Album: Nichaya Thaamboolam
Artists: T.M. Soundararajan
Music by: Viswanathan Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nichaya Thaamboolam
Artists: T.M. Soundararajan
Music by: Viswanathan Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T.M. Soundararajan
                Music By : Viswanathan Ramamoorthy
Male : Padaithaanae
Padaithaanae Manidhanai
Aandavan Padaithaanae
Male : Valarthaanae
Valarthaanae Manadhinil
Kavalaiyai Valarthaanae
Male : Padaithaanae
Padaithaanae Manidhanai
Aandavan Padaithaanae
Male : Koduthaanae
Koduthaanae Maradhiyai
Aandavan Koduthaanae
Male : Pirithaanae
Pirithaanae Manadhaiyum
Kavalaiyum Pirithaanae
Male : Padaithaanae
Padaithaanae Manidhanai
Aandavan Padaithaanae
Male : Kurangai
Irundha Manidhan
Manadhil Kuzhapam
Yedhumillai
Male : Kudumbam
Manaivi Annan Thambi
Kootam Sirithumillai
Male : Aasai Paasam
Kaadhalil Vizhundhan
Amaidhiyai Kaanavillai
Male : Alaindhan
Thavithan Thudithan
Madindhan Yaarukum
Laabamillai
Male : Padaithaanae
Padaithaanae Manidhanai
Aandavan Padaithaanae
Male : Thannanthaniyae
Pirandhavan Nenjil
Sanjalam Illaiyadaa
Male : Innoru
Uyirai Thannudan
Serthaal Endrum Thollaiyadaa
Male : Ithanai
Siriya Manidhanin
Thalaiyil Ethanai Sumaigalada
Male : Iruvadhil
Thodangi Ezhuvadhu
Varaikum Endrum Mayakamada
Male : Padaithaanae
Padaithaanae Manidhanai
Aandavan Padaithaanae
Male : Valarthaanae
Valarthaanae
Male : { Manadhinil
Kavalaiyai Valarthaanae } (2)
Male : ………………………………………..
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
ஆண் : வளர்த்தானே
வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே
ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
ஆண் : கொடுத்தானே
கொடுத்தானே மறதியை
ஆண்டவன் கொடுத்தானே
ஆண் : பிரித்தானே
பிரித்தானே மனதையும்
கவலையும் பிரித்தானே
ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
ஆண் : குரங்காய் இருந்த
மனிதன் மனதில் குழப்பம்
ஏதுமில்லை
ஆண் : குடும்பம் மனைவி
அண்ணன் தம்பி கூட்டம்
சிறிதுமில்லை
ஆண் : ஆசை பாசம்
காதலில் விழுந்தான்
அமைதியை காணவில்லை
ஆண் : அலைந்தான்
தவித்தான் துடித்தான்
மடிந்தான் யாருக்கும்
லாபமில்லை
ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
ஆண் : தன்னந்தனியே
பிறந்தவன் நெஞ்சில்
சஞ்சலம் இல்லையடா
ஆண் : இன்னொரு உயிரை
தன்னுடன் சேர்த்தால் என்றும்
தொல்லையடா
ஆண் : இத்தனை சிறிய
மனிதனின் தலையில்
எத்தனை சுமைகளடா
ஆண் : இருவதில் தொடங்கி
எழுவது வரைக்கும் என்றும்
மயக்கமடா
ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
ஆண் : வளர்த்தானே
வளர்த்தானே
ஆண் : { மனதினில்
கவலையை வளர்த்தானே } (2)
ஆண் : ……………………………..