Album: Ponnu Oorukku Pudhusu
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ponnu Oorukku Pudhusu
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Oru Manjakuruvi En Nenja Thazhuvi
Oru Manjakuruvi En Nenja Thazhuvi
Hara Hoi Oru Ullaasa Kadhaiya Sollaama Solli
Panpaadudhu Enna Kondaadudhu
Oru Manjakuruvi En Nenja Thazhuvi
Male : Vellarikkaa Kodi Aattam
Oru Kanni Ponnu Vekkathula Thadumaara
Thulli Varum Ilang Kandraai
Oru Chinna Paiyan Pakkathula Vilaiyaada
Idhu Oru Naalil Mudivaana
Pudhumai Kaadhallidhu
Inikkum Ilamai Modhal Idhu
Hara Ho Ho Ho Ho Ho Ho Ho Ho Hoi
Ho Hoi Ho Ho Ho Ho Ho Hoi
Male : Ilam Paruvathilae Vandha Dhevadhaiyae
Nee Oru Varam Tharuvaayo Hoi
Oru Manjakuruvi En Nenja Thazhuvi
Male : Munnum Pinnum Sarivaaga
Siru Vannam Kondu Minnal Ena Vandhaalae
Ennam Engum Suvaiyaaga
En Sindhai Kolla Virundhenna Nindraalae
Ini Uravaada Thadaiyaedhu Valarum Mogammadi
Anaippil Adangum Thaegammadi
Hara Ho Ho Ho Ho Ho Ho Ho Ho Hoi
Ho Hoi Ho Ho Ho Ho Ho Hoi
Male : Theruvorathilae Vandha Dhevadhaiyae
Nee Oru Varam Tharuvaayo Hoi
Oru Manjakuruvi En Nenja Thazhuvi
Male : Oru Manjakuruvi En Nenja Thazhuvi
Hara Hoi Oru Ullaasa Kadhaiya Sollaama Solli
Panpaadudhu Enna Kondaadudhu
Oru Manjakuruvi En Nenja Thazhuvi
Oru Manjakuruvi En Nenja Thazhuvi
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஹர ஹோய் ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி
பண்பாடுது என்ன கொண்டாடுது
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண் : வெள்ளரிக்கா கோடி ஆட்டம்
ஒரு கன்னி பொண்ணு வெக்கத்துல தடுமாற
துள்ளி வரும் இளங் கன்றா
ஒரு சின்ன பையன் வெக்கத்துல விளையாட
இது ஒரு நாளில் முடிவான
புதுமை காதல்லிது
இனிக்கும் இளமை மோதல் இது
ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண் : இளம் பருவத்திலே வந்த தேவதையே
நீ ஒரு வரம் தருவாயோ ஹோய்
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண் : முன்னும் பின்னும் சரிவாக
சிறு வண்ணம் கொண்டு மின்னல் என வந்தாளே
எண்ணம் என்னும் சுவையாக
என் சிந்தை கொள்ள விருந்தென்ன நின்றாலே
இனி உறவாட தடையேது வளரும் மோகம்மடி
அணைப்பில் அடங்கும் தேகம்மடி
ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண் : தெருவோரத்திலே வந்த தேவதையே
நீ ஒரு வரம் தருவாயோ ஹோய்
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண் : ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஹர ஹோய் ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி
பண்பாடுது என்ன கொண்டாடுது
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி