Oorukkullae Song Lyrics - Ennai Vittu Pogaathe

Oorukkullae Song Poster

Album: Ennai Vittu Pogaathe

Artists: Malaysia Vasudevan, Saibaba, T. Sunderrajan

Music by: Ilayaraja

Lyricist: Ilayaraja

Release Date: 09-04-2021 (02:26 PM)

Oorukkullae Song Lyrics - English & Tamil


Oorukkullae Song Lyrics in English

Singers : Malaysia Vasudevan, Saibaba And T. Sunderrajan


Music By : Ilayaraja


Male : Pongadaa Pongadaa
Pongadaa Pongadaa


Chorus : Vevvevve Vevvevve
Vevvevve Vevvevve


Male : Pokkiri Pokkiri
Pokkiri Pasanga


Chorus : Vevvevve Vevvevve
Vevvevve Vevvevve


Male : Morattu Pasanga


Chorus : Vevvevve Vevvevve
Vevvevve Vevvevve


Male : Thiruttu Pasanga


Chorus : Vevvevve Vevvevve
Vevvevve Vevvevve


Male : Adippen


Chorus : Vevvevve Vevvevve
Vevvevve Vevvevve


Male : Odhappen


Chorus : Vevvevve Vevvevve
Vevvevve Vevvevve


Male : Adichu Odhachu
Veratti Puduvaen Pongadaa
Thaniyae Pora Ponnu Kitta
Yendaa Ippadi Galaattaa Panreenga
Nee Vaammaa Kannu


Male : Oorukkulla Othaiyila
Pora Ponna Kindal Panni
Varundha Vaikkum Sodhaa Pasangalae
Ongala Thiruthavae Mudiyaadhappaa
Ongala Thiruthavae Mudiyaadhappaa


Male : Appadi Enna Thaan Irukku
Indha Ponnunga Kitta
Adha Onnu Onnaa Sollu
Unga Annan Kitta
Appadi Enna Thaan Irukku
Indha Ponnunga Kitta
Adha Onnu Onnaa Sollu
Unga Annan Kitta


Male : Oorukkulla Othaiyila
Pora Ponna Kindal Panni
Varundha Vaikkum Sodhaa Pasangalae
Chorus : Engala Thiruthavae Mudiyaadhappaa
Engala Thiruthavae Mudiyaadhappaa


Male : Oru Acer Boomi Pola Thaan
Male : Andha Mogam Irukkudhu
Male : Sariyaana Manja Chedi Thaan
Male : Anga Molachirukkudhu
Male : Vaanam Paathu Vaanam Paathu Thaan
Male : Adhu Varandirukkudhu
Male : Veyilu Pattu Veyilu Pattu Thaan
Male : Adhu Kaanjirukkudhu


Male : Ellum Kollum Pottaa
Idhu Vedikkum Vedikkum
Kozhi Mutta Onnu Vechaa
Kunju Porikkum Porikkum


Chorus : Ellum Kollum Pottaa
Idhu Vedikkum Vedikkum
Kozhi Mutta Onnu Vechaa
Kunju Porikkum Porikkum


Male : Kulundha Thanniya Thalaiyil Oothu


Chorus : Kodhikkum Kodhikkum
Kodhikkum Kodhikkum


Male : Kozhundhu Thaeyila
Sakkara Podu


Chorus : Teayum Kedaikkum
Kedaikkum Kedaikkum


Male : Ponnunga Varundhum
Listuga Edhukku
Ponnunga Varundhum
Listuga Edhukku
Pattiyala Konjam Vittidudaa


Male : Oorukkulla Othaiyila
Pora Ponna Kindal Panni
Varundha Vaikkum Sodhaa Pasangalae
Chorus : Engala Thiruthavae Mudiyaadhappaa
Engala Thiruthavae Mudiyaadhappaa


Chorus : Vaevvae… Vaevvae…
Vevvevevae Vevvevevae Vevvevevae
Vevvevevae Vevvevevae Vevvevevae
Veveveve Veveveve Veveveve Veveveve


Male : Cinemaavil Kavinjan Kooda Thaan
Ponna Kindal Panni
Paattezhudhi Pozhappu Nadathuraan


Chorus : Adhu Angae Angae


Male : Adhaiyae Thaan Naanga Padichaa
Indha Ponnunga Kitta
Edhaiyo Thaan Kaiyil Eduppaa


Chorus : Adhu Ingae Ingae


Male : Oruthan Mattum Padichaa
Adhu Paattaa Paattaa


Chorus : Adha Thiruppi Naanga Padichaa
Inga Vaettaa Vaettaa


Male : Oruthan Mattum Padichaa
Adhu Paattaa Paattaa


Chorus : Adha Thiruppi Naanga Padichaa
Inga Vaettaa Vaettaa


Male : Pottu Onna Thottu
Vechikkittaa Ava


Chorus : Pombala Pombala
Pombala Pombala


Male : Pattu Chaela Onna
Suthikkittaa Ava


Chorus : Poonjola Poonjola
Poonjola Poonjola


Male : Ponnunga Varundhum
Listuga Edhukku
Ponnunga Varundhum
Listuga Edhukku
Pattiyala Konjam Vittidudaa


Male : Oorukkulla Othaiyila
Pora Ponna Kindal Panni
Varundha Vaikkum Sodhaa Pasangalae
Chorus : Haan ..engala Thiruthavae Mudiyaadhappaa
Engala Thiruthavae Mudiyaadhappaa


Male : Appadi Enna Thaan Irukku
Indha Ponnunga Kitta
Adha Onnu Onnaa Sollu
Unga Annan Kitta
Appadi Enna Thaan Irukku
Indha Ponnunga Kitta
Adha Onnu Onnaa Sollu
Unga Annan Kitta


Male : Oorukkulla Othaiyila
Pora Ponna Kindal Panni
Varundha Vaikkum Sodhaa Pasangalae
Chorus : Haan ..engala Thiruthavae Mudiyaadhappaa
Engala Thiruthavae Mudiyaadhappaa
Engala Thiruthavae Mudiyaadhappaa…
Male : Pongada Deii
Chorus : Engala Thiruthavae Mudiyaadhappaa



Oorukkullae Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், சாய்பாபா

மற்றும் டி. சுந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போங்கடா போங்கடா
போங்கடா போங்கடா

குழு : வெவ்வெவே வெவ்வெவே
வெவ்வெவே வெவ்வெவே

ஆண் : போக்கிரி போக்கிரி
போக்கிரி பசங்க

குழு : வெவ்வெவே வெவ்வெவே
வெவ்வெவே வெவ்வெவே

ஆண் : மொரட்டு பசங்க

குழு : வெவ்வெவே வெவ்வெவே

ஆண் : திருட்டு பசங்க

குழு : வெவ்வெவே வெவ்வெவே

ஆண் : அடிப்பேன்

குழு : வெவ்வெவ

ஆண் : ஓதப்பேன்

குழு : வெவ்வெவ

ஆண் : அடிச்சு ஒதைச்சு
வெரட்டி புடுவேன் போங்கடா
தனியே போறா பொண்ணுகிட்ட
ஏன்டா இப்படி கலாட்டா பண்றீங்க
நீ வாம்மா கண்ணு

ஆண் : ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே
ஒங்கள திருத்தவே முடியாதப்பா
ஒங்கள திருத்தவே முடியாதப்பா

ஆண் : அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒன்னு ஒன்னா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட
அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒண்ணு ஒண்ணா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட

ஆண் : ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே
குழு : எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா

ஆண் : ஒரு ஏக்கர் பூமி போலத்தான்
ஆண் : அந்த மொகம் இருக்குது
ஆண் : சரியான மஞ்சச் செடிதான்
ஆண் : அங்க மொளச்சிருக்குது

ஆண் : வானம் பாத்து வானம் பாத்துதான்
ஆண் : அது வறண்டிருக்குது
ஆண் : வெயிலு பட்டு வெயிலு பட்டுதான்
ஆண் : அது காஞ்சிருக்குது

ஆண் : எள்ளும் கொள்ளும் போட்டா
இது வெடிக்கும் வெடிக்கும்
கோழி முட்ட ஒன்னு வெச்சா
குஞ்சு பொரிக்கும் பொரிக்கும்

குழு : எள்ளும் கொள்ளும் போட்டா
இது வெடிக்கும் வெடிக்கும்
கோழி முட்ட ஒன்னு வெச்சா
குஞ்சு பொரிக்கும் பொரிக்கும்

ஆண் : குளுந்த தண்ணிய தலையில் ஊத்து

குழு : கொதிக்கும் கொதிக்கும்
கொதிக்கும் கொதிக்கும்

ஆண் : கொழுந்து தேயில
சக்கர போடு

குழு : டீயும் கெடைக்கும்
கெடைக்கும் கெடைக்கும்

ஆண் : பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பட்டியல கொஞ்சம் விட்டிடுடா…..

ஆண் : ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே
குழு : எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா

குழு : ………………………….

ஆண் : சினிமாவில் கவிஞன் கூடத்தான்
பொண்ண கிண்டல் பண்ணி
பாட்டெழுதி பொழப்பு நடத்துறான்

குழு : அது அங்கே அங்கே

ஆண் : அதையேதான் நாங்க படிச்சா
இந்த பொண்ணுங்க கிட்ட
எதையோதான் கையில் எடுப்பா

குழு : அது இங்கே இங்கே

ஆண் : ஒருத்தன் மட்டும் படிச்சா
அது பாட்டா பாட்டா

குழு : அத திருப்பி நாங்க படிச்சா
இங்க வேட்டா வேட்டா

ஆண் : ஒருத்தன் மட்டும் படிச்சா
அது பாட்டா பாட்டா

குழு : அத திருப்பி நாங்க படிச்சா
இங்க வேட்டா வேட்டா

ஆண் : பொட்டு ஒண்ண தொட்டு
வெச்சிக்கிட்டா அவ

குழு : பொம்பள பொம்பள
பொம்பள பொம்பள

ஆண் : பட்டுச் சேல
சுத்திக்கிட்டா அவ

குழு : பூஞ்சோல பூஞ்சோல
பூஞ்சோல பூஞ்சோல

ஆண் : பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பட்டியல கொஞ்சம் விட்டிடுடா….

ஆண் : ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே
குழு : ஹான்……எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா

ஆண் : அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒன்னு ஒன்னா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட
அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒன்னு ஒன்னா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட

ஆண் : ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே
குழு : ஹான்…..எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா
ஆண் : போங்கடா டேய்
குழு : எங்கள திருத்தவே முடியாதப்பா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vellai Niranthoru lyrics
  • Vellai Niranthoru Ennai Vittu Pogaathe Tamil song lyrics
  • Vellai Niranthoru lyrics in Tamil
  • Tamil song lyrics Vellai Niranthoru
  • Vellai Niranthoru full lyrics
  • Vellai Niranthoru meaning
  • Vellai Niranthoru song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...