Paari Jaadham Song Lyrics - Nilavu Suduvathillai

Paari Jaadham Song Poster

Album: Nilavu Suduvathillai

Artists: S. Janaki, K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyricist: Muthulingam

Release Date: 10-06-2020 (02:55 PM)

Paari Jaadham Song Lyrics - English & Tamil


Paari Jaadham Song Lyrics in English

Singers : K. J. Yesudas And S. Janaki


Music By : Ilayaraja


Male : Paarijaatham Pagalil Poothadhae
Kaadhal Dhevan Kaiyil Serthadhae
Vaanil Ulla Vinmeenai Alli Vandhu
Maalai Katta Chollaadho Kangal Rendu


Male : Paarijaatham Pagalil Poothadhae
Kaadhal Dhevan Kaiyil Serthadhae


Male : Yettil Illaadha Thaevaaramae
Yaarum Soodaadha Poovaaramae
Female : Endrum En Vaazhvin Aadhaaramae
Nenjam Paadaadho Boopaalamae


Male : Ilam Poovae… Ae… Ilam Poovae
Manam Neeraadidum Velai Suga Velai
Female : Malar Melae
Ilam Kaathaadidum Solai Pudhu Cholai


Male : Anbae Ingae Vaa Vaa
En Aruginil
Paarijaatham Pagalil Poothadhae


Female : Aasai Ennangal Verodudhae
Osai Illaamal Yaazh Meettudhae
Male : Engum Sindhaadha Sindhaamani..ho
Endrum Neeyae En Thaemaangani


Female : Alai Polae… Ae… Alai Polae
Manam Vilaiyaadidum Naalae Thirunaalae
Male : Nadhi Polae
Enai Nee Naadalaam Maanae Ilam Maanae


Female : Anbae Ingae Vaa Vaa
En Aruginil


Female : Paarijaatham Pagalil Poothadhae
Kaadhal Dhevan Kaiyil Serthadhae
Vaanil Ulla Vinmeenai Alli Vandhu
Maalai Katta Chollaadho Kangal Rendu


Both : Laala Laalaa Lalalaa Laalalaa…
Female : Laalaaa
Both : Laalaa Laala Laalaa Lalalaa Laalalaa



Paari Jaadham Song Lyrics in Tamil

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு

ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஆண் : ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே
பெண் : என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே

ஆண் : இளம் பூவே……ஏ…….
இளம் பூவே
மனம் நீராடிடும் வேளை
சுக வேளை
பெண் : மலர் மேலே
இளம் காத்தாடிடும்
சோலை புதுச் சோலை
ஆண் : அன்பே இங்கே வா வா
என் அருகினில்…..

ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே

பெண் : ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
ஆண் : எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி

பெண் : அலை போலே…….ஏ…….
அலை போலே
மனம் விளையாடிடும்
நாளே திருநாளே
ஆண் : நதி போலே
எனை நீ நாடலாம்
மானே இளம் மானே
பெண் : அன்பே இங்கே வா வா
என் அருகினில்

பெண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு

இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா
பெண் : லாலலாலா லா
இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Raathiri Poovadai lyrics
  • Raathiri Poovadai Nilavu Suduvathillai Tamil song lyrics
  • Raathiri Poovadai lyrics in Tamil
  • Tamil song lyrics Raathiri Poovadai
  • Raathiri Poovadai full lyrics
  • Raathiri Poovadai meaning
  • Raathiri Poovadai song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...