
Album: Maasilamani
Artists: Shaan
Music by: D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Maasilamani
Artists: Shaan
Music by: D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shaan
Music By : D. Imman
Chorus : Hmmm…hmmm..hmmmm..hmmm
Hmmm…hmmm..hmmmm..hmmm
Male : O.. Dhivyaa Oh.. Dhivyaa
Nee Nadamaadum Nile Nadhiyaa
En Nenjin Oram Aadavaa
Male : O.. Dhivyaa Oh.. Dhivyaa
Nee Kavipaadum Pudhu Nilavaa
Un Sollil Vedham Thedavaa
Male : Un Kangal Oramaai Vandhu
En Aayul Reghaiyil Nindru
Thinam Thavam Seiyum Balam Serpaayaa..aa
Male : Un Paadha Kolusugal Osai
Adhai Padhivu Seiyavae Aasai
Thiru Mugam Kaati Uyir Kaapaayaa
Male : O.. Dhivyaa Oh.. Dhivyaa
Nee Nadamaadum Nile Nadhiyaa
En Nenjin Oram Aadavaa
Male : Yei Yei Yeah…
O.. Dhivyaa Oh.. Dhivyaa
Nee Kavipaadum Pudhu Nilavaa
Un Sollil Vedham Thedavaa
Male : Enakaaga Ennai Patri
Yosikathaan Nee Vandhaai
Azhagagha Ennai Maatri
Uruvam Nee Thandhaai…aaii
Wooh Wooh….
Male : Verum Kallaai Vaazhum Ennai
Thottu Sirpam Seigiraai
Siru Mullaai Aagum
Ennai Alli Aadai Neigiraai
Male : Iyalbaaga Pesum Bodhu
Enakkae Theriyaamal Thaan
Un Perai Sollipogiren Yeah Yeah Yeah..
Male : Inippaana Sumaigal Thookki
Suvar Yerum Erumbai Pola
Un Kaadhal Yetri Selgirenn…
Male : O.. Dhivyaa Oh.. Dhivyaa
Nee Nadamaadum Nile Nadhiyaa
En Nenjin Oram Aadavaa
Male : O.. Dhivyaa Oh.. Dhivyaa
Nee Kavipaadum Pudhu Nilavaa
Un Sollil Vedham Thedavaa
Chorus : ……………………………..
Male : Mudhal Paarvai Adhilae Sikki
Innum Veliyae Varavillai
Adharkullae Meendum Paarthaai
Aiyo Mudiyavillai..iii
Wooh Wooh….
Male : Un Naasiyil Thavazhum Moochil
Uyirum Vetki Nindradhae
Un Naabhi Kamalam Anghae
Kangal Sikki Kondadhae
Male : Mirudhuvaana Manjal Pennae
Rudhuvaana Konjal Kannae
Unakkaaga Thaanae Vaazhgirenn…nnn
Male : Nootraandu Kadidham Pola
Udhirgindra Endhan Manasai
Unakaaga Thirandhu Vaikkiren
Male : O.. Dhivyaa Oh.. Dhivyaa
Nee Nadamaadum Nile Nadhiyaa
En Nenjin Oram Aadavaa
Male : Un Kangal Oramaai Vandhu
En Aayul Reghaiyil Nindru
Thinam Thavam Seiyum Balam Serpaayaa..aa
Male : Un Paadha Kolusugal Osai
Adhai Padhivu Seiyavae Aasai
Thiru Mugam Kaati Uyir Kaapaayaa
பாடகர் : ஷான்
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண் : ஓ திவ்யா ஓ
திவ்யா நீ கவி பாடும்
புது நிலவா உன் சொல்லில்
வேதம் தேடவா
ஆண் : உன் கண்கள்
ஓரமாய் வந்து என்
ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் பலம்
சேர்ப்பாயா
ஆண் : உன் பாத
கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே
ஆசை திரு முகம் காட்டி
உயிர் காப்பாயா
ஆண் : ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண் : ஏய் ஏய் யே
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ கவி பாடும்
புது நிலவா உன் சொல்லில்
வேதம் தேடவா
ஆண் : எனக்காக என்னை
பற்றி யோசிக்க தான் நீ
வந்தாய் அழகாக என்னை
மாற்றி உருவம் நீ தந்தாய்
………………………….
ஆண் : வெறும் கல்லாய்
வாழும் என்னை தொட்டு
சிற்பம் செய்கிறாய் சிறு
முள்ளாய் ஆகும் என்னை
அள்ளி ஆடை நெய்கிறாய்
ஆண் : இயல்பாக பேசும்
போது எனக்கே தெரியாமல்
தான் உன் பேரை சொல்லி
போகிறேன் யே யே யே
ஆண் : இனிப்பான சுமைகள்
தூக்கி சுவர் ஏறும் எரும்பை
போல உன் காதல் ஏற்றி
செல்கிறேன்
ஆண் : ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண் : ஓ திவ்யா ஓ
திவ்யா நீ கவி பாடும்
புது நிலவா உன் சொல்லில்
வேதம் தேடவா
குழு : ……………………..
ஆண் : முதல் பார்வை
அதிலே சிக்கி இன்னும்
வெளியே வரவில்லை
அதற்குள்ளே மீண்டும்
பார்த்தாய் ஐயோ
முடியவில்லை………
ஆண் : உன் நாசியில்
தவழும் மூச்சில் உயிரும்
விக்கி நின்றதே உன் நாபி
கமலம் அங்கே கண்கள்
சிக்கி கொண்டதே
ஆண் : மிருதுவான மஞ்சள்
பெண்ணே ருதுவான கொஞ்சல்
கண்ணே உனக்காக தானே
வாழ்கிறேன்
ஆண் : நூற்றாண்டு
கடிதம் போல உதிர்கின்ற
எந்தன் மனசை உனக்காக
திறந்து வைக்கிறேன்
ஆண் : ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண் : உன் கண்கள்
ஓரமாய் வந்து என்
ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் பலம்
சேர்ப்பாயா
ஆண் : உன் பாத
கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே
ஆசை திரு முகம் காட்டி
உயிர் காப்பாயா