
Album: Pudhumai Penn
Artists: P. Jayachandran, Sunandha
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pudhumai Penn
Artists: P. Jayachandran, Sunandha
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Jayachandran And Sunandha
Music By : Ilayaraja
Female : Aaa…..aaa…..aa….
Aaa…..aaa……aaa….aa….
Chorus : Anbe Un Paadham Subrapaadham
Aanandha Sangamam Thantha Paadham
En Vaazhvil Veraethum Vantha Pothum
Ennaalum Un Paadham Rendu Pothum
Female : Anbe Un Paadham Subrapaadham
Aanandha Sangamam Thantha Paadham
En Vaazhvil Veraethum Vantha Pothum
Ennaalum Un Paadham Rendu Pothum
Female : Kadhal Mayakkam….
Azhagiya Kangal Thudikkum
Idhu Oru Kadhal Mayakkam
Azhagiya Kangal Thudikkum
Aazhinangal Paravasam
Ingu Anumathi Ilavasam
Thannai Marantha Anupavam Rendu
Kangalin Abinayam
Female : Thaegam…..konjam Silirkkindrathae
Maegam….pola Mithakkindrathae
Mezhugaai Urugum Azhagae
Female : Oru Kadhal Mayakkam
Azhagiya Kangal Thudikkum
Chorus : …………………
Male : Naan Thoongum Vaelai
Kanavugal Thollai….ee….ee….ee….
Female : Naan Thoongavillai
Kanavugal Illai
Male : Meiyaa Poiyaa
Female : Meithaan Aiyaa
Naan Thoongavillai
Kanavugal Illai
Male : Meiyaa Poiyaa
Female : Meithaan Aiyaa
Male : Paadhaththil Veezhntha Pournamiyae
Maarbinai Theendu Maargazhiyae
Female : Pattum Padaamal Thodarattum Thodamaala
En Penmai Thindaadum
Unnodu Mandraadum
Male : Kadhal Mayakkam
Azhagiya Kangal Thudikkum
Aazhinangal Paravasam
Ingu Anumathi Ilavasam
Thannai Marantha Anupavam Rendu
Kangalin Abinayam
Female : Thaegam…..konjam Silirkkindrathae
Maegam….pola Mithakkindrathae
Mezhugaai Urugum Azhagae
Female : Oru Kadhal Mayakkam
Male : Azhagiya Kangal Thudikkum
Chorus : Laa Laallaa Laa
Male : Laalaa
Chorus : Laa Laal Laal Laalaa
Female : Un Vaarththaithaanae
Naan Sollum Vaedham….mmm…..mm…mm
Male : Un Paerai Sonnaal
Aayulum Koodum
Female : Podhum Kaeli
Male : Vaa Vaa Devi
Un Paerai Sonnaal
Aayulum Koodum
Female : Podhum Kaeli
Male : Vaa Vaa Devi
Female : Kangalil Ondru Paarkkindrathu
Unnidam Thedhi Ketgindrathu
Male : Maalai Vazhangum Naeram Nerungum
Naan Vanthu Penn Paarkka
Nee Andru Man Paarkka
Female : Kadhal Mayakkam
Azhagiya Kangal Thudikkum
Aazhinangal Paravasam
Ingu Anumathi Ilavasam
Thannai Marantha Anupavam Rendu
Kangalin Abinayam
Male : Thaegam…..konjam Silirkkindrathae
Maegam….pola Mithakkindrathae
Mezhugaai Urugum Azhagae
Male : Oru Kadhal Mayakkam
Female : Azhagiya Kangal Thudikkum
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ…..ஆஅ…….ஆ……
ஆஆஆ……ஆஅ……ஆஅ…..ஆ…….
குழு : அன்பே உன் பாதம் சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என் வாழ்வில் வேறேதும் வந்த போதும்
எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்…..
பெண் : அன்பே உன் பாதம் சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என் வாழ்வில் வேறேதும் வந்த போதும்
எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்
பெண் : காதல் மயக்கம்….
அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு
கண்களின் அபிநயம்
பெண் : தேகம்…….கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம்……போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
பெண் : ஒரு காதல் மயக்கம்….
அழகிய கண்கள் துடிக்கும்
குழு : ………………………..
ஆண் : நான் தூங்கும் வேளை
கனவுகள் தொல்லை….ஈ…..ஈ….ஈ…..
பெண் : நான் தூங்கவில்லை
கனவுகள் இல்லை
ஆண் : மெய்யா பொய்யா
பெண் : மெய்தான் அய்யா
நான் தூங்கவில்லை
கனவுகள் இல்லை
ஆண் : மெய்யா பொய்யா
பெண் : மெய்தான் அய்யா
ஆண் : பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே
பெண் : பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
என் பெண்மை திண்டாடும்
உன்னோடு மன்றாடும்
ஆண் : காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு
கண்களின் அபிநயம்
பெண் : தேகம்…….கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம்……போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
பெண் : ஒரு காதல் மயக்கம்….
ஆண் : அழகிய கண்கள் துடிக்கும்
குழு : லா லால்ல லா
ஆண் : லாலா
குழு : லா லால் லால் லாலா
பெண் : உன் வார்த்தைதானே
நான் சொல்லும் வேதம்…..ம்ம்ம்……ம்ம்….ம்ம்….
ஆண் : உன் பேரை சொன்னால்
ஆயுளும் கூடும்
பெண் : போதும் கேலி
ஆண் : வா வா தேவி
உன் பேரை சொன்னால்
ஆயுளும் கூடும்
பெண் : போதும் கேலி
ஆண் : வா வா தேவி
பெண் : கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
ஆண் : மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
நீ அன்று மண் பார்க்க
பெண் : காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு
கண்களின் அபிநயம்
ஆண் : தேகம்…….கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம்……போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
ஆண் : ஒரு காதல் மயக்கம்….
பெண் : அழகிய கண்கள் துடிக்கும்