
Album: Thirudathe
Artists: Jikki
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Ku. Ma. Balasubramaniam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thirudathe
Artists: Jikki
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Ku. Ma. Balasubramaniam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Jikki
Music By : S. M. Subbaiah Naidu
Female : O…mister Baalu
Ingae Vaa Mister Kelu
O…mister Baalu
Ingae Vaa Mister Kelu
Summaa Odaadhae Veenkobam
Koodaadhaiyaa
Lallallallallallaa…
O…mister Baalu
Ingae Vaa Mister Kelu
Female : Paruva Kumaari En
Narumana Koondhalai
Karunaaga Mendruthaan Ennalaamaa
Vambu Pannalaamaa
Female : Paruva Kumaari En
Narumana Koondhalai
Karunaaga Mendruthaan Ennalaamaa
Vambu Pannalaamaa
Female : O…mister Baalu
Ingae Vaa Mister Kelu
Female : Kaeliyum Jaalamum
Yeno Raajaa
Kenja Kenja Minjuvadhil Inbam Thaano
Verum Jambam Yeno
Female : Kaeliyum Jaalamum
Yeno Raajaa
Kenja Kenja Minjuvadhil Inbam Thaano
Verum Jambam Yeno
Female : O…mister Baalu
Ingae Vaa Mister Kelu
Female : Veeranae Nee Endhan
Vizhighalai
Pormunai Vel Endru Enniyae
Anjalaamaa
Naan Kenjalaamaa
Female : Vedikkaiyaai Konji Vilaiyaadum
Killaipol
Aadidavae Nenjil Aasaiyillaiyaa
Vedikkaiyaai Konji Vilaiyaadum
Killaipol
Aadidavae Nenjil Aasaiyillaiyaa
Female : Innum Ariyaadha
Sirupillai Thaano
Indha Mannin Melae
Vandha Minnal Polae
Thullum Mangai En Angamae
Thangam Thaano
Female : O…mister Baalu
Ingae Vaa Mister Kelu
Summaa Odaadhae Veenkobam
Koodaadhaiyaa
Lallallallallallaa…
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு
பெண் : ஓ….மிஸ்டர் பாலு
இங்கே வா மிஸ்டர் கேளு
ஓ….மிஸ்டர் பாலு
இங்கே வா மிஸ்டர் கேளு
சும்மா ஓடாதே வீண்கோபம்
கூடாதய்யா
லல்லல்லல்லலா…..
ஓ….மிஸ்டர் பாலு
இங்கே வா மிஸ்டர் கேளு
பெண் : பருவக் குமாரி என்
நறுமணக் கூந்தலை
கருநாகமென்றுதான் எண்ணலாமா
வம்பு பண்ணலாமா
பெண் : பருவக் குமாரி என்
நறுமணக் கூந்தலை
கருநாகமென்றுதான் எண்ணலாமா
வம்பு பண்ணலாமா
பெண் : ஓ….மிஸ்டர் பாலு
இங்கே வா மிஸ்டர் கேளு
பெண் : கேலியும் ஜாலமும்
ஏனோ ராஜா
கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் இன்பம் தானோ
வெறும் ஜம்பம் ஏனோ
பெண் : ஓ….மிஸ்டர் பாலு
இங்கே வா மிஸ்டர் கேளு
பெண் : வீரனே நீ எந்தன்
விழிகளை
போர்முனை வேலென்று எண்ணியே
அஞ்சலாமா
நான் கெஞ்சலாமா
பெண் : வேடிக்கையாய் கொஞ்சி
விளையாடும்
கிள்ளைப் போல் ஆடிடவே
நெஞ்சில் ஆசையில்லையா
பெண் : வேடிக்கையாய் கொஞ்சி
விளையாடும்
கிள்ளைப் போல் ஆடிடவே
நெஞ்சில் ஆசையில்லையா
பெண் : இன்னும் அறியாத
சிறுபிள்ளை தானோ
இந்த மண்ணின் மேலே
வந்த மின்னல் போலே
துள்ளும் மங்கை என் அங்கமே
தங்கம்தானோ
பெண் : ஓ….மிஸ்டர் பாலு
இங்கே வா மிஸ்டர் கேளு
சும்மா ஓடாதே வீண்கோபம்
கூடாதய்யா
லல்லல்லல்லலா…..