
Album: Mangai Oru Gangai
Artists: S. Janaki
Music by: Laxmikanth , Pyarelal
Lyricist: MG. Vallabhan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mangai Oru Gangai
Artists: S. Janaki
Music by: Laxmikanth , Pyarelal
Lyricist: MG. Vallabhan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Laxmikanth – Pyarelal
Female : Sarisa Sarisa Sarisa Sarisa
Chorus : Padhapa Padhapa Padhapa Padhapa
Female : Rigari Rigari Rigari Rigari
Chorus : Thanitha Thanitha Thanitha Thanitha
Female : Aaa Aaa Aa….
Chorus : Kakakakakaka
Female : Aa….aa….aa…
Chorus : Riririririririri
Female : Aa….aa….aa…
Chorus : Tha…
Female : Aa….
Chorus : Tha…
Female : Oh….
Chorus : Tha…
Female : Aa….
Female : Thapa Mama Mamaa
Chorus : Kamapasasasa
Female : Nithasasasa
Chorus : Thapa Mama Mamaa
Female : Padha Nini Nini Nini Nini
Chorus : Nipakaka
Female : Mapa Thatha Thatha Thatha Thatha
Chorus : Thamariri
Female : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….
Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu
Female : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….ho Ho…
Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu
Female : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….ho Ho…
Chorus : ………………
Female : Atho Antha Pudhu Malar Naanaagumpothu
Adhaivida Perum Sugam Naan Kaanpathaedhu
Atho Antha Pudhu Malar Naanaagumpothu
Adhaivida Perum Sugam Naan Kaanpathaedhu
Female : Vellaadaiyil Thallaaduthae
Mullai Poovin Thozhi
Manathil Vasantham Malaril Sugantham
Pudhu Alaiyaai Thavizhnthaen
Ilam Kaviyaai Malaranthaen
Naanaaga Naan Illaiyae Oo Oo….
Female : Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu
Female : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….
Chorus : ………………
Female : Nilaa Magal Ulaa Varum Vaan Veedhi Malae
Orae Murai Manoratham Naan Oottalaamaa
Nilaa Magal Ulaa Varum Vaan Veedhi Malae
Orae Murai Manoratham Naan Oottalaamaa
Female : Kann Jaadaiyil Vennsaamaram Veesum Annai Poomi
Inimai Swarangal Iyarkkai Layangal
Subaraagam Surakkum Sudhi Thaanae Pirakkum
Kaattraaga Naan Illaiyae….ho Ho…
Female : Kaalai Thendralil Eththanai Santhangal
Kaadhil Manmatha Dhesaththu Thaalangal
Intha Mangaiyin Ullaththil Sorkkangal
Maega Thottilil Chittukkal Paaduthu
Neela Pattilae Chiththiram Poduthu
Female : Neeraadi Vaa Thendralae….ooo….ooo….ho Ho…
Female : Thapa Mama Mamaa
Chorus : Kamapasasasa
Female : Thapa Mama Mamaa
Chorus : Kamapasasasa
Female : Nithasasasa
Chorus : Thapa Mama Mamaa
Female : Patha Nini Nini Nini Nini….
Chorus : Nipakaka
Female : Mapa Thatha Thatha Thatha Thatha….
Chorus : Thamariri
Female : Laalaala Laa…..laalalaa….ho….ho…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இலட்சுமிகாந்த்-பியாரேலால்
பெண் : ஸரிஸ ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
குழு : பதப பதப பதப பதப
பெண் : ரிகரி ரிகரி ரிகரி ரிகரி
குழு : தநித தநித தநித தநித
பெண் : ஆஆஆ…..
குழு : ககககககககக
பெண் : ஆ..ஆ..ஆ..
குழு : ரிரிரிரிரிரிரிரிரி
பெண் : ஆ..ஆ..ஆ….
குழு : த…
பெண் : ஆ…..
குழு : த…
பெண் : ஓ…..
குழு : த…
பெண் : ஆ…..
பெண் : தப மம மமா……
குழு : கமபஸஸஸ
பெண் : நிதஸஸஸ…..
குழு : தப மம மமா
பெண் : பத நிநி நிநி நிநி நிநி….
குழு : நிபகக
பெண் : மப தத தத தத தத….
குழு : தமரிரி
பெண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….
காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது
பெண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….ஹோ……ஹோ
காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது
பெண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….ஹோ……ஹோ
குழு : ……………………..
பெண் : அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது
அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது
பெண் : வெள்ளாடையில் தள்ளாடுதே
முல்லைப் பூவின் தோழி
மனதில் வசந்தம் மலரில் சுகந்தம்
புது அலையாய் தவழ்ந்தேன்
இளம் கவியாய் மலர்ந்தேன்
நானாக நான் இல்லையே ஓ ஓ..
பெண் : காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
பெண் : மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது
பெண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….
குழு : ……………………………………
பெண் : நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
பெண் : கண் ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னை பூமி
இனிமை ஸ்வரங்கள் இயற்கை லயங்கள்
சுபராகம் சுரக்கும் சுதி தானே பிறக்கும்
காற்றாக நான் இல்லையே……ஹோ…..ஹோ
பெண் : காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்…..
காதில் மன்மத தேசத்து தாளங்கள்…..
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்…….
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது
நீலப்பட்டிலே சித்திரம் போடுது
பெண் : நீராடி வா தென்றலே……ஓஓ…..ஓஓ….ஹோ……ஹோ
பெண் : தப மம மமா……
குழு : கமபஸஸஸ
பெண் : தப மம மமா……
குழு : கமபஸஸஸ
பெண் : நிதஸஸஸ…..
குழு : தப மம மமா
பெண் : பத நிநி நிநி நிநி நிநி….
குழு : நிபகக
பெண் : மப தத தத தத தத….
குழு : தமரிரி
பெண் : லாலால லா…..லாலலா…..ஹோ…..ஹோ.