
Album: 100 Percent Kadhal
Artists: G. V. Prakash Kumar, Andrea Jeremiah
Music by:
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: 100 Percent Kadhal
Artists: G. V. Prakash Kumar, Andrea Jeremiah
Music by:
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : G. V. Prakash Kumar And Andrea Jeremiah
Music By : G. V. Prakash Kumar
Male : Aaa….aaa….aaa…..
Aaa….a.aa…..aaa…aaa…aaa…aa..
Aaaa…aaa….aaa..
Male : Oru Vaanam Thaandiyae
Anbae Naan Parakkiren
Iru Megam Polavae
Anabe Naan Mithakkiren
Male : Unnaal Unnaal Ennul Indru
Oru Saaral Adikkuthae
Munnaal Pinnaal Haiyoo Indru
En Kaalgal Nadakkuthae
Male : Anbae Anbae Oru Per Alai
Enai Thaakki Poguthae
Anbae Anbae Indha Kaadhalai
Naan Enna Seivadhooo
Male : Oh Ho Oooo Oooo…(4)
Female : Un Veetilae Vaazhgiren
Aanaalumae Nee Dhooramae
Male : En Tholilae Saaigiraai
En Vaalibam Paavamae
Female : En Valaiyal Yenguthae
Dhinam Sandai Poduthae
Male : Nam Araigal Thoonguthae
Naam Kaadhal Pesavae
Male : Vinnodu Thaan Midhakkiren
En Natchathirangalum Nee Thaanadi
Female : Un Vaanavil Naan Ada
En Vaanamo Neeyada
Male : Uraiyaadum Neramae
Thadumaari Pogiren
Female : Adhai Arinthum Naanumae
Unai Thitti Theerkkiren
Male : Aaa….aaa….aaa…..
Aaa….a.aa…..aaa…aaa…aaa…aa..
Aaaa…aaa….aaa..
Female : Unnaal Unnaal Ennul Indru
Oru Saaral Adikkuthae
Munnaal Pinnaal Haiyoo Indru
En Kaalgal Nadakkuthae
Female : Anbae Anbae Oru Peralai
Enai Thaakki Poguthae
Anbae Anbae Indha Kaadhalai
Naan Enna Seivadhooo
Male : Oh Ho Oooo Oooo…
Female : Oh Ho Oooo Oooo..
Male : Oh Ho Oooo Oooo…
Female : Oh Ho Oooo Oooo..
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் ஆன்ட்ரியா ஜெரேமயா
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஆ…ஆஅ….ஆஅ..ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆண் : ஒரு வானம் தாண்டியே
அன்பே நான் பறக்கிறேன்
இரு மேகம் போலவே
அன்பே நான் மிதக்கிறேன்
ஆண் : உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னால் பின்னால் ஹையோ இன்று
என் கால்கள் நடக்குதே
ஆண் : அன்பே அன்பே ஒரு பேர் அலை
எனை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ
ஆண் : ஓ ஹோ ஓஓ ஓஓ …(4)
பெண் : உன் வீட்டிலே வாழ்கிறேன்
ஆனாலுமே நீ தூரமே
ஆண் : என் தோளிலே சாய்கிறாய்
என் வாலிபம் பாவமே
பெண் : என் வளையல் ஏங்குதே
தினம் சண்டை போடுதே
ஆண் : நம் அறைகள் தூங்குதே
நாம் காதல் பேசவே
ஆண் : விண்ணோடு தான் மிதக்கிறேன்
என் நட்சத்திரங்களும் நீதானடி
பெண் : உன் வானவில் நானடா
என் வானமோ நீயடா
ஆண் : உரையாடும் நேரமே
தடுமாறி போகிறேன்
பெண் : அதை அறிந்தும் நானுமே
உனை திட்டி தீர்க்கிறேன்
ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஆ…ஆஅ….ஆஅ..ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஅ…
பெண் : உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னால் பின்னால் ஹையோ இன்று
என் கால்கள் நடக்குதே
பெண் : அன்பே அன்பே ஒரு பேரலை
எனை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ
ஆண் : ஓ ஹோ ஓஓ ஓஓ…
பெண் : ஓ ஹோ ஓஓ ஓஓ…
ஆண் : ஓ ஹோ ஓஓ ஓஓ…
பெண் : ஓ ஹோ ஓஓ ஓஓ…