
Album: Sirithu Vazha Vendum
Artists: T. M. Soundararajan, Chorus
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Sirithu Vazha Vendum
Artists: T. M. Soundararajan, Chorus
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And Chorus
Music By : M. S. Vishwanathan
Male : Ennathil Nalamirundhaal…
Inbamae Ellorkkum …
Anbulla Thozhargalae…
Assalaamu Alaekkum…
O… Hooo… Ooo… Hooo… Hooo…
Chorus : Waa Waa Waa Waa…
Sabaash… Sabaash…
Male : Ondrae Solvaan Nandrae Seivaan
Avanae Abdul Rahmaanaam
Aandaan Illai Adimai Illai
Enakku Naanae Yejamaanaam
Male : Ondrae Solvaan Nandrae Seivaan
Avanae Abdul Rahmaanaam
Aandaan Illai Adimai Illai
Enakku Naanae Yejamaanaam
Male : Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Chorus : Waah Waahwaah Waahwaah
Waahwaahwaah
Male : Aadum Naerathil Aadi Paadungal
Aanaalum Uzhaithae Vaazhungal
Male : Aadum Naerathil Aadi Paadungal
Aanaalum Uzhaithae Vaazhungal
Vaazhvil Naattam Oivil Aattam
Irandum Ulagal Thaevai
Aadum Podhum Neramai Vendum
Endror Kolgai Thaevai
Male : Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Male : Yaarum Ariyaamal Seiyum Thavarendru
Yaemaattrum Ninaivai Maattrungal
Male : Yaarum Ariyaamal Seiyum Thavarendru
Yaemaattrum Ninaivai Maattrungal
Ondril Ondraai Engum Nindraan
Oruvan Arivaan Ellaam
Kaalam Paarthu Neram Paarthu
Avanae Theerppu Solvaan
Male : Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Chorus : Waah Waahwaah Waahwaah
Waahwaahwaah
Male : Ulagam Ondraaga Edhirae Nindraalum
Anjaamal Karuthai Koorungal
Vandhaan Vaazhndhaan Ponaan Endraa
Ulagam Ninaikka Vendum
Sonnaan Seidhaan Endrae Naalum
Ooraar Solla Vendum
Male : Ondrae Solvaan Nandrae Seivaan
Avanae Abdul Rahmaanaam
Aandaan Illai Adimai Illai
Enakku Naanae Yejamaanaam
Male : Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Maeraa Naam Abdhul Rahmaan
Chorus : Waahwaah Waahwaah
Waahwaah Waahwaah
Waahwaah Waahwaah
Waahwaah Waahwaah
Waahwaah Waahwaah
Waahwaah Waahwaah
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : எண்ணத்தில் நலம் இருந்தால்
இன்பமே எல்லோர்க்கும்
அன்புள்ள தோழர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒ……ஹோ…..ஓஒ….ஹோ….ஹோ….
குழு : வா வா வா வா…..
சபாஷ்……சபாஷ்….
ஆண் : ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
ஆண் : ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
ஆண் : மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
குழு : வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ்
வாஹ்வாஹ்வாஹ்
ஆண் : ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
ஆண் : ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை
ஆண் : மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
ஆண் : யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஆண் : யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான்
ஆண் : மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
குழு : வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ்
வாஹ்வாஹ்வாஹ்
ஆண் : உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும்
சொன்னான் செய்தான் என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும்
ஆண் : ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
ஆண் : மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
குழு : வாஹ்வாஹ் வாஹ்வாஹ்
வாஹ்வாஹ் வாஹ்வாஹ்
வாஹ்வாஹ் வாஹ்வாஹ்
வாஹ்வாஹ் வாஹ்வாஹ்
வாஹ்வாஹ் வாஹ்வாஹ்
வாஹ்வாஹ் வாஹ்வாஹ்