
Album: Naanum Indha Ooruthan
Artists: Mano, S. P. Shailaja
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Naanum Indha Ooruthan
Artists: Mano, S. P. Shailaja
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And S. P. Shailaja
Music By : Sankar Ganesh
Male : Thanae Thandhananaa…(4) Haei
Male : Oodakkaaran Pattu Ullatha Vattam Podum
Oda Neeraa Kaathu Orasiyae Thaalam Podum
Kaathodu Kettukko Nenjodu Pottukko
Maanae Malaithaenae
Male : Oodakkaaran Pattu Ullatha Vattam Podum
Oda Neeraa Kaathu Orasiyae Thaalam Podum
Haan Kaathodu Kettukko Nenjodu Pottukko
Maanae Malaithaenae
Oodakkaaran Pattu Ullatha Vattam Podum
Female : Aathangarai Oram Veedu
Idhu Andril Paravaigal Koodu
Poothu Kidaikkura Pasam
Indha Boomi Muzhuvadhum Veesum
Female : Nesam Ennum Noolaalae Serthu Vechu Poomalai
Maasam Thaedhi Ponaalum Vaadadhamma Mann Melae
Manasu Ellam Onnaana Kudumbam Idhu
Pirivu Endrum Illaame Vizhangum Idhu
Eppodhum Ingae Thaan Sandhosa Ragam
Female : Oodakkaaran Pattu Ullatha Vattam Podum
Oda Neeraa Kaathu Orasiyae Thaalam Podum
Kaathodu Kettukko Nenjodu Pottukko
Maanae Malaithaenae
Oodakkaaran Pattu Ullatha Vattam Podum
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா ஹேய்
ஆண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஆண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
பெண் : ஆத்தங்கரையோரம் வீடு இது
அன்றில் பறவைகள் கூடு
பூத்துக் கிடக்கிற பாசம் இந்த
பூமி முழுவதும் வீசும்
பெண் : நேசம் என்னும் நூலாலே சேத்து வச்ச பூமாலை
மாசம் தேதி போனாலும் வாடாதம்மா மண் மேலே
மனசு எல்லாம் ஒண்ணான குடும்பம் இது
பிரிவு என்றும் இல்லாமலே விளங்கும் இது
எப்போதும் இங்கேதான் சந்தோஷ ராகம்
பெண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்