
Album: Pudhumai Penn
Artists: Malaysia Vasudevan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pudhumai Penn
Artists: Malaysia Vasudevan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And Chorus
Music By : Ilayaraja
Chorus : Aaa…..aa…..aa….aa….aaa….
Aa…..aaa…..aa….aa…..aa…..aaa…..
Aa…..aaa……aa…..aa……aa….aaa….
Male : Oo….oru Thendral Puyalaagi Varumae
Oo….oru Deivam Padi Thaandi Varumae
Male : Kaala Devanin
Dharma Ellaigal Maarugindrathey
Chorus : Aa….
Male : Kaala Devanin
Dharma Ellaigal Maarugindrathey
Chorus : Aa….
Male : Oo….oru Thendral Puyalaagi Varumae
Male : Adukkalai Thudaippathum
Padukkaiyai Virippathu
Adhu Pennin Thozhil Illaiyae
Sariththiram Padaikkavum
Tharithiram Thudaikkavum
Varuvathil Pizhai Illaiyae
Chorus : Aaa….aa….aa…aa…aa…aaa
Aa….aaa…..aa….aa….aa….aaa….
Male : Adukkalai Thudaippathum
Padukkaiyai Virippathu
Adhu Pennin Thozhil Illaiyae
Sariththiram Padaikkavum
Tharithiram Thudaikkavum
Varuvathil Pizhai Illaiyae
Chorus : Aaa….aa….aa…aa…aa…aaa
Aa….aaa…..aa….aa….aa….aaa….
Male : Suttrum Enna Sonnalum
Thooimai Oondruthaan Sontham
Kaval Kaakum Ennaalum
Karpu Ennam Theeppantham
Iravum Pagalum Viyarvai Vazhiya
Karaikirathae Raththam…..mmm…
Chorus : Aaa….aa….aa…aa…aa…aaa
Aa….aaa…..aa….aa….aa….aaa….
Male : Oo….oru Thendral Puyalaagi Varumae
Oo….oru Deivam Padi Thaandi Varumae
Male : Kaala Devanin
Dharma Ellaigal Maarugindrathae
Chorus : Aa……
Male : Kaala Devanin
Dharma Ellaigal Maarugindrathae
Chorus : Aa……
Male : Nilavinil Irugindra Kalangaththai
Ivalthu Peruviral Thudaiththu Vidum
Pudhuyuga Magal Ival
Anigindra Valaiyalagal
Siraigalai Udaiththu Vidum
Chorus : Aaa….aa….aa…aa…aa…aaa
Aa….aaa…..aa….aa….aa….aaa….
Male : Nilavinil Irugindra Kalangaththai
Ivalthu Peruviral Thudaiththu Vidum
Pudhuyuga Magal Ival
Anigindra Valaiyalagal
Siraigalai Udaiththu Vidum
Chorus : Aaa….aa….aa…aa…aa…aaa
Aa….aaa…..aa….aa….aa….aaa….
Male : Parijaadha Poombaavai Paadhiyaagi Ponaalae
Thegam Engum Punnaagi
Thedhi Pola Theinthaalae
Sediyai Pirintha Piragum
Sedikku Uyir Tharuthe Poovey
Male : Oo….oru Thendral Puyalaagi Varumae
Oo….oru Deivam Padi Thaandi Varumae
Male : {Kaala Devanin
Dharma Ellaigal Maarugindrathae
Chorus : Aa……
Male : Kaala Devanin
Dharma Ellaigal Maarugindrathae
Chorus : Aa……} (2)
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ……
அ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…..
அ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…..
ஆண் : ஓ……ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ…….ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
ஆண் : கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே
குழு : ஆ…..
ஆண் : கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே
குழு : ஆ…..
ஆண் : ஓ……ஒரு தென்றல் புயலாகி வருமே…..
ஆண் : அடுக்களை துடைப்பதும்
படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படைக்கவும்
தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே…..
குழு : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ……
அ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…..
ஆண் : அடுக்களை துடைப்பதும்
படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படைக்கவும்
தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே…..
குழு : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ……
அ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…..
ஆண் : சுற்றம் என்ன சொன்னாலும்
தூய்மை ஒன்றுதான் சொந்தம்
காவல் காக்கும் எந்நாளும்
கற்பு என்னும் தீப்பந்தம்
இரவும் பகலும் வியர்வை வழிய
கரைகிறதே ரத்தம்……..ம்ம்ம்….
குழு : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ……
அ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…..
ஆண் : ஓ……ஒரு தென்றல் புயலாகி வருமே…..ஏ…
ஓ…….ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
ஆண் : கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே
குழு : ஆ…..
ஆண் : கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே
குழு : ஆ…..
ஆண் : நிலவினில் இருக்கின்ற களங்கத்தை
இவளது பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள்
அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்
குழு : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ……
அ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…..
ஆண் : நிலவினில் இருக்கின்ற களங்கத்தை
இவளது பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள்
அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்
குழு : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ……
அ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…..
ஆண் : பாரிஜாத பூம்பாவை பாதியாகி போனாளே
தேகம் எங்கும் புண்ணாகி
தேதி போல தேய்ந்தாளே
செடியை பிரிந்த பிறகும்
செடிக்கு உயிர் தருதே பூவே….
ஆண் : ஓ……ஒரு தென்றல் புயலாகி வருமே…..ஏ…
ஓ…….ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
ஆண் : {கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே
குழு : ஆ…..
ஆண் : கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே
குழு : ஆ…..} (2)