Oorellam Song Lyrics - Ennai Vittu Pogaathe

Oorellam Song Poster

Album: Ennai Vittu Pogaathe

Artists: Malaysia Vasudevan, Chorus

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 09-04-2021 (02:26 PM)

Oorellam Song Lyrics - English & Tamil


Oorellam Song Lyrics in English

Singers : Malaysia Vasudevan And Chorus


Music By : Ilayaraja


Male : Oorellaam Thirunaalu
Naan Ketta Naalu Vandhuruchu
Perellaam Perum Peru
Naan Vaanga Neram Vandhuruchu
Ellorum Koodi Maala Kattungadi
Joraaga Paadi Kummi Kottungadi


Male Chorus : Ellorum Koodi Maala Kattungadi
Female Chorus : Joraaga Paadi Kummi Kottungadi


Male : Oorellaam Thirunaalu
Naan Ketta
Chorus : Naalu Vandhuruchu
Male : Perellaam Perum Peru
Naan Vaanga
Chorus : Neram Vandhuruchu


Male : Vedhaiya Vedhachaachu
Oramum Pottaachu
Palanum Vandhaachu Thannaala


Male : Kezhakkum Veluthaachu
Ketten Kedachaadhu
Vetri Ennoda Kai Melae
Enakku Tholula Podanum Maala
Kanakkil Yerudhu Laabamum Kooda


Male : Enakku Tholula
Male Chorus : Podanum Maala
Male : Kanakkil Yerudhu
Female Chorus : Laabamum Kooda


Male : Neram Idhu Koodi Vandhadhu
Maala Mariyaadha Thandhadhu
Thottadhu Thottadhu


Male Chorus : Ponnena Ponnena


Male : Maarura Jaadhagam Thaan


Male : Oorellaam Thirunaalu
Naan Ketta
Chorus : Naalu Vandhuruchu
Male : Perellaam Perum Peru
Naan Vaanga
Chorus : Neram Vandhuruchu


Male : Ellorum Koodi Maala Kattungadi
Joraaga Paadi Kummi Kottungadi


Male : Oorellaam Thirunaalu
Naan Ketta
Chorus : Naalu Vandhuruchu
Male : Perellaam Perum Peru
Naan Vaanga
Chorus : Neram Vandhuruchu


Female Chorus : Uri Uri Uri Uri Uri Uri


Male Chorus : Uri Uri Uri Uri Uri Uri


Female Chorus : Uri Uri Uri Uri Uri Uri


Male Chorus : Uri Uri Uri Uri Uri Uri


Female Chorus : Yaaru Veettu Kaala Inga Uri Vittu
Paakkudhu Paakkudhu Paakkudhu Paakkudhu
Pera Kaelu Oora Kaelu Yaara Kettu
Nikkudhu Sokkudhu Sokkudhu Sokkudhu


Male Chorus : Yaaru Veettu Kaalaiyinnaa
Onakkenna Onakkenna Onakkenna Onakkenna
Pera Kettu Oora Kettu
Enna Panna Porae Ingae
Enna Panna Porae Ingae


Male : Sariyum Mundhaana
Pozhiyum Senthaena
Pruvam Podi Pottu Izhuthaachu


Male : Paruvam Sirichaachu
Pasiyum Marandhaachu
Dhenamum Ona Thaanae Nenachaachu
Nazhuvum Saelaiya Podanum Maela
Thazhuvi Seranum Kekkura Aala
Nazhuvum Saelaiya


Male Chorus : Podanum Mela


Male : Thazhuvi Cheranum


Female Chorus : Kekkura Aala


Male : Poo Maadhiri Ponnu Vandhadhu
Mela Pala Kannu Pattadhu
Vettudhu Vettudhu


Male Chorus : Kottudhu Kottudhu


Male : Thattudhu Thaalangalae


Male : Oorellaam Thirunaalu
Naan Ketta
Chorus : Naalu Vandhuruchu
Male : Perellaam Perum Peru
Naan Vaanga
Chorus : Neram Vandhuruchu


Male : Ellorum Koodi Maala Kattungadi
Joraaga Paadi Kummi Kottungadi Hae


Male Chorus : Ellorum Koodi Maala Kattungadi
Female Chorus : Joraaga Paadi Kummi Kottungadi


Male : Oorellaam Thirunaalu
Naan Ketta
Chorus : Naalu Vandhuruchu
Male : Perellaam Perum Peru
Naan Vaanga
Chorus : Neram Vandhuruchu



Oorellam Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க நேரம் வந்துருச்சு
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் குழு : எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
பெண் குழு : ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் : ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
குழு : நாளு வந்துருச்சு
ஆண் : பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
குழு : நேரம் வந்துருச்சு

ஆண் : வெதைய வெதச்சாச்சு
ஒரமும் போட்டாச்சு
பலனும் வந்தாச்சு தன்னால

ஆண் : கெழக்கும் வெளுத்தாச்சு
கேட்டேன் கெடச்சாச்சு
வெற்றி என்னோட கை மேல
எனக்கு தோளுல போடனும் மால
கணக்கில் ஏறுது லாபமும் கூட

ஆண் : எனக்கு தோளுல
ஆண் குழு : போடனும் மால
ஆண் : கணக்கில் ஏறுது
பெண் குழு : லாபமும் கூட

ஆண் : நேரம் இது கூடி வந்தது
மால மரியாத தந்தது
தொட்டது தொட்டது

ஆண் குழு : பொன்னென பொன்னென

ஆண் : மாறுற ஜாதகம்தான்

ஆண் : ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
குழு : நாளு வந்துருச்சு
ஆண் : பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
குழு : நேரம் வந்துருச்சு

ஆண் : எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் : ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
குழு : நாளு வந்துருச்சு
ஆண் : பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
குழு : நேரம் வந்துருச்சு

பெண் குழு : உறி உறி உறி உறி உறி உறி

ஆண் குழு : உறி உறி உறி உறி உறி உறி

பெண் குழு : உறி உறி உறி உறி உறி உறி

ஆண் குழு : உறி உறி உறி உறி உறி உறி

பெண் குழு : யாரு வீட்டுக் காள இங்க உறி விட்டு
பாக்குது பாக்குது பாக்குது பாக்குது
பேரக் கேளு ஊரக் கேளு யாரக் கேட்டு
நிக்குது சொக்குது சொக்குது சொக்குது

ஆண் குழு : யாரு வீட்டுக் காளையின்னா
ஒனக்கென்ன ஒனக்கென்ன
ஒனக்கென்ன ஒனக்கென்ன
பேரக் கேட்டு ஊரக் கேட்டு
என்ன பண்ணப் போறே இங்கே
என்ன பண்ணப் போறே இங்கே

ஆண் : சரியும் முந்தான
பொழியும் செந்தேன
புருவம் பொடி போட்டு இழுத்தாச்சு

ஆண் : பருவம் சிரிச்சாச்சு
பசியும் மறந்தாச்சு
தெனமும் ஒனத் தானே நெனச்சாச்சு
நழுவும் சேலைய போடனும் மேல
தழுவிச் சேரனும் கேக்குற ஆள
நழுவும் சேலை

ஆண் குழு : போடனும் மேல

ஆண் : தழுவிச் சேரனும்

பெண் குழு : கேக்குற ஆள

ஆண் : பூ மாதிரி பொண்ணு வந்தது
மேலே பல கண்ணு பட்டது
வெட்டுது வெட்டுது

ஆண் குழு : கொட்டுது கொட்டுது

ஆண் : தட்டுத்து தாளங்களே

ஆண் : ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
குழு : நாளு வந்துருச்சு
ஆண் : பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
குழு : நேரம் வந்துருச்சு

ஆண் : எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் குழு : எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
பெண் குழு : ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் : ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
குழு : நாளு வந்துருச்சு
ஆண் : பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
குழு : நேரம் வந்துருச்சு


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vellai Niranthoru lyrics
  • Vellai Niranthoru Ennai Vittu Pogaathe Tamil song lyrics
  • Vellai Niranthoru lyrics in Tamil
  • Tamil song lyrics Vellai Niranthoru
  • Vellai Niranthoru full lyrics
  • Vellai Niranthoru meaning
  • Vellai Niranthoru song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...