
Album: Thirudathe
Artists: Jamuna Rani, P. B. Sreenivas
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thirudathe
Artists: Jamuna Rani, P. B. Sreenivas
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Jamuna Rani And P. B. Sreenivas
Music By : S. M. Subbaiah Naidu
Male : Kannum Kannum Pesudhu Adhu
Kaadhal Paattu Paadudhu
Female : Kannum Kannum Pesudhu Adhu
Kaadhal Paattu Paadudhu
Both : Aanum Pennum Serndhukittu
Aaduraanga Dance-u
Male : Aalukkaetha Vesham Pottaa
Adikkalaam Chance-u
Male : Dududu Dududu…du…hoo…
Dududu Dududu…du…hoo…
Dududu Dududu…du…hoo…
Both : Kannum Kannum Pesudhu Adhu
Kaadhal Paattu Paadudhu
Female : Aiyaiyaiyaiya Idhu
Enna Kirukkaa
Male : Du…hoo…
Female : Indha Aiyaa
Pottiruppadhenna Surukkaa
Male : Du…hoo…
Female : Aiyaiyaiyaiya Idhu
Enna Kirukkaa
Male : Du…hoo…
Female : Indha Aiyaa
Pottiruppadhenna Surukkaa
Male : Du…hoo…
Female : Engae Paakkurae
Male : Didi Didi Didi Di…
Female : Edhukku Muraikkirae
Male : Dudu Dudu Dudu Doo…
Female : Engae Paakkurae
Edhukku Muraikkirae
Irukkira Nilaimaiyai Purinjukka
Chu Chu Chu Chu
Male : Ippadi Paaru
Female : Mm Mm Mm Hu
Male : Appadi Paaru
Female : Hmm Mm Mm Hu
Both : Ippadi Paaru Appadi Paaru
Yenindha Nerathai Veenaakkurae
Male : A Dudu Dudu Dudu Dududoo…
A Didi Didi Di…di Di…
A Dudu Dudu Du Didi Didi Di Dudu Dudu Du
Didi Didi Di Dudu Dudu Dudu…uu…
Both : Kannum Kannum Pesudhu
Male : Adhu Kaadhal Paattu Paadudhu
Female : Thedudhae Enadhu
Manamiga Vaadudhae
Dhinamum Unai Enni Yengiyae
Vaadudhae… Vaadudhae
Male : Thedudhae Enadhu
Manamiga Vaadudhae
Dhinamum Unnai Enni Yengiyae
Vaadudhae
A…jinghilaa Jinghilaa Jingpinghilaa Pinghilaa
Pingjinghilaa Pinghilaa Jinghilaa O…jinghilaa…
Female : Thedudhae Enadhu
Manamiga Vaadudhae
Dhinamum Unai Enni Yengiyae
Vaadudhae… Vaadudhae
Male : Thottu Pesa Thudikkalaamaa
Thudukku Thanamum Ingae Nadakkumaa
Thottu Pesa Thudikkalaamaa
Thudukku Thanamum Ingae Nadakkumaa
Male : Ragasiyamirukku
Female : Adhukkullae Unakku
Avasaram Edhukku
Male :Â Dingdaang Dingdaang
Male : Ragasiyamirukku
Female : Adhukkullae Unakku
Avasaram Edhukku
Male : Niruthammaa
Male : A Dudu Dudu Dudu Dududoo…
A Didi Didi Di…di Di…
A Dudu Dudu Du Didi Didi Di Dudu Dudu Du…hu
Didi Didi Di Dudu Dudu Dudu…uu…
Both : Kannum Kannum Pesudhu Adhu
Kaadhal Paattu Paadudhu
Aanum Pennum Serndhukittu
Aaduraanga Dance-u
Male : Aalukkaetha Vesham Pottaa
Adikalaam Chance-u
பாடகர்கள் : ஜமுனா ராணி மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு
ஆண் : கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது
பெண் : கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது
இருவர் : ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு
ஆடுறாங்க டான்சு
ஆண் : ஆளுக்கேத்த வேஷம் போட்டா
அடிக்கலாம் சான்சு
ஆண் : ……………………
ஆண் : கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது
பெண் : அய்யய்யே இது
என்ன கிறுக்கா
ஆண் : டு….ஹோ…..
பெண் : இந்த அய்யா
போட்டிருப்பதென்ன சுருக்கா
ஆண் : டு…..ஹோ…..
பெண் : அய்யய்யே இது
என்ன கிறுக்கா
ஆண் : டு….ஹோ…..
பெண் : இந்த அய்யா
போட்டிருப்பதென்ன சுருக்கா
ஆண் : டு…..ஹோ…..
பெண் : எங்கே பாக்குறே
ஆண் : டிடி டிடி டி டி டி…
பெண் : எதுக்கு முறைக்கிறே
ஆண் : டு டுடு டு டுடு டு
பெண் : எங்கே பாக்குறே
எதுக்கு முறைக்கிறே
இருக்கிற நிலைமையைப் புரிஞ்சிக்க
சு சு சு கி
ஆண் : இப்படிப் பாரு
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ஹு
பெண் : அப்படிப் பாரு
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ
இருவர் : இப்படிப் பாரு அப்படிப் பாரு
ஏனிந்த நேரத்தை வீணாக்குறே
ஆண் : …………………….
இருவர் : கண்ணும் கண்ணும் பேசுது
ஆண் : அது காதல் பாட்டுப் பாடுது
பெண் : தேடுதே எனது
மனமிக வாடுதே
தினமும் உனை எண்ணி ஏங்கியே
வாடுதே….. வாடுதே
ஆண் : தேடுதே எனது
மனமிக வாடுதே
தினமும் உனை எண்ணி ஏங்கியே
வாடுதே
ஏ…..ஜிங்கிலா ஜிங்கிலா ஜிங்பிங்கிலா பிங்கிலா
பிங்ஜிங்கிலா பிங்கிலா ஜிங்கிலா
பெண் : தேடுதே எனது
மனமிக வாடுதே
தினமும் உனை எண்ணி ஏங்கியே
வாடுதே….. வாடுதே
ஆண் : தொட்டுப் பேசத் துடிக்கலாமா
துடுக்குத் தனமும் இங்கே நடக்குமா
தொட்டுப் பேசத் துடிக்கலாமா
துடுக்குத் தனமும் இங்கே நடக்குமா
ஆண் : ரகசியமிருக்கு….
பெண் : அதுக்குள்ளே உனக்கு
அவசரம் எதுக்கு
ஆண் : டிங்டாங் டிங்டாங்
ஆண் : ரகசியமிருக்கு….
பெண் : அதுக்குள்ளே உனக்கு
அவசரம் எதுக்கு
ஆண் : நிறுத்தம்மா
ஆண் : ……………………
இருவர் : கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது
ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு
ஆடுறாங்க டான்சு
ஆண் : ஆளுக்கேத்த வேஷம் போட்டா
அடிக்கலாம் சான்சு