Album: Mangai Oru Gangai
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Laxmikanth , Pyarelal
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mangai Oru Gangai
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Laxmikanth , Pyarelal
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Laxmikanth – Pyarelal
Female Chorus : Yaelaelo Yaelae Laelaelo Aah
Male Chorus : Yaelaelo Yaelae Laelaelo Aah
Female Chorus : ……………..
Male Chorus : ……………..
Chorus : Yaelaelo Yaelae Laelaelo Aah
Male : Odam Ithu Odattumae
Female : Hoi Kadal Maelae Athu Aadattumae
Male : Vaanamengum Megam Vanthu Maelam Kottuthae
Female : Aadum Alai Oodi Vanthu Thaalam Thattuthae
Male : Hoi Yogam Vanththu Nalla Naeram Vanththu
Minnal Ondru Kannil Vanthu Maalai Kattuthu
Female : Ho Kannaththula Muththamittu Ennai Suttathu
Oru Kaalam Naeram Saerumpothu Maalai Thodupaen
Male : Azhagae Unnai Paarththaen
Mani Osai Nenjil Kaetten
Female : Intha Ilamai Paadum Raagam
Adhil Engum Inba Naatham
Male : Ho Raeraerae Yogam Vanththu Nalla Naeram Vanththu
Minnal Ondru Kannil Vanthu Maalai Kattuthu
Female : Ho Kannaththula Muththamittu Ennai Suttathu
Oru Kaalam Naeram Saerumpothu Maalai Thodupaen
Male : Hoi Yogam Vanththu Nalla Naeram Vanththu
Minnal Ondru Kannil Vanthu Maalai Kattuthu
Female : Ho Kannaththula Muththamittu Ennai Suttathu
Oru Kaalam Naeram Saerumpothu Maalai Thodupaen
Female Chorus : …………..
Female : Santhikkum Vizhigal Kadhai Sollum Kiligal
Male : Thiththikkum Idhzhgal Paniyilla Kanigal
Female : Unnai Parththa Kangal
Inimaelum Moodumaa Ila Nenjam Thoongumaa
Male : Kannil Enna Kolam
Kalai Maangal Koottamaa Adhil Innum Naanamaa
Female : Kadhalennum Naattil Engal Kaviyarangam
Male : Ini Kaalai Enna Maalai Enna
Inbam Vanthu Thottil Katta
Male : Yogam Vanththu Nalla Naeram Vanththu
Female : Aahaah
Male : Minnal Ondru Kannil Vanthu Maalai Kattuthu
Female : Ho Kannaththula Muththamittu Ennai Suttathu
Male : Ooh Ho
Female : Oru Kaalam Naeram Saerumpothu Maalai Thodupaen
Male : Azhagae Unnai Paarththaen
Mani Osai Nenjil Kaetten
Female : Intha Ilamai Paadum Raagam
Adhil Engum Inba Naatham
Male : Vaanamengum Megam Vanthu Maelam Kottuthae
Female : Oohho Aadum Alai Oodi Vanthu Thaalam Thattuthae
Female : Aaa….aaa…..aa…aa…..aa…..
Female Chorus : Lalallalaa
Male : Aahaah
Female Chorus : Lalallalaa
Female : Aahaa
Female Chorus : Lalalla Laal Laallaa Laallala
Male : Aahaah
Female Chorus : Lalallalaa
Female : Aahaa
Female Chorus : Lalallalaa
Male : Aahaah
Female Chorus : Lalalla Laal Laallaa Laallala
Male : Aanantha Kalasam Vazhiyattum Amutham
Female : Angangu Sugamaai Nanaiyattum Idhayam
Male : Unnai Thottaal Pothum
Thodaraatho Aasaigal Idhzh Veenai Oosaigal
Female : Thendral Kaattum Ingu
Unai Polae Theenduthae Udalengum Ooduthae
Male : Ada Ingu Vanthu Thottathadi Ilamaanae
Female : Un Kaigal Thotta Pakkamellam
Kaatru Vanthu Thottathindru
Female : Vaanamengum Megam Vanthu Maelam Kottuthae
Male : Aahaa
Female : Aadum Alai Oodi Vanthu Thaalam Thattuthae
Male : Yogam Vanththu Nalla Naeram Vanththu
Female : Aahaah
Male : Minnal Ondru Kannil Vanthu Maalai Kattuthu
Female : Kannaththula Muththamittu Ennai Suttathu
Oru Kaalam Naeram Saerumpothu Maalai Thodupaen
Male : Azhagae Unnai Paarththaen
Mani Osai Nenjil Kaetten
Female : Intha Ilamai Paadum Raagam
Adhil Engum Inba Naatham
Male : Vaanamengum Megam Vanthu Maelam Kottuthae
Female : Hoi Aadum Alai Oodi Vanthu Thaalam Thattuthae
Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இலட்சுமிகாந்த் – பியாரேலால்
பெண் குழு : ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஆண் குழு : ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
பெண் குழு : …………………..
ஆண் குழு : ……………………
குழு : ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஆண் : ஓடம் இது ஓடட்டுமே
பெண் : ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே
ஆண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
பெண் : ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
ஆண் : ஹோய் யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் : ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் : இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்
ஆண் : ஹே ரேரேரே யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் : கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் : இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்…
பெண் குழு : ……………………..
பெண் : சந்திக்கும் விழிகள் கதை சொல்லும் கிளிகள்
ஆண் : தித்திக்கும் இதழ்கள் பனியிட்ட கனிகள்
பெண் : உன்னைப் பார்த்த கண்கள்
இனிமேலும் மூடுமா இள நெஞ்சம் தூங்குமா
ஆண் : கண்ணில் என்ன கோலம்
கலை மான்கள் கூட்டமா அதில் இன்னும் நாணமா
பெண் : காதலென்னும் நாட்டில் எங்கள் கவியரங்கம்
ஆண் : இனி காலை என்ன மாலை என்ன
இன்பம் வந்து தொட்டில் கட்ட
ஆண் : யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
பெண் : ஆஹாஹ்
ஆண் : மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் : ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஆண் : ஓஹ்ஹோ
பெண் : ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் : இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்…
ஆண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
பெண் : ஓஓஹோ ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
பெண் : ஆஅ……ஆஅ……ஆ…….ஆ……ஆ………
பெண் குழு : லலல்லலா
ஆண் : ஆஹாஹ்
பெண் குழு : லலல்லலா
பெண் : ஆஹா
பெண் குழு : லலல்ல லால் லால்லா லால்லலா
ஆண் : ஆஹாஹ்
பெண் குழு : லலல்லலா
பெண் : ஆஹா
பெண் குழு : லலல்லலா
ஆண் : ஆஹாஹ்
பெண் குழு : லலல்ல லால் லால்லா லால்லலா
ஆண் : ஆனந்த கலசம் வழியட்டும் அமுதம்
பெண் : அங்கங்கு சுகமாய் நனையட்டும் இதயம்
ஆண் : உன்னைத் தொட்டால் போதும்
தொடராதோ ஆசைகள் இதழ் வீணை ஓசைகள்
பெண் : தென்றல் காற்றும் இங்கு
உனைப் போலே தீண்டுதே உடலெங்கும் ஓடுதே
ஆண் : அட இங்கு வந்து தொட்டதடி இளமானே
பெண் : உன் கைகள் தொட்ட பக்கமெல்லாம்
காற்று வந்து தொட்டதின்று
பெண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
ஆண் : ஆஹா
பெண் : ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
ஆண் : யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
பெண் : ஆஹா
ஆண் : மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் : ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் : இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்…
ஆண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
பெண் : ஹோய் ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
இருவர் : ……………………………