Neeraadi Vaa Thendralae Male Song Lyrics - Mangai Oru Gangai

Neeraadi Vaa Thendralae Male Song Poster

Album: Mangai Oru Gangai

Artists: Dinesh, Chorus

Music by: Laxmikanth , Pyarelal

Lyricist: MG. Vallabhan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Neeraadi Vaa Thendralae Male Song Lyrics - English & Tamil


Neeraadi Vaa Thendralae Male Song Lyrics in English

Singers : Dinesh And Chorus


Music By : Laxmikanth – Pyarelal


Male : Sarisa Sarisa Sarisa Sarisa
Chorus : Padhapa Padhapa Padhapa Padhapa
Male : Rigari Rigari Rigari Rigari
Chorus : Thanitha Thanitha Thanitha Thanitha


Male : Aaa Aaa Aa….
Chorus : Kakakakakaka
Male : Aa….aa….aa…
Chorus : Riririririririri
Male : Aa….aa….aa…
Chorus : Tha…
Male : Aa….
Chorus : Tha…
Male : Oh….
Chorus : Tha…
Male : Aa….


Male : Thapa Mama Mamaa
Chorus : Kamapasasasa
Male : Nithasasasa
Chorus : Thapa Mama Mamaa
Male : Padha Nini Nini Nini Nini
Chorus : Nipakaka
Male : Mapa Thatha Thatha Thatha Thatha
Chorus : Thamariri


Male : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….
Chorus : Oo….oo….oo….
Male : Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu


Male : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….ho Ho…
Chorus : Oo….oo….oo….
Male : Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu


Male : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….ho Ho…


Chorus : ………………


Male : Atho Antha Pudhu Malar Naanaagumpothu
Adhaivida Perum Sugam Naan Kaanpathaedhu
Atho Antha Pudhu Malar Naanaagumpothu
Adhaivida Perum Sugam Naan Kaanpathaedhu


Male : Vellaadaiyil Thallaaduthae
Mullai Poovin Thozhi
Manathil Vasantham Malaril Sugantham
Pudhu Alaiyaai Thavizhnthaen
Ilam Kaviyaai Malaranthaen
Naanaaga Naan Illaiyae Oo Oo….


Male : Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu


Male : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….


Chorus : ………………


Male : Nilaa Magal Ulaa Varum Vaan Veedhi Malae
Orae Murai Manoratham Naan Oottalaamaa
Nilaa Magal Ulaa Varum Vaan Veedhi Malae
Orae Murai Manoratham Naan Oottalaamaa


Male : Kann Jaadaiyil Vennsaamaram Veesum Annai Poomi
Inimai Swarangal Iyarkkai Layangal
Subaraagam Surakkum Sudhi Thaanae Pirakkum
Kaattraaga Naan Illaiyae….ho Ho…


Male : Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu


Male : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….ho Ho…


Male : Thapa Mama Mamaa
Chorus : Kamapasasasa
Male : Thapa Mama Mamaa
Chorus : Kamapasasasa
Male : Nithasasasa
Chorus : Thapa Mama Mamaa
Male : Patha Nini Nini Nini Nini….
Chorus : Nipakaka
Male : Mapa Thatha Thatha Thatha Thatha….
Chorus : Thamariri
Male : Laalaala Laa…..laalalaa….ho….ho…



Neeraadi Vaa Thendralae Male Song Lyrics in Tamil

பாடகர்கள் : தினேஷ் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இலட்சுமிகாந்த் – பியாரேலால்

ஆண் : ஸரிஸ ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
குழு : பதப பதப பதப பதப
ஆண் : ரிகரி ரிகரி ரிகரி ரிகரி
குழு : தநித தநித தநித தநித

ஆண் : ஆஆஆ…..
குழு : ககககககககக
ஆண் : ஆ..ஆ..ஆ..
குழு : ரிரிரிரிரிரிரிரிரி
ஆண் : ஆ..ஆ..ஆ….
குழு : த…
ஆண் : ஆ…..
குழு : த…
ஆண் : ஓ…..
குழு : த…
ஆண் : ஆ…..

ஆண் : தப மம மமா……
குழு : கமபஸஸஸ
ஆண் : நிதஸஸஸ…..
குழு : தப மம மமா
ஆண் : பத நிநி நிநி நிநி நிநி….
குழு : நிபகக
ஆண் : மப தத தத தத தத….
குழு : தமரிரி

ஆண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….
குழு : ஓ…..ஓ….ஓ
ஆண் : காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது

ஆண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….ஹோ……ஹோ
குழு : ஓ…..ஓ….ஓ
ஆண் : காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது

ஆண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஹோ……ஹோ

குழு : ……………………..

ஆண் : அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது
அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது

ஆண் : வெள்ளாடையில் தள்ளாடுதே
முல்லைப் பூவின் தோழி
மனதில் வசந்தம் மலரில் சுகந்தம்
புது அலையாய் தவழ்ந்தேன்
இளம் கவியாய்மலர்ந்தேன்
நானாக நான் இல்லையே ஓ ஓ..

ஆண் : காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது

ஆண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….

குழு : ……………………………………

ஆண் : நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா

ஆண் : கண் ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னை பூமி
இனிமை ஸ்வரங்கள் இயற்கை லயங்கள்
சுபராகம் சுரக்கும் சுதி தானே பிறக்கும்
காற்றாக நான் இல்லையே……ஹோ…..ஹோ

ஆண் : காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்…..
காதில் மன்மத தேசத்து தாளங்கள்…..
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்…….
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது

ஆண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….ஹோ……ஹோ

ஆண் : தப மம மமா……
குழு : கமபஸஸஸ
ஆண் : தப மம மமா……
குழு : கமபஸஸஸ
ஆண் : நிதஸஸஸ…..
குழு : தப மம மமா
ஆண் : பத நிநி நிநி நிநி நிநி….
குழு : நிபகக
ஆண் : மப தத தத தத தத….
குழு : தமரிரி
ஆண் : லாலால லா…..லாலலா…..ஹோ…..ஹோ…


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Azhagiya Nilavidhu lyrics
  • Azhagiya Nilavidhu Mangai Oru Gangai Tamil song lyrics
  • Azhagiya Nilavidhu lyrics in Tamil
  • Tamil song lyrics Azhagiya Nilavidhu
  • Azhagiya Nilavidhu full lyrics
  • Azhagiya Nilavidhu meaning
  • Azhagiya Nilavidhu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...