachchu Kallodaippaen
Suththi Vanthaa Pallodaippaen
Male : Sappaattukku Mutta Vaippaen
Female : Thaarumaaru Panna Vanthaa Mutta Vaippaen…
Chorus : …………………
Male : Yaeri Vanthaen Lorrykullae
Thulluthadi Keeripillai
En Kannu Patta Soodu Thaangalla
Female : Un Paarvai Ennum Mullu Kuththi
Naalu Maasam Naanum Thoongala
Male : Idhu Paruvakkaala Kirukku
Adhu Pazhagi Pochchu Unakku
Idhu Paruvakkaala Kirukku
Female : Adhu Pazhagi Pochchu Unakku
Un Thosamaava Pola Manasu Pulichchirukku
Male : Ho….ho….
Female : Ho…..ho….
Male : Akkaa Maga Mainaa Kunju
Female : Hheem…
Male : Thottaa Enna Muththam Konjam
Female : Oho…
Male : Yaenguthadi Yaezhai Nenju
Female : Aah
Male : Aduththa Maasam Vaangi Tharaen Maangaa Pinju
Female : Ho….ho….suththi Vachchu Kallodaippaen
Suththi Vanthaa Pallodaippaen
Male : Sappaattukku Mutta Vaippaen
Female : Thaarumaaru Panna Vanthaa Mutta Vaippaen…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் குழு : ஹோலே ஹோலேலே
ஆண் குழு : ஹோலே ஹோலேலே
பெண் குழு : ஹோலேலே ஹோலேலே ஹோலேலம்மாலே
ஆண் குழு : ஹோலேலே ஹோலேலே ஹோலேலம்மாலே
ஆண் : ஹோ……ஹோ….அக்கா மக மைனாக் குஞ்சு
தொட்டா என்ன முத்தம் கொஞ்சு
ஏங்குதடி ஏழை நெஞ்சு
அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு
பெண் : ஹோ…..ஹோ……சுத்தி வச்சு கல்லொடைப்பேன்
சுத்தி வந்தா பல்லொடைப்பேன்
ஆண் : சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன்
பெண் : தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்…
ஆண் : ஹோ……ஹோ….
பெண் : ஹோ…..ஹோ….
ஆண் : அக்கா மக மைனாக் குஞ்சு
பெண் : ஓஹோ
ஆண் : தொட்டா என்ன முத்தம் கொஞ்சு
பெண் : ஓஹோ
பெண் : சேலத்துப்பட்டு தாவணிக் கட்டு
செவ்வாய் பேட்டை வீதியிலே
சேலத்துப்பட்டு தாவணிக் கட்டு
செவ்வாய் பேட்டை வீதியிலே
பெண் : அவ தளுக்கு நடை ஒரு நடை
பொளுக்கு நடை ஒரு நடை…
அவ தளுக்கு நடை ஒரு நடை
பொளுக்கு நடை ஒரு நடை…
ஆண் : கண்ணுக்குள்ளே கள்ளிருக்கு
நெஞ்சுக்குள்ளே முள்ளிருக்கு
உன் அஞ்சு விரலு பஞ்சு மிட்டாயி
பெண் : பஞ்சுமிட்டாய் வேணுமின்னு
பறந்து வருது இந்த காக்காயி
ஆண் : அடி மனசு கொஞ்சம் எளகு
பெண் : நீ நேரம் பார்த்து பழகு
ஆண் : அடி மனசு கொஞ்சம் எளகு
பெண் : நீ நேரம் பார்த்து பழகு
ஆண் : அடி அத்தி பழத்து அழகு உதடு அல்வா துண்டு
பெண் : ஹோ……ஹோ….
ஆண் : ஹோ…..ஹோ….
அக்கா மக மைனாக் குஞ்சு
பெண் : ஆஹோ
ஆண் : தொட்டா என்ன முத்தம் கொஞ்சு
பெண் : ஓஹோ
ஆண் : ஏங்குதடி ஏழை நெஞ்சு
பெண் : ஆஹ்
ஆண் : அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு
பெண் : ஹோ…..ஹோ……சுத்தி வச்சு கல்லொடைப்பேன்
சுத்தி வந்தா பல்லொடைப்பேன்
ஆண் : சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன்
பெண் : தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்…
குழு : ……………………
ஆண் : ஏறி வந்தேன் லாரிக்குள்ளே
துள்ளுதடி கீரிப்பிள்ளை
என் கண்ணு பட்ட சூடு தாங்கல்ல
பெண் : உன் பார்வை என்னும் முள்ளுக் குத்தி
நாலு மாசம் நானும் தூங்கல
ஆண் : இது பருவக்கால கிறுக்கு
அது பழகிப் போச்சு உனக்கு
இது பருவக்கால கிறுக்கு
பெண் : அது பழகிப் போச்சு உனக்கு
உன் தோசமாவப் போல மனசு புளிச்சிருக்கு
ஆண் : ஹோ……ஹோ….
பெண் : ஹோ…..ஹோ….
ஆண் : அக்கா மக மைனாக் குஞ்சு
பெண் : ஹ்ஹீம்
ஆண் : தொட்டா என்ன முத்தம் கொஞ்சு
பெண் : ஓஹோ
ஆண் : ஏங்குதடி ஏழை நெஞ்சு
பெண் : ஆஹ்
ஆண் : அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு
பெண் : ஹோ…..ஹோ……சுத்தி வச்சு கல்லொடைப்பேன்
சுத்தி வந்தா பல்லொடைப்பேன்
ஆண் : சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன்
பெண் : தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்…