Album: Ponnu Oorukku Pudhusu
Artists: Ilayaraja, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ponnu Oorukku Pudhusu
Artists: Ilayaraja, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ilayaraja And Chorus
Music By : Ilayaraja
Male : Dei Pasangala Cycle-la
Medhuva Thallanum
Enna Therinjidha
Chorus : Saringannae
Male : Anga Paar Roadla Ellaam
Kurukka Marukka Aal
Poittrukkaanga Avingalai Ellaam
Odhungi Poga Sollungada
Chorus : Odhungi Poyaa Odhungi Poyaa
Male : Ada Oramaa Poga Sollungadaanna
Chorus : Ada Oramaa Poyaa
Orampoppaa Orampo Orampoyaa
Chorus : Orampo Orampo Orampo Orampo
Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Orampo Orampo Orampo Orampo
Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Male : Vaangadaa Vandhanam Pannungadaa
Vandhu Indha Vandiya Thallungadaa
Paalayam Pannappuram Chinna Thaayi Peththa Magan
Pichai Muthu Yaeriyae Varraandoi
Chorus : Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Male : Orampo Orampo Orampo Hey Kizhavi Kizhavi Aiyo
Female : Ammaadi Emmaadi Maariyaatha Kaaliyaatha
Summaa Porava Maela Vandiya Konnaandhu
Idichittaanunghalae Yemmaadi
Chorus : Hey Kizhavi Vandi Varadhu
Kannukku Therila Oramaa Poyaen
Female : Ada Chi Kuruttu Naaigala
Chorus : Orampo
Female : Chi
Chorus : Orampo
Female : Muttappasangala
Chorus : Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Male : Roadla Ellaam Maedu Romba Irukku
Yaethi Vidunga Nallaa Thookki Vidunga
Yaerinaa Pinnae Enakku Pinnae Neenga Vara Venum
Balamaaga Thallaadheenga
Chorus : Thallaadheenaga Thallaadheenaga
Male : Kurukkaala Pogaadheenga
Chorus : Pogaadheenga Poghaadheenga
Male : Inikkum Achu Vellam Ellu Punnaakkum
Eduthuvaraen Pathaatti Naan Innum Thaaraen Doi
Chorus : Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Yaelaelaelo Yaelo Yaelo Yaelo Yaelo
Male : Kambham Kumizhi Naandhaan Kandu Varuven
Carugalellaam Sideu Vaangi Viduvaen
Vaiganaiyum Suruli Malaiyum Suthi Varuvaenae
Yaettaiyaa Road Maelae
Chorus : Nikkiraaru Nikkiraaru
Male : Avara Konjam Odhunga Sollu
Chorus : Odhingikkunga Odhingikkunga
Male : Vaaraan Picha Muthu Road Maela Oorgolamaa
Raasaa Polae Vaaraanammaa
Chorus : Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Male : Rukkumaniya Pinnaala Ukkaara Vachu
Marudhai Town Ellaam Azhagaa Suthi Varuven
Kaekkuradhellaam Vaangi Tharuven Aasaippadi Naanae
Kushiyaana Savaaridhaan
Chorus : Nallaa Thallu Nallaa Thallu
Male : Kondaattam Sandhoshamdhaan
Chorus : Nalla Sollu Nalla Sollu
Male : Kizhakka Poghum Rayila Kooda Mundhi Varuven
Pandhaiyam Vappaen Elloraiyum Kootti Varuvaen Doi
Chorus : Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Male : Vaangadaa Vandhanam Pannungadaa
Vandhu Indha Vandiya Thallungadaa
Paalayam Pannappuram Chinna Thaayi Petha Maghan
Picha Muthu Yaeriyae Varraandoi
Orampo Orampo Rukkumani Vandi Varudhu
Orampo Orampo Orampo Orampo
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : டேய் பசங்களா சைக்கிள்ள
மெதுவா தள்ளனும்
என்ன தெரிஞ்சிதா
குழு : சரிங்கண்ணே
ஆண் : அங்க பார் ரோட்ல எல்லாம்
குறுக்க மறுக்க ஆள்
போய்ட்டிருக்காங்க அவிங்களை எல்லாம்
ஒதுங்கி போகச் சொல்லுங்கடா
குழு : ஒதுங்கி போயா ஒதுங்கி போயா
ஆண் : அட ஓரமா போக சொல்லுங்கடானா
குழு : அட ஓரமா போயா
ஓரம்போப்பா ஓரம்போ ஓரம்போயா
குழு : ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஹே கிழவி கிழவி ஐயோ
பெண் : அம்மாடி எம்மாடி மாரியாத்தா காளியாத்தா
சும்மா போறவ மேல வண்டிய கொண்ணாந்து
இடிச்சிட்டானுங்களே எம்மாடி
குழு : ஹே கிழவி வண்டி வருது
கண்ணுக்கு தெரில ஓரமா போயேன்
பெண் : அட சி குருட்டு நாய்களா
குழு : ஓரம்போ
குழு : சி
குழு : ஓரம்போ
குழு : முட்டாப்பசங்கள
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : ரோட்ல எல்லாம் மேடு ரொம்ப இருக்கு
ஏத்தி விடுங்க நல்ல தூக்கி விடுங்க
ஏறினா பின்னே எனக்கு பின்னே நீங்க வர வேணும்
பலமாக தள்ளாதீங்க
குழு : தள்ளாதீங்க தள்ளாதீங்க
ஆண் : குறுக்கால போகாதீங்க
குழு : போகாதீங்க போகாதீங்க
ஆண் : இனிக்கும் அச்சு வெள்ளம் எள்ளு புண்ணாக்கும்
எடுத்துவாரேன் பத்தாட்டி நான் இன்னும் தாரேன் டோய்
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஏலேலோலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஆண் : கம்பம் குமிளி நான்தான் கண்டு வருவேன்
கார்களெல்லாம் சைடு வாங்கி விடுவேன்
வைகைனையும் சுருளி மலையும் சுத்தி வருவேனே
ஏட்டையா ரோடு மேலே
குழு : நிக்கிறாரு நிக்கிறாரு
ஆண் : அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு
குழு : ஒதிங்கிக்குங்க ஒதிங்கிக்குங்க
ஆண் : வாரான் பிச்சை முத்து ரோட் மேல ஊர்கோலமா
ராசா போலே வாரானம்மா
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : ருக்குமணிய பின்னால உக்கார வச்சு
மருதை டவுன் எல்லாம் அழகா சுத்தி வருவேன்
கேக்குறதெல்லாம் வாங்கி தருவேன் ஆசைப்படி நானே
குஷியான சவாரிதான்
குழு : நல்லா தள்ளு நல்லா தள்ளு
ஆண் : கொண்டாட்டம் சந்தோஷம்தான்
குழு : நல்லா சொல்லு நல்லா சொல்லு
ஆண் : கிழக்க போகும் ரயில கூட முந்தி வருவேன்
பந்தையம் வப்பேன் எல்லோரையும் கூட்டி வருவேன் டோய்
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்து வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பண்ணபுரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ