
Album: 100 Percent Kadhal
Artists: Velmurugan, M.M. Manasi
Music by:
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: 100 Percent Kadhal
Artists: Velmurugan, M.M. Manasi
Music by:
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : M.M. Manasi And Velmurugan
Music By : G.V. Prakash Kumar
Male : Ada Ennennamo
Nadakkuthunga Oorukulla…
Male : Aaahaa
Male : Indha Kadhaigala Thaan
Kekka Inga Yaarum Illa…
Male : Oohoo
Male : Andha Kaamaatchi Kadhaiya
Kelungalen Kelungalen
Male : Yei Nee Adra
Adra Naa
Male : Dhin Thaa..dhin Dhin Dhin Thaa
Dhin Thikitta Dhin
Dhin Thaa..dhin Dhin Dhin Thaa
Dhin Thikitta Dhin
Female : Oththakallu Mookkuthiyum
Rettavadam Necklace-um
Vatti Kadaiyil Vaangi Thanthaan
Enakku Thaan
Yei Anju Rooba Saanthu Pottum
Paththu Rooba Powder Dappa
Aasaiya Vaangi Thanthaan
Enakku Thaan
Male : Dhin Thaa..dhin Dhin Dhin Thaa
Dhin Thikitta Dhin
Dhin Thaa..dhin Dhin Dhin Thaa
Dhin Thikitta Dhin (Overlapping)
Female : Yei Kannaadi Valaiyalaiyum
Kaalukku Kolusaiyum Thaan
Kachidhamaa Maatti Vittaan
Enakku Thaan
Verum Paththu Latcham
Panathukkaaga
Pallu Pona Kilavan Kitta
Patta Pottu Viththu Puttaan
Purusan Thaan
Female : Un Maamana
Oru Raathiri Thanthiyana
En Thaagam Theerumae
Kolla Puram Kudithanatha
Nadathikitta En Moodu Maarumae
Thaariya…
Female : Ennudaiya Maamanathaan
Yaarukkumae Kudukka Maatten
Vaaya Moodikittu Podi Nee
Oorukulla Ethanaiyo
Aambalainga Irukkuranga
Ovvoru Veedu Poi Thedu Nee
Male : Athaaga Pattathu
Aduththa Kadhai Ennaana
Male : Azhagaana Pondatiya Kattuna
Aththana Aambala Payalum
Sandhaegam Paduraanada Pondatiya
Athula Maattikitta Namma Sevvanthi
Vaa Vandhu Sollu
Female : Ada Kolusu Saththam Ketta
En Nadaiyila Sandhaegam Paduvaan
Valaiyal Saththam Ketta
Yevana Valaikka Porennu Keppaan
Female : Oru Kosu Vandhu Kaduchu
Veengunaalum
Ithu Eppo Yevan Kaduchaanu Kekkuranae
Ada Valiyila Poravan Sirucha Kooda
Vachchurukkiyaanu Kekkuraan….
Female : Yei Unnoda
Mmaamana Kodudi
En Munthiyaala
Manthiruchu Thaaren
Female : Ada Ingirunthu
Nadaiya Nee Kattu
Naan Avanukku Samanja Sittu
Male : Velinaatukku Velaikku Pora
Pondattingaludaiya Purusan Ellaam
Ulloorula Enna Panraanganu Theriyuma
Female : Dhuttukkaaga Dubaikku
Ennai Anuppi Vechaanae Vechaanae
Fridge-u Tv Venumunnaan
Panatha Anuppi Vechenae Vechenae
Female : Sofa Settu Kattilu Thaan
Kettan Vaangi Thanthenae Thanthenae
ECR-la Veedum Kettaan
Athaiyum Vaangi Thanthenae Thanthenae
Female : Aasa Patta Maamanoda
Settle Aaga Vandhenae Vandhenae
Naan Vaangi Thantha
Kattil Mela Innoruthi Irunthaalae
Female : Unnodaiya Maamanatha
Yaarukkumae Kodukkaathae Kodukkaathae
Ennai Pola Neeyum Thaanae
Yemaaliya Nikkaathae
Female : Ennudaiya Maamana Thaan
Yaarukkumae Thara Maatten Thara Matten
Innoruthi Vaasamae Avana Nerungavae
Naan Vida Maatten Vida Maatten
பாடகர்கள் : எம். எம். மானசி மற்றும் வேல்முருகன்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
ஆண் : அட என்னென்னமோ
நடக்குதுங்க ஊருக்குள்ள
ஆண் : ஆஹா
ஆண் : இந்த கதைகளைதான்
கேக்க இங்க யாரும் இல்ல
ஆண் : ஓஹோ
ஆண் : அந்த காமாட்சி கதைய
கேளுங்களேன் கேளுங்களேன்
ஆண் : ஏய் நீ அட்றா
அட்றானா
ஆண் : தின்தா…தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்
தின்தா…தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்
பெண் : ஒத்தகல்லு மூக்குத்தியும்
ரெட்டவடம் நெக்கலஸ்சும்
வட்டி கடையில் வாங்கி தந்தான்
எனக்குத்தான்
ஏய் அஞ்சு ரூபா சாந்து போட்டும்
பத்து ரூபா பவுடர் டப்பா
ஆசையா வாங்கி தந்தான்
எனக்குத்தான்
ஆண் : தின்தா…தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்
தின்தா…தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்
பெண் : ஏய் கண்ணாடி வளையலையும்
காலுக்கு கொலுசையும்தான்
கச்சிதமா மாட்டி விட்டான்
எனக்குத்தான்
வெறும் பத்து லட்சம்
பணத்துக்காக
பல்லு போன கிழவன்கிட்ட
பட்ட போட்டு வித்துபுட்டான்
புருசன்தான்
பெண் : உன் மாமனா
ஒரு ராத்திரி தந்தியன
என் தாகம் தீருமே
கொல்லபுறம் குடித்தனத்த
நடத்துகிட்ட என் மூடு மாறுமே
தறியா….
பெண் : என்னுடைய மாமனத்தான்
யாருக்குமே குடுக்கமாட்டேன்
வாய மூடிகிட்டு போடி நீ
ஊருக்குள்ள எத்தனையோ
ஆம்பளைங்க இருக்குறாங்க
ஒவ்வொரு வீடு போய் தேடு நீ
ஆண் : அதாக பட்டது
அடுத்த கதை என்னன்னா
ஆண் : அழகான பொண்டாட்டிய கட்டுனா
அத்தனை ஆம்பள பயலும்
சந்தேகம் படுறான்டா பொண்டாட்டிய
அதுல மாட்டிகிட்ட நம்ம செவ்வந்தி
வா வந்து சொல்லு
பெண் : அட கொலுசு சத்தம் கேட்டா
என் நடையில சந்தேகப்படுவான்
வளையல் சத்தம் கேட்டா
எவன வளைக்க போறேன்னு கேப்பான்
பெண் : ஒரு கொசு வந்து கடுச்சு
வீங்குனாலும்
இது எப்போ எவன் கடுச்சான்னு கேக்குறானே
அட வழியில போறவன் சிரிச்சாகூட
வச்சுருக்கையான்னு கேக்குறான்
பெண் : ஏய் உன்னோட
மாமன கொடுடி
என் முந்தியாள
மந்திருச்சு தாரேன்
பெண் : அட இங்கிருந்து
நடைய நீ கட்டு
நான் அவனுக்கு சமஞ்ச சிட்டு
ஆண் : வெளிநாட்டுக்கு வேலைக்கு போற
பொண்டாட்டிங்களுடைய புருஷன் எல்லாம்
உள்ளூருல என்ன பண்றாங்கன்னு தெரியுமா
பெண் : துட்டுக்காக துபாய்க்கு
என்னை அனுப்பி வெச்சானே வெச்சானே
பிரிட்ஜ்ஜூ டிவி வேனுமுன்னான்
பணத்த அனுப்பி வெச்சேனே வெச்சேனே
பெண் : சோபா செட்டு கட்டிலுதான்
கேட்டான் வாங்கி தந்தேனே தந்தேனே
ஈசிஆர்ல வீடும் கேட்டான்
அதையும் வாங்கி தந்தேனே தந்தேனே
பெண் : ஆசை பட்ட மாமனோட
செட்டில் ஆக வந்தேனே வந்தேனே
நான் வாங்கி தந்த
கட்டில் மேல இன்னொருத்தி இருந்தாலே
பெண் : உன்னுடைய மாமனத்தான்
யாருக்குமே கொடுக்காதே கொடுக்காதே
என்னை போல நீயும் தானே
ஏமாளிய நிக்காதே
பெண் : என்னுடைய மாமனத்தான்
யாருக்குமே தர மாட்டேன் தரமாட்டேன்
இன்னொருத்தி வாசம் அவன நெருங்கவே
நான் விடமாட்டேன் விடமாட்டேன்