Odivaavena Ulagathai Song Lyrics - Naangu Suvargal

Odivaavena Ulagathai Song Poster

Album: Naangu Suvargal

Artists: S. P. Balasubrahmanyam, T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Odivaavena Ulagathai Song Lyrics - English & Tamil


Odivaavena Ulagathai Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And T. M. Soundararajan


Music By : M. S. Vishwanathan


Male : Aaa….aaa….aaa….aaa…aaa…
Haaa….aaa….aaa….aaa…aa…aaa…


Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom


Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom


Chorus : ……………………………


Male : Engu Poividum Indha Samugam
Engal Kottathai Marandhu
Engu Poividum Indha Samugam
Engal Kottathai Marandhu


Male : Enna Poividum Naangalum Vaazhndhaal
Pangu Poduvom Thunindhu
Male : Thunindhu
Males : Pangu Poduvom Thunindhu


Male : Engal Kaigalil Sattangal Seivom
Unmai Dharmathai Kalandhu


Male : Ellai Pottoru Kolgaiyai Valarppom
Engal Thevaiyai Ninaindhu
Male : Ninaindhu
Males : Engal Thevaiyai Ninaindhu


Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom


Chorus : ……………………………


Male : Naangu Suvargalai Siraiyilum Kandom
Nalalvar Aanom Angae
Naangu Suvargalai Siraiyilum Kandom
Nalalvar Aanom Angae


Male : Naangu Suvargalai Naangal Amaithu
Nanbargal Aanom Ingae
Male : Ingae
Males : Nanbargal Aanom Ingae


Male : Ongi Adithaal Malaiyum Odaiyum
Urudhi Adaindhom Indru


Male : Thaangida Kidandha Vaazhkaiyai Maatri
Thaakidum Thunivum Undu
Male : Undu
Males : Thaakidum Thunivum Undu


Male : Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Irangi Vaavena Vaanathai Izhuppom


Chorus : ……………………………………..



Odivaavena Ulagathai Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ….
ஹா…….ஆஅ…….ஆஅ…….ஆஅ…..ஆ…….ஆஅ…..

ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்…..
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்…..

ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்

குழு : ……………………………………..

ஆண் : எங்கு போய்விடும் இந்த சமூகம்
எங்கள் கொட்டத்தை மறந்து
எங்கு போய்விடும் இந்த சமூகம்
எங்கள் கொட்டத்தை மறந்து

ஆண் : என்ன போய்விடும் நாங்களும் வாழ்ந்தால்
பங்கு போடுவோம் துணிந்து….
ஆண் : துணிந்து….
ஆண்கள் : பங்கு போடுவோம் துணிந்து…

ஆண் : எங்கள் கைகளில் சட்டங்கள் செய்வோம்
உண்மை தர்மத்தைக் கலந்து

ஆண் : எல்லை போட்டொரு கொள்கையைக் வளர்ப்போம்
எங்கள் தேவையை நினைத்து…..
ஆண் : நினைத்து…..
ஆண்கள் : எங்கள் தேவையை நினைத்து…..

ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்

குழு : …………………………….

ஆண் : நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம்
நல்லவர் ஆனோம் அங்கே
நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம்
நல்லவர் ஆனோம் அங்கே

ஆண் : நான்கு சுவர்களை நாங்கள் அமைத்து
நண்பர்கள் ஆனோம் இங்கே…..
ஆண் : இங்கே…..
ஆண்கள் : நண்பர்கள் ஆனோம் இங்கே….

ஆண் : ஓங்கி அடித்தால் மலையும் உடையும்
உறுதி அடைந்தோம் இன்று

ஆண் : தாங்கிடக் கிடந்த வாழ்க்கையை மாற்றி
தாக்கிடும் துணிவும் உண்டு…..
ஆண் : உண்டு…..
ஆண்கள் : தாக்கிடும் துணிவும் உண்டு…..

ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்…..
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்…..

குழு : ………………………………………


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaanam Bhoomi lyrics
  • Vaanam Bhoomi Naangu Suvargal Tamil song lyrics
  • Vaanam Bhoomi lyrics in Tamil
  • Tamil song lyrics Vaanam Bhoomi
  • Vaanam Bhoomi full lyrics
  • Vaanam Bhoomi meaning
  • Vaanam Bhoomi song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...